Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஆண்: ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஆண்: ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் சடை வார் குழலும் பிடை வாகனமும்
குழு: சடை வார் குழலும் பிடை வாகனமும்
ஆண்: கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே நின்ற நாயகியே இட பாகத்திலே
குழு: நின்ற நாயகியே இட பாகத்திலே
ஆண்: ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
குழு: ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
ஆண்: ஜகன் மோகினி நீ சிம்ம வாகினி நீ
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஆண்: சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
குழு: சன்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஆண்: அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் தொழும் பூங்கழலே மலை மாமகளே
குழு: தொழும் பூங்கழலே மலை மாமகளே
ஆண்: அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
குழு: அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
ஆண்: அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஆண்: { ஸ்வர்ண ரேகையுடன் சுயமாகி வந்த லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
குழு: லிங்க ரூபிணியே மூகாம்பிகையே } (2)
ஆண்: பல தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள் பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
குழு: பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
ஆண்: சக்தி பீடமும் நீ ஆஆ.. ஆஆ ஆஆ சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
குழு: சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஆண்: சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
குழு: சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஆண்: சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஆண்: ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஆண்: ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
குழு: ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

Male: Shiva shakthyai thooyathu bavathu.. Shathyap prabividhum..m.m.m.. Nachae devam devonagala Kusalahaspanthithumabee.. Aaa..agasthmaam..aarathyaam.. Harihara virinchaathi piravi. Pranamthum sthothum ma.. Kathamahirtha punyaga prabavathi. Aa.aa.aa.
Male: Janani janani jagam nee agam nee Janani janani jagam nee agam nee Jagath kaarani nee paripoorani nee Jagath kaarani nee paripoorani nee Jagath kaarani nee paripoorani nee
Chorus: Janani janani jagam nee agam nee
Male: Janani janani janani janani
Male: Oru maan mazhuvum siru koon piraiyum
Sadai vaar kuzhalum pidai vaaganamum
Chorus: Sadai vaar kuzhalum pidai vaaganamum
Male: Konda naayaganin kulir dhaegathilae
Nindra naayagiyae ida paagathilae
Chorus: Nindra naayagiyae ida paagathilae
Male: Jagan mohini nee simma vaahini nee
Chorus: Jagan mohini nee simma vaahini nee
Male: Jagan mohini nee simma vaahini nee
Chorus: Janani janani jagam nee agam nee Jagath kaarani nee paripoorani nee
Male: Chathur vedhangalum panja boodhangalum
Shan maargangalum saptha theerthangalum
Chorus: Shan maargangalum saptha theerthangalum
Male: Ashta yoagangalum nava yaagangalum
Thozhum poongazhalae malai maamagalae
Chorus: Thozhum poongazhalae malai maamagalae
Male: Alai maa magal nee kalai maa magal nee
Chorus: Alai maa magal nee kalai maa magal nee
Male: Alai maa magal nee kalai maa magal nee
Chorus: Janani janani jagam nee agam nee Jagath kaarani nee paripoorani nee
Male: {Swarna regaiyudan svayamaagi vandha
Linga roopiniyae mookaambigaiyae
Chorus: Linga roopiniyae mookaambigaiyae} (2)
Male: Pala sthoththirangal dharma saasththirangal
Panindhae thuvazhum mani naeththirangal
Chorus: Panindhae thuvazhum mani naeththirangal
Male: Sakthi peedamum nee.aaaa..aaa..aaa..
Sakthi peedamum nee sarva motchamum nee
Chorus: Sakthi peedamum nee sarva moatchamum nee
Male: Sakthi peedamum nee sarva motchamum nee
Chorus: Sakthi peedamum nee sarva moatchamum nee
Male: Sakthi peedamum nee sarva motchamum nee
Chorus: Janani janani jagam nee agam nee
Jagath kaarani nee paripoorani nee
Male: Jagath kaarani nee paripoorani nee
Chorus: Janani janani jagam nee agam nee
Male: Janani janani janani janani
Chorus: Janani janani jagam nee agam nee Janani janani jagam nee agam nee
neeye oli lyrics sarpatta
tamil gana lyrics
yaar azhaippadhu song download masstamilan
asuran song lyrics in tamil download mp3
album song lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics
minnale karaoke
new movie songs lyrics in tamil
you are my darling tamil song
usure soorarai pottru
sirikkadhey song lyrics
96 song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
cuckoo cuckoo tamil lyrics
tamil songs lyrics and karaoke
narumugaye song lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil karaoke songs with lyrics download
hanuman chalisa tamil lyrics in english