Soda Bottala Odaikkattuma Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: Chandrabose

Added Date: Feb 11, 2022

ஆண்: சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா சோடா பாட்டில ஓடைக்கட்டுமா பஸ்செல்லாம் நிறுத்தட்டுமா.. சொல்லுங்க மருமகனே என் மருமகனே சொல்லுங்க மருமகனே

ஆண்: கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் கண்ட பஸ்ஸ நிறுத்த வேணாம் லேடீஸ் பஸ்ஸ நிறுத்திடுவோம் டிக்கெட்ட நாம கொடுப்போம் பஸ்ஸூகுள்ள விசிலத்தான் நாம அடிப்போம்

ஆண்: பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு பிரின்சியோட படையப் பாரு விபியோட நடையப் பாரு தொரத்தவா மருமகனே எல்லோரையும் தொரத்தவா மருமகனே..

ஆண்: பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு பிரின்ஸ்பாலோ பயந்தவரு விபி ரொம்ப வளர்ந்தவரு ஓடவிட்டா பாவம் மாமா என் மாமா மாமா ஓரம் போவாங்க மாமா

ஆண்: ஆஹ்..அசக்..அசக்..ஆஹ் அலேக் ஆஹ் அலேக் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஆஹ் ஹாய் ஆஹ் சோய் ஹாய் ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்கா ஹைத்தலக்கா கும்தலக்கா..ஹோய்

Male: Soda bottle odaikattumaa Bus ellaam niruthattumaa Soda bottle odaikattumaa Bus ellaam niruthattumaa Sollunga marumaganae en marumaganae Sollunga marumaganae

Male: Kanda bussa nirutha venaam Ladies bussa niruthiduvom Kanda bussa nirutha venaam Ladies bussa niruthiduvom Ticketa naama koduppom Bussukkulla whistle-ah thaan naama adippom

Male: Princiyoda padaiya paaru VP-yoda nadaiya paaru Princiyoda padaiya paaru VP-yoda nadaiya paaru Thorathavaa marumaganae Elloraiyum thorathava marumaganae

Male: Principaaloo bayanthavaru VP romba valandhavaru Principaaloo bayanthavaru VP romba valandhavaru Odavitta paavam maama En maama maama oram povom vanga mama

Male: Aaa ajak aaa ajak aaa alake aaa alake Aaa aii aaa soi Aaa aii aaa soi Hoi haithalakka kumthalakka Haithalakka kumthalakka Haithalakka kumthalakka hoi..haehoo

Similiar Songs

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • nanbiye nanbiye song

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kadhali song lyrics

  • unna nenachu song lyrics

  • thabangale song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil song lyrics in english

  • ennavale adi ennavale karaoke

  • ovvoru pookalume karaoke download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • national anthem in tamil lyrics

  • tamil songs lyrics and karaoke

  • mailaanji song lyrics

  • tamil songs lyrics with karaoke

  • kuruthi aattam song lyrics

  • tamil songs lyrics download free

  • only music tamil songs without lyrics

  • tamil karaoke with lyrics

  • tamil song english translation game

Recommended Music Directors