Ezhaigalin Song Lyrics

Thambi Durai cover
Movie: Thambi Durai (1997)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
குழு: ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஆண்: உன்னக் கும்பிடாம இருப்பவன் சோமாரியம்மா

ஆண்: மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி பணக்கார சாமிதான் ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஆண்: காசு இல்லாதவன் கிட்ட வராமலே கட்டிக் காப்பாத்துற கோயில் உண்டு ஏழ வந்தாலுமே கூழ தந்தாலுமே ஏற்றும் உன் கோயில்போல் எங்கே உண்டு

ஆண்
குழு: பெத்தெடுத்த தாயாட்டம் குத்தம் கொற பாக்காம பக்தருக்கு காட்சி தர காசு பணம் கேக்காம

பெண்
குழு: மக்களையே ஆதரிக்கும் மாரியம்மன் நீதானே மண்ணுலகம் வாழ்த்தோதும் பெண்ணரசி பொன் மானே

ஆண்: ஆத்தா உன் கண்ணால பாத்தாலே தன்னாலே ஆனந்தம் உண்டாகும் எல்லோர்க்கும் இந்நாளே வேப்பிலையில் சேலைகட்டி வீற்றிருக்கும் தேவியே

பெண்
குழு: ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா ஆண்

குழு: உன்னக் கும்பிடாம இருப்பவன் சோமாரியம்மா ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஆண்: அம்மா உன் காட்சியா இங்கே உன் சாட்சியா கன்னிப்பெண் செண்பகம் வந்தாளம்மா ஆத்தா உன் நாக்குதான் கூறும் நல்வாக்குதான் கேட்டா எந்நாளுமே சொன்னாளம்மா

ஆண்
குழு: நல்ல குறி நீதானே சொல்ல வேணும் வாயாலே நன்ம வந்து சேராதோ காவல் நிக்கும் தாயாலே

பெண்
குழு: பூச வச்ச பானையில பொங்க வைப்போம் எல்லாரும் மாவிளக்க நெய்ய விட்டு ஏத்தி வைப்போம் நாள் தோறும்

ஆண்: பூப்பூக்கும் காடெல்லாம் பொன்னாகும் மண்ணெல்லாம் காப்பாத்தும் அம்மாவ கொண்டாடும் ஊரெல்லாம் பாம்பு என்றும் வேம்பு என்றும் தோன்றுகின்ற மாரியே

குழு: ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஆண்: மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
குழு: {ஏழைகளின் சாமியே மாரியம்மா எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா} (2)

Male: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Chorus: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Male: Unna kumbidaama iruppavan Somaariyammaa

Male: Madhura meenaatchi Kaanji kaamaatchi Kaasi visaalaatchi Panakkaara saami thaan

Male: Kaasu illaadhavan Kitta varaamalae Katti kaappaathura koyil undu Ezha vandhaalumae Koozha thandhaalumae Yetrum un koiyil pol engae undu

Male
Chorus: Peththeduttha thaayaattam Kutham kora paakkaama Baktharukku kaatchi thara Kaasu panam kekkaama

Female
Chorus: Makkalaiyae aadharikkum Maariyamman nee thaanae Mannulagam vaazhthodhum Penn arasi pon maanae

Male: Aaththaa un kannaala Paathaalae thannaalae Aanandham undaagum Ellorkkum innaalae Veppilaiyil selai katti Veetrirukkum dheviyae

Female
Chorus: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Male
Chorus: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Chorus: Unna kumbidaama iruppavan Somaariyammaa

Chorus: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Male: Ammaa un kaatchiyaa Ingae un saatchiyaa Kanni penn shenbagam vandhaalammaa Aaththaa un naakku thaan Koorum nal vaakku thaan Kettaa ennaalumae sonnaalammaa

Male
Chorus: Nalla kuri nee thaanae Solla venum vaayaalae Nanma vandhu seraadho Kaaval nikkum thaayaalae

Female
Chorus: Poosa vecha paanaiyila Ponga veppom ellorum Maavilakka neiya vittu Yethi vaippom naal thorum

Male: Poo pookkum kaadellaam Ponnaagum mannellaam Kaappaathum ammaava Kondaadum oorellaam Paambu endrum vembu endrum Thondrugindra maari

Chorus: {Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa} (2)

Male: Unna kumbidaama iruppavan Somaariyammaa

Chorus: Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa

Male: Madhura meenaatchi Kaanji kaamaatchi Kaasi visaalaatchi Panakkaara saami thaan

Chorus: {Ezhaigalin saamiyae Maariyammaa Enga yerukkangudi dheivamae Maariyammaa} (2)

Other Songs From Thambi Durai (1997)

Aathu Mettula Song Lyrics
Movie: Thambi Durai
Lyricist: Piraisoodan
Music Director: Ilayaraja
Kanyakumaree Neeye Song Lyrics
Movie: Thambi Durai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Maama Yemmaa Song Lyrics
Movie: Thambi Durai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Unnai Nambi Song Lyrics
Movie: Thambi Durai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Vidhiyaa Vidhavayaa Song Lyrics
Movie: Thambi Durai
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics images in tamil

  • siragugal lyrics

  • sirikkadhey song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • maara movie lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • kutty pasanga song

  • old tamil karaoke songs with lyrics free download

  • google google panni parthen song lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • yaar azhaippadhu song download

  • tamil karaoke with malayalam lyrics

  • chinna chinna aasai karaoke download

  • amma song tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • only tamil music no lyrics

  • tamil karaoke songs with lyrics

  • yaar azhaippadhu lyrics

  • thoorigai song lyrics