Puthisaligal Kathalithargal Song Lyrics

Thangathile Vairam cover
Movie: Thangathile Vairam (1977)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண்: .............

ஆண்: புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள் இருபதாகட்டும் இல்லை அறுபதாகட்டும் சரக்கிருந்தா யாரும் சரசமாடட்டும்... ஆசை எப்போது உண்டானதோ உதட்டின் ஓசை அப்போதே உண்டானது.

ஆண்: புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண்: அய்யரு கடை நாஸ்தா நான் வாங்கியாந்தேன் டேஸ்டா உன் பசிக்கு தோசை அய என் பசிக்கு ஆச சட்டினிய தொட்டுக்கோ சாம்பரத்தான் விட்டுக்கோ பத்தலேன்னா நானிருக்கேன் பக்கத்திலே ஒட்டிக்கோ ஓஹோஹோன்னு இருக்குமடி அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி.. ஓஹோஹோன்னு இருக்குமடி அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி..

பெண்: {அத்தயும் இத்தயும் வாங்கியாந்து ஆள இசுக்க பாக்குற அசந்திருக்கும் நேரம் பார்த்து ஆச முத்தம் கேக்குற} (2)

ஆண்: முத்தமா நான் கேக்குறேன் அடி மொத்தமாதான் கேக்குறேன் நித்தமா நான் கேக்குறேன் அந்த நேரம் வந்தா கேக்குறேன்

பெண்: சும்மா சும்மாதான் கேட்காதே நீ நான் சொக்கும்படியா பாக்காதே நீ.. சும்மா சும்மாதான் கேட்காதே நீ நான் சொக்கும்படியா பாக்காதே நீ..

பெண்: வாங்கோன்னா வாங்கோன்னா வயசானா நமக்கென்ன வாங்கோன்னா

ஆண்: நன்னா சொன்னேடி சமத்தோன்னோ

பெண்: இத்தன வருஷத்துக்கு அப்புறம் இப்பத்தான் தெரிஞ்சுண்டேளா...

பெண்: வாங்கோன்னா வாங்கோன்னா வயசானா நமக்கென்ன வாங்கோன்னா வாங்கோன்னா வாங்கோ இந்த ரூமு பக்கம் வாங்கோ பழத்த வாங்கி வச்சேன் நான் பால காய்ச்சி வச்சேன்

ஆண்: அட பேரன் பேத்தி பாத்தா கண்ட கேள்வி எல்லாம் கேப்பா ரூமுக்குள்ளே தாப்பா போட்டா தெரியும் சீப்பா

பெண்: {நான் சொன்னத என்ன நெனச்சேள் இப்ப சோம்பல் எதுக்கு முறிச்சேள் நான் பூஜை பண்ண சொன்னா நீங்க அகப்பட்டேள் நன்னா} (2)

ஆண்: கொஞ்சம் சபலம்தாண்டி நேக்கு அது தெரியாதோ நோக்கு அட வயச தள்ளு கெடக்கு நேக்கு வாலிபம்தான் இருக்கு

பெண்: அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா என்னால் இனிமேலே ஆகாதுன்னா அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா என்னால் இனிமேலே ஆகாதுன்னா

ஆண்: நன்னா மூடு வந்துடுத்து...

ஆண்: புத்திசாலிகள் காதலித்தார்கள் மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண்: .........

Male: Puthisaaligal kadhalithaargal Mattravarellaam pozhudhai veenadithaargal

Male: Lalala laa laa .laa la laa laaa Laa la laa laa.laa laa laalalaalalaa

Male: Puthisaaligal kadhalithaargal Mattravarellaam pozhudhai veenadithaargal Irupathaagattum illai arubathaagattum Sarakkirundha yaarum sarasam aadattum Aasai eppodhu undaanadho Udhattin osai appodhae undaanadhu

Male: Puthisaaligal kadhalithaargal Mattravarellaam pozhudhai veenadithaargal

Male: Aiyyaru kadai naastha Naan vaangiyaanthen taste-aa Un pasikku dosai ..aya en pasikku aasa Sattiniya thottukoo saambara thaan vittukoo Pathalenna naanirukken pakkathilae ottikkoo Ohoohoonnu irukkumadi Adhu un naakku varaiyilae inikkumadi Ohoohoonnu irukkumadi Adhu un naakku varaiyilae inikkumadi

Female: {Athaiyum ithaiyum vaangiyaanthu Aala isukka paakkura Asanthirukkum neram paarthu Aasa mutham ketkura} (2)

Male: Muthama naan ketkkuren Adi mothamaathaan ketkkuren Nithama naan ketkkuren Andhaneram vandha ketkkuren

Female: Summa summa thaan ketkaadhae nee Naan sokkumbadiyaaga paakkadhae nee Summa summa thaan ketkaadhae nee Naan sokkumbadiyaaga paakkadhae nee

Female: Vangoonna vaangoonna Vayasaana namakkena vaangoonna

Male: Nanna sonnedi samathonno

Female: Ithana varushathukku appuram Ippa thaan therinjundelaa

Female: Vangoonna vaangoonna Vayasaana namakkena vaangoonna Vangoonna vaangoo andha room pakkam vaangoo Pazhatha vaangi vechen naan paala kaaichi vechen

Male: Ada paeran paethi paappa Kanda kelvi ellam ketppaa Roomukullae thaappa Potta theriyum cheappa

Male: ...........

Female: {Naan sonnadhai enna nenachael Ippo sombal edhukku murichael Naan poojai panna sonnaa Neenga agappattael nanna} (2)

Male: Konjam sabalam thaandi naekku Adhu theriyaadhoodi nokkiuu Ada vayasa thallu kedakku Naekku vaalibam thaan irukku

Female: {Andha pechellam koodathunnaa Ennaal inimelu aagathunnaa} (2)

Male: Nannaa moodu vandhuduthhu

Male: Puthisaaligal kadhalithaargal Mattravarellaam pozhudhai veenadithaargal

Male: Lalala laa laa .laa la laa laaa Laa la laa laa.laa laa laalalaalalaa

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • bhagyada lakshmi baramma tamil

  • tamil melody songs lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil hymns lyrics

  • vaseegara song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • sarpatta movie song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • vennilavai poovai vaipene song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • only tamil music no lyrics

  • morrakka mattrakka song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • tamil karaoke with malayalam lyrics

  • konjum mainakkale karaoke

  • kathai poma song lyrics

  • marudhani lyrics

  • tamil song lyrics download

  • yaar azhaippadhu lyrics