Police Mattum Song Lyrics

Thedi Vandha Raasa cover
Movie: Thedi Vandha Raasa (1995)
Music: Ilayaraja
Lyricists: Ilaiyaraja
Singers: S. N. Surendar

Added Date: Feb 11, 2022

ஆண்: போலீஸ் மட்டும் என மட்டம்மா நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண்: அட ஒம் மனசும் எம் மனசும் கெட்டு கெடக்குது இங்கு பணத்த சேர்க்க எல்லோருக்கும் ஆசை இருக்குது வெறும் பகட்டு வாழ்க்கை பதவிக்காக அலையும் முட்டா ஜனங்களுக்கு

ஆண்: கொழந்தைகள நல்லா படிக்க வைக்க வேணும்ன்னா ஏதோ ஒன்னு வாங்கி அதுக்கு லஞ்சம் கொடுக்கிறோம் வளர்ந்த பின்னே மேலே படிக்க போக வேணும்ன்னா இடம் கிடைக்க காலேஜில பணத்த கொடுக்குறோம்

ஆண்: படிப்பு முடிஞ்சு வெளிய வந்தா வேலை பார்க்கணும் பாழும் வேலை கிடைக்க நாமும் சம்திங் கொடுக்கணும் வேலை கிடைச்சு கல்யாணமும் பண்ண வேணும்ன்னா தாலி கட்டும் பொண்டாட்டிகிட்ட சம்திங் வாங்கணும்

ஆண்: சிறுசுலிருந்து பெருசு ஆகி காடு போகி சேரும் வரைக்கும் லஞ்சம் கொடுத்து பழக்கியது நீங்கதானே

ஆண்: அதுல போலீஸ் மட்டும் என மட்டம்மா நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

ஆண்: கொட்டும் பனியில் மழையில் வெய்யிலில் ட்ராபிக்கில கால் கடுக்க நிக்கிறது நாங்கதானே வெட்டும் குத்தும் நடக்கும் எந்த ஊரினிலும் பொது ஜனத்தை காக்குறதும் நாங்கதானே

ஆண்: நட்ட நடு ராத்திரியில் செத்த பொணத்த காக்க செத்தவனின் சொந்த பந்தம் இருக்குமா கஷ்ட்டப்பட்டு கண் முழிச்சு ஈய ஓட்டி கெடக்க அங்க இருக்குறது எங்கள தவிர யாரம்மா

ஆண்: ரஜினி வந்தாலும் அங்கே கமலு வந்தாலும் மந்திரி வந்தாலும் மகாராஜா வந்தாலும் இவங்க உசுருக்கெல்லாம் பத்திரமான உத்திரவாதம் யாரு நாங்கதானே

ஆண்: அந்த போலீஸ் மட்டும் என மட்டம்மா நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா

ஆண்: திருப்பதிக்கு போயி தரிசனமும் வேணும்ன்னா கண்டிப்பாக ஏதோ நாம கொடுத்து வைக்கிறோம் திருட்டு பயல பிடிச்சு ஒரு தண்டனை கொடுக்க வேணும்ன்னா அதுக்கு நாம கட்டாயமா ஏதோ கொடுக்குறோம்

ஆண்: அரசு அலுவலகத்தில் ஏதோ காரியமாகனும் அட அங்கே போனா எல்லோருக்கும் சம்திங் கொடுக்கணும் அவசரமா போகணும்ன்னா ஆட்டோ புடிக்கணும் அட அதுக்கும் மீட்டர் மேல போட்டு சம்திங் கொடுக்கணும்

ஆண்: ரயிலு டிக்கெட்டு தியேட்டர் டிக்கெட்டு எம் எல் ஏ டிக்கெட்டு எம் பி டிக்கெட்டு எங்கும் எதிலும் இருப்பதெல்லாம் லஞ்சம்தானே

ஆண்: எங்க போலீஸ் மட்டும் என மட்டம்மா நாங்க போக்கத்து போனதொரு கூட்டம்மா நான் உண்மைய சொன்னா கஷ்ட்டமா அத ஒத்துக்கொண்டாலே ஏதும் நஷ்ட்டம்மா

Male: Police mattum ena mattammaa Naanga pokkaththu ponathoru koottammaa Naan unmaiya sonnaa kastammaa Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male: Ada om manasum em manasum Kettu kedakkuthu Ingu panaththa searkka ellorukkum Aasai irukkuthu Verum pagattu vaazhkkai Padhavikkaaga alaiyum muttaa janangalukku

Male: Kozhanthaigala nallaa padikka vaikka venumnnaa Yaedho onnu vaangi adhukku lanjam kodukkirom Valarantha pinnae maelae padikka poga venumnnaa Idam kidaikka college-la panaththa kodukkurom

Male: Padippu mudinju veliya vanthaa velai paarkkanum Paazhum velai kidaikka naamum something kodukkanum Velai kidaichchu kalyaanamum panna venumnnaa Thali kattim pondaattikitta something vaanganum

Male: Sirusulirunthu perusu aagi Kaadu pogi serum varaikkum Lanjam koduththu pazhakkiyathu neengathaanae

Male: Adhula police mattum ena mattammaa Naanga pokkaththu ponathoru koottammaa Naan unmaiya sonnaa kastammaa Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male: Kottum paniyil mazhaiyil veyyilil traffic-la Kaal kadukka nikkithu naangathaanae Vettum kuththum nadakkum entha oorinilum Podhu janaththai kaakkurathum naangathaanae

Male: Natta nadu raaththiriyil seththa ponaththa kaakka Seththavanin sontha pantham irukkumaa Kasttapattu kann muzhichchu eeya ootti kedakka Anga irukkurathu engala thavira yaaramma

Male: Rajini vanthaalum angae kamalu vanthaalum Manthiri vanthaalum magaraja vanthaalum Ivanga usurukkellaam Paththiramaana uththiravaatham yaaru naangathaanae

Male: Antha police mattum ena mattammaa Naanga pokkaththu ponathoru koottammaa

Male: Tiruppathikku poyi tharisanamum venumnnaa Kandippaaga yaedho naama koduththu vaikkirom Thiruttu payala pidichchu oru thandanai kodukka venumnnaa Adhukku naama kattaayamaa yaedho kodukkurom

Male: Arasu aluvalugaththil yaedho kaariyamaaganum Ada angae ponaa ellorukkum something kodukkanum Avasaramaa poganumnnaa auto pudikkanum Ada adhukkum meter mela pottu something kodukkanum

Male: Rayil-u ticket-u theater ticket-u MLA ticket-u MP ticket-u Engum edhilum iruppathellaam lanjamthaan

Male: Police mattum ena mattammaa Naanga pokkaththu ponathoru koottammaa Naan unmaiya sonnaa kastammaa Adha oththukkondaalae yaedhum nashttammaa

Male: Ada om manasum em manasum Kettu kedakkuthu Ingu panaththa searkka ellorukkum Aasai irukkuthu Verum pagattu vaazhkkai Padhavikkaaga alaiyum muttaa janangalukku

Male: Police mattum ena mattammaa Naanga pokkaththu ponathoru koottammaa Naan unmaiya sonnaa kastammaa Adha oththukkondaalae yaedhum nashttammaa

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • sarpatta parambarai songs list

  • yaar azhaippadhu song download masstamilan

  • karnan movie songs lyrics

  • master vaathi coming lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics

  • kanthasastikavasam lyrics

  • semmozhi song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • online tamil karaoke songs with lyrics

  • lyrics video tamil

  • vaseegara song lyrics

  • new tamil christian songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • kanave kanave lyrics

  • tamil gana lyrics