Added Date: Feb 11, 2022
ஆண்: காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
ஆண்: அட தட்டுனா விட்டத்த கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் காவேரி தான் அட சுக்ரன் உச்சத்தில் லக் தான் மச்சத்தில் வந்தது கை காசு தான்
ஆண்: என்றும் மன்னர் தான் எங்கும் வின்னர் தான் ஹோய் யா
ஆண்: அண்ணாச்சி ஆனந்தம் ஆயாச்சே ஹே ஹேய் ஆரம்பம் பம் பம் பம் ..
ஆண்: காசு மேல அட காசு வந்து கொட்டுகிற நேரமிது ஏ வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
ஆண்: அக்கம்பா ஹா ஹா போடே போடே
ஆண்: யூ மேன் ஒத்தே சாணி மேல கால் வச்சா டிர்டி ஆகும் ஷூ ஒத்தே ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து
ஆண்: தேடி பாக்குறேன் காந்திய தான் காணும்
ஆண்: ..........
ஆண்: தேடி பாக்குறேன் காந்திய தான் காணும் தேசத்துல நாளும் சாந்திய தான் காணும்
ஆண்: ரூபா நோட்ல வாழுறாரு காந்தி வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி
ஆண்: காச பாத்தா காந்தி தாத்தா போலே நாம் சிரிப்போம்
ஆண்: வந்தாச்சே கை காசு ஹேய் ஹேய் ஹேய் பத்தாது
ஆண்: அமுக்கி போடு சூட்கேஸு

ஆண்: தட்டினா என்ன முடிஞ்சு போச்சா
ஆண்: ராமலிங்கம் ஏய் சுந்தரலிங்கம் ஏய் ராமலிங்கம் கைல காசே சுந்தரலிங்கம் வாய்ல தோசை ராமலிங்கம் சுந்தரலிங்கம் அவுத்து உடே
ஆண்: ஆஹா வீணை என்ன போடு போடுது பார் என்னது வீணையா ஐ நோ மேன் நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிப்பாரே அட அதான் ஹிந்தில சித்தரு செம ராகம் பா
ஆண்: நானும் நீயும் தான் ஆடுகிற போது ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: நானும் நீயும் தான் ஆடுகிற போது அசந்து நிக்கும் ஊரு பிகில் அடிக்கும் பாரு டாப் டக்கர் ஜோடியின்னு பேசும் ஆக மொத்தம் தேசம் வாழ்த்துகள வீசும்
ஆண்: ராமலிங்கம் சுந்தரலிங்கம் ரெண்டும் ஆண் சிங்கம்
ஆண்: எந்நாளும் ஆ ஊரெங்கும் நம்மோட உட்டாலகடி ராஜாங்கம்

ஆண்: அட தட்டுனா விட்டத்த கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் கா காவேரி தான் அட சுக்ரன் உச்சத்தில் லக் தான் மச்சத்தில் வந்தது கை காசு தான்

ஆண்: அண்ணாச்சி ஆனந்தம் ஹேய் ஆயாச்சே ஆரம்பம் ஹும் ஹும் ஹும் டூர் மடக்கி போடு உட்டாலகடி டப்பாங்குத்து ஹா ஹா ஹா உட்டாலகடி டப்பாங்குத்து

Male: Kaasumela kaasuvandhu Kottugira neramidhu Vaasa kadhava raajalakshmii Thattugira velaiyidhu
Male: Ada thattuna vittaththa Kottina note-aththaan Aanandham kaaveridhaan Ada sukran uchathil Luck-dhaan machathil Vandhadhu kai kaasudhaan
Male: Endrum mannar thaan Enghum winner thaan.. hoiii. ya..
Male: Annachi. aanandham.. Aayaache.. hae haei. Aarambam.. bam bam bam..butchkuiii.
Male: Kaasumela ada kaasuvandhu Kottugira neramidhu Eh vaasa kadhava raajalakshmii Thattugira velaiyidhu
Male: Akkambaaa.haa..haaa Podae.. podae.
Male: You man oththae.. Saani mela kaal vacha dirty aagum shoe Oththae. oththae. Oththu oththu oththu oththu..
Male: Thedi paakkuren gandhi-yathaan kaanum
Male: Thae thae. thae thae. Thae thae. thae thae. Yei.
Male: Thedi paakkuren gandhi-yathaan kaanum Desaththula naalum shanthi-yathaan kaanum
Male: Rooba note-la vaazhuraaru gandhi Vaai niraiya joraa punnagaiya yendhi
Male: Kaasa paatha gandhi thaatha Polae naam sirippom.
Male: Vandhaachae.. kai kaasu. Haei haei haei. Pathaadhu..
Male: Amukki podu. Suitcase-u.
Male: Kaasumela kaasuvandhu Kottugira neramidhu Vaasa kadhava raajalakshmii Thattugira velaiyidhu
Male: Thatinna.enna mudinju pochaa
Male: Raamalingam. yaei sundaralingam. Yei raamalingam kaila kaasae. Sundaralingam vaaila dosai. Raamalingam. Sundaralingam.. Avuththu udei.
Male: Aahaah. veenai Enna podu podudhu paar. Ennadhu veenaiya I know man namba mandalin srinivasan vaasipaarae Ada ithaan hindhi-la sithar-u. Semma raagam-pa.
Male: Naanum neeyumdhaan aadugira podhu Aah aa. aah aa. aah aa. aa.. aa..
Male: Naanum neeyumdhaan aadugira podhu Asandhu nikkum ooru bigil adikkum paaru Top takkar jodiyinnu pesum Aagha moththam desam vaazhthugala veesum
Male: Raama. lll.. lingam Sundara. lll. lingam Rendum aan singam.
Male: Ennaalum. aah. Oorenghum. nammoda. Uttaalakkadi Raajaangham
Male: Kaasumela kaasuvandhu Kottugira neramidhu Vaasa kadhava raajalakshmii Thattugira velaiyidhu
Male: Ada thattuna ... Kottina note-aththaan Aanandham kaa.kaaveriidhaan Ada sukran uchathil Luck-dhaan machathil Vandhadhu kai kaasudhaan
Male: Endrum mannar thaan Enghum winner thaan.. hoiii. ya..
Male: Annachi. aanandham.. Haeiii. aayaache.. Aarambam.. humm hummm humm Doooorrrrr...madaki podu Uttalakkadi..dappankuthuu..ha ha ha Uttalakkadi..dappankuthuu..
mudhalvane song lyrics
putham pudhu kaalai song lyrics
tamil hymns lyrics
tamil devotional songs lyrics in english
anirudh ravichander jai sulthan
lyrics of google google song from thuppakki
soorarai pottru lyrics in tamil
karnan movie lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil movie karaoke songs with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
usure soorarai pottru lyrics
nadu kaatil thanimai song lyrics download
tamil to english song translation
kaatu payale karaoke
paatu paadava karaoke
tamil christian songs with lyrics and guitar chords
songs with lyrics tamil
best love song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song