Vaan Nilave Venpani Nilave Song Lyrics

Thalaivasal cover
Movie: Thalaivasal (1992)
Music: Bala Bharathi
Lyricists: Vairamuthu
Singers: Ashok

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆஆ.ஆஹ்ஹாஹ்.ஆஆஆஆ..

ஆண்: வான் நிலவே வெண் பனி நிலவே வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய்

ஆண்: வான் நிலவே வெண்பனி நிலவே..

ஆண்: சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு..ஆஆஅ. சிட்டுப் போல பொண்ணிருக்கு பட்டு மெத்தை இங்கு இருக்கு கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே கட்டுந்தாலி கட்டிக் கொள்ள வாடி முல்லையே நீ வாடி முல்லையே.

ஆண்: வான் நிலவே வெண் பனி நிலவே என் கனவில் நீ உலவி போனாய் என் கானாவினில் நீயும் மயங்கினாய்

ஆண்: வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே வான் நிலவே...

Male: Aahhh...aah..aah..

Male: Vaan nilavae.. Venpani nilavae. Vaan nilavae.. Venpani nilavae. En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai

Male: Vaan nilavae.. Venpani nilavae.

Male: Sittu pola ponnirukku. Pattu methai ingirukku.. aahh Sittu pola ponnirukku. Pattu methai ingirukku. Kattunthaali katti kola.. vaadi mullaiyae Kattunthaali katti kola.. vaadi mullaiyae Nee vaadi mullaiyae

Male: Vaan nilavae.. Venpani nilavae. En kanavil nee ulavi ponaai En gaanaavinil neeyum mayanginaai

Male: Vaan nilavae.. (5)

Similiar Songs

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • friendship songs in tamil lyrics audio download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • mainave mainave song lyrics

  • rasathi unna song lyrics

  • yellow vaya pookalaye

  • tamil song lyrics

  • neerparavai padal

  • karaoke for female singers tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • google google tamil song lyrics in english

  • new movie songs lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thoorigai song lyrics

  • aalapol velapol karaoke