Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்.ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்.ஹோய்
பெண்: தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா
ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்.ஹோய்
பெண்: கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்.ஹோய்
குழு: ஹோய்.ஹோய்.ஹோய்.(2)
பெண்: பூவின் மீது ஆடும் துளி துளி பனித்துளி கோதையோடு பாடும் இளங்கிளி இசைமொழி
ஆண்: இதழ்களின் ஓரமே இனிமையின் சாரமே புதுக்கதை கூறுமே போதையும் ஏறுமே
பெண்: நீயும் நானும் பாலும் தேனும் போல சேர கால நேரமே இணைந்திட
ஆண்: ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்.ஹோய்
பெண்: ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்.ஹோய்
ஆண்: ஹோய்.ஹோய்.
ஆண்: காதல் நேரம் பேசும் கனிமொழி தனிமொழி காணும்போது ஏங்கும் இருவிழி இவள் விழி
பெண்: தனிமையின் வேதனை நினைத்தது காமனை தனிமையில் சோதனை தழுவிடும் வேதனை
ஆண்: தேனும் தேனும் கூடும் நேரம் தோளில் சேர தேவலோகமே தெரிந்தது
பெண்: ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்.ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்.ஹோய்
ஆண்: தோணலையா காதல் கனவுகள் காணலையா தூங்கலையா தோளில் இணைந்திட ஏங்கலையா
பெண்: ஓடை குயில் ஒரு பாட்டு படிக்கலையா ஹோய்.ஹோய்
ஆண்: ஹோய் ஹோய் கோடை மலர் அதைக் கேட்டு ரசிக்கலையா ஹோய்.ஹோய்
பெண்: ஹோய் ஹோய்.

Chorus: ...........
Male: Odai kuyil oru paattu Padikkaliyaa hoi.hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi
Female: Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa
Male: Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi.hoi
Female: Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi
Chorus: Hoi..hoi.hoi.(2)
Female: Poovin meedhu aadum Thuli thuli pani thuli Kodhaiyodu paadum Ilangkili isaimozhi
Male: Idhazhgalin oramae Inimaiyin saaramae Pudhu kadhai koorumae Bhodhaiyum yerumae
Female: Neeyum naanum Paalum thaenum Pola sera kaala neramae inaindhida
Male: Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi.hoi
Female: Hoi hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi
Male: Hoi.hoi.
Male: Kaadhal neram pesum Kanimozhi thanimozhi Kaanumbhodhu yengum Iruvizhi ivalvizhi
Female: Thanimaiyin vedhanai Ninaithadhu kaamanai Thanimaiyil sodhanai Thazhuvidum vedhanai
Male: Thaenum thaenum Koodum neram Tholil sera devalogamae therindhadhu
Female: Odai kuyil oru paattu Padikkaliyaa hoi.hoi Kodai malar adhai kettu Rasikkaliyaa hoi..hoi
Male: Thonaliyaa kaadhal Kanavugal kaanaliyaa Thoongaliyaa tholil Inaindhida yengaliyaa
Female: Odai kuyil oru paattu
Padikkaliyaa hoi.hoi
Male: Hoi hoi
Kodai malar adhai kettu
Rasikkaliyaa hoi..hoi
Female: Hoi hoi......
kutty pattas full movie tamil
love songs lyrics in tamil 90s
devathayai kanden song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
google google song tamil lyrics
putham pudhu kaalai lyrics in tamil
venmathi song lyrics
oru manam movie
maara song tamil
konjum mainakkale karaoke
butta bomma song in tamil lyrics download mp3
unna nenachu nenachu karaoke download
sarpatta parambarai song lyrics in tamil
pongal songs in tamil lyrics
tamil melody songs lyrics
nenjodu kalanthidu song lyrics
neerparavai padal
kinemaster lyrics download tamil
sivapuranam lyrics
bujji song tamil