Hello Mister Jameendar Song Lyrics

Hello Mister Zamindar cover
Movie: Hello Mister Zamindar (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண்: ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண்: ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண்: ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு
பெண்: ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண்: ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண்: ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும் அதை சொல்லவும் மொழி இல்லையே

ஆண்: தினம் இரவில் எல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லையே

பெண்: இன்னும் பால் மணம் மாறா பிள்ளை போலே தினம் பறந்து திரிகிற கிள்ளை போலே

ஆண்: நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ

பெண்: இது இன்பக் கதையா
ஆண்: அது சொல்லக் கூடுமா
பெண்: இல்லை அன்பு பாடமா
ஆண்: இது பள்ளிக் கூடமா

பெண்: ம்ஹும்
ஆண்: ஆஹா

பெண்: அஹ்ஹஹா.ஆஅ.ஆஆ.
ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ...
பெண்: அஹ்ஹஹா
ஆண்: ஒஹ்ஹோ ஹோ
பெண்: அஹ்ஹஹாஹா..ஆஅ...ஆஅ..
ஆண்: ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ..

பெண்: ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண்: ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண்: இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் நாம் இருவரும் இருந்தால் சுகமல்லவா

ஆண்: இந்த உலத்தில் யாரும் இல்லை என்றால் நம் உறவின் பெருமை யார் அறிவார்

இருவர்: ஆஹ்ஹாஹா...ஆஅ..ஹா...ஆ..ஆ.. ஆஹ்ஹாஹா...ஆஅ..ஹா...ஆ..ஆ.. ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ... ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ...

Female: Hello Mr zamindhaar how do you do
Male: Ok teacher ok how do you do

Female: Hello Mr zamindhaar how do you do
Male: Ok teacher ok how do you do
Female: Hello Mr zamindhaar how do you do
Male: Ok teacher ok how do you do

Female: Ondru nenjil irukkum Idhazh solla thudikkum Adhai sollavum mozhi illaiyae

Male: Dhinam iravil ellaam Varum kanavinilum Adhai maraithida vazhi illayae

Female: Innum paal manam maaraa Pillai polae Dhinam parandhu thirigira Killai polae

Male: Naam arubadhu vayadhai Kadandhaalum Indha aasaikku narai illai theriyaadho

Female: Idhu inba kadhayaa
Male: Adhu solla koodumaa
Female: Illai anbu paadamaa
Male: Idhu palli koodamaa

Female: Mhum
Male: Aahaa

Female: Ahhahaa.aaa. aaaa.
Male: Ho ho ooo ooo ooo.
Female: Ahhahaa
Male: Ohho ho
Female: Ahhahaa.aaa. aaaa.
Male: Ho ho ooo ooo ooo.

Female: Hello Mr zamindhaar how do you do
Male: Ok teacher ok how do you do

Female: Indha ulagathil yaarum Illaamal Naam iruvarum irundhaal Sugamallavaa

Male: Indha ulagathil yaarum Illai endraal Nam uravin perumai yaar arivaar

Female: Idhu inba kadhayaa
Male: Adhu solla koodumaa
Female: Illai anbu paadamaa
Male: Idhu palli koodamaa

Female: Mhum
Male: Aahaa

Female: Ahhahaa.aaa. aaaa.
Male: Ho ho ooo ooo ooo.
Female: Ahhahaa
Male: Ohho ho
Female: Ahhahaa.aaa. aaaa.
Male: Ho ho ooo ooo ooo.

Female: Hello Mr zamindhaar how do you do
Male: Ok teacher ok how do you do

Both: Ahhahaa.aaa. haa aa. aa Ahhahaa.aaa. haa aa. aa Ho ho ooo hooo oo oo. Ho ho ooo hooo oo oo.

Most Searched Keywords
  • tik tok tamil song lyrics

  • kutty pattas movie

  • poove sempoove karaoke

  • karaoke lyrics tamil songs

  • tamil karaoke songs with lyrics for female singers

  • maara theme lyrics in tamil

  • amarkalam padal

  • friendship songs in tamil lyrics audio download

  • tamil whatsapp status lyrics download

  • usure soorarai pottru

  • tamil song lyrics download

  • rc christian songs lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • mangalyam song lyrics

  • enjoy enjaami meaning

  • mulumathy lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • whatsapp status tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • asuran song lyrics in tamil download