Vanthanam Vanthanam Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: Chandrabose

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே..வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் அடேய் தம்பி சந்தானம் அள்ளிக் குடுடா சந்தனம்

ஆண்: சந்தனத்தப் பூசிக் கொள்ளுங்க சபையோரே வந்து நின்னு சனாய் நகர் கானா பாபு பாட்டக் கேளுங்க ஹோய்..

குழு: தலக்கு..ஹோய்.தலக்கு ஹோய்.. தலக்கு தலக்கு தலக்கு தலக்கு

ஆண்: மணி என்ன ஆச்சு நான் போறேன் பீச்சு பீச்சுன்னா கடலு இங்க ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் படைத்தானே உடலு அந்த ஒடலுக்குள்ளே கொடலு அந்த கொடலு மேலே மெடலு

ஆண்: மெடலுன்னா தங்கம் என் குரு பேரு சிங்கம் இத்தனையும் நான் சொன்னேனே இந்த பாழாப் போன சுதாப் பையன் முக்கா ரூபா கூலி கொடுத்தானே

குழு: தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தலக்கு தொம்...

Male: Hae vandhanam vandhanam Vandha janam kundhanam Adaei thambhi santhaanam Alli kududaa sandhanam

Male: Sandhanathai poosi kollunga Sabaiyorae vandhu ninnu Shenoy nagar gaana baabu Patta kelunga hoiii
Chorus: Thalakku.hei..thalakku hei thalakku Thalakku.thalakku thalakku thalakku

Male: Mani enna aachu Naan poren beachu Beachunna kadalu Inga aambalaikkum pombalaikkum Padaithaanae udalu Andha odalukkullae kodalu Andha kodalu mela medalu

Male: Medullunna thangam En guru peru singam Ithanaiyum naan sonnenaae Indha paazhaai pona suthap paiyan Mukkaa roobaa kooli koduthaanae

Chorus: Thalakku thalakku Thalakku thalakku thalakku thalakku thom

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • dhee cuckoo song

  • enjoy en jaami cuckoo

  • asuran song lyrics

  • master songs tamil lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • piano lyrics tamil songs

  • karaoke songs in tamil with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • believer lyrics in tamil

  • malargale malargale song

  • kanthasastikavasam lyrics

  • yaar alaipathu lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • bujji song tamil

  • kanne kalaimane song lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • mailaanji song lyrics