Appan Panna Song Lyrics

Thirupaachi cover
Movie: Thirupaachi (2005)
Music: Dhina
Lyricists: Perarasu
Singers: Pushpavanam Kuppusamy and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

பெண்: அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண்: ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ என்ன வேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ

ஆண்: முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ

பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ... ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா ...

பெண்: அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா

ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல மாஞ்சிருக்கடி

பெண்: கொய்யா கொய்யா கொய்யா கொய்யா கண்ணு படுமா கண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா

ஆண்: கொய்யா கொய்யா கொய்யா கொய்யா கொத்திக்கிறவா கொய்யா வித கொய்யா வித சிக்கிக்கிடுமா

பெண்: ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா

ஆண்: ஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு கருத்த கண்ணம் எனக்கு எனக்கு ஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி

பெண்: தேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு மொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா

ஆண்: ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா

பெண்: அட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி
ஆண்: ஹான் உன்சேதி என்செதி ஊரறிஞ்ச காத்தாடி

பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ... ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா ......

பெண்: அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல டாடா டாடா டோய்

ஆண்: அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பண்ணும் மப்புல கியான் கியான் கின்கின் கின்கி

ஆண்: ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு எட்டு இதுக்கு ஆசைய பாரு ஹேய் பத்து பத்து பத்து பத்து பத்துக்குள்ள ஒன்ன வெட்டு எட்டு எட்டு எட்டு எட்டு எட்டுகூட ஒன்ன கூட்டு

பெண்: கடிச்ச இடத்தில் எறும்பு எறும்பு தடிச்ச இடத்தில் தழும்பு தழும்பு வெக்கம்கெட்ட ஆம்புள தூங்கிபுட்டா தேவல

ஆண்: ஆ பொத்தி வச்ச வெளக்கு வெளக்கு போர்வைக்குள்ள இருக்கு இருக்கு தூண்டிவிட்டு பார்க்கவா விளக்கில் என்ன ஊத்தவா

பெண்: ஹே பழுத்திருக்கு சரிஞ்சிருக்கு வெக்கம் கெட்ட நாக்கு ஹே அறுவடைக்கு காட்டு

ஆண்: மலையாள பொண்ணா நீ எங்க உன் முந்தாணி
பெண்: களவாணி படவா நீ உனக்கு நான் தான் தலகாணி

ஆண்: கரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா
பெண்: ஹோய்

பெண்: இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா ....... ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா ..... அப்பன் பண்ண தப்புல
ஆண்: எங்கக்கா மக்கா

Female: Appan panna thappula Aatha petha vethala Velanchirukkuda Velanchu nanaijirukkuda

Male: Adi unna solli thappilla Vayasu pannum mappula Maanjirukkadi Maanju kaanchirukkadi

Female: Hey kai azhavu kathukko Ullagazhavu othukko Enna vena vechukko Ethanaiyo pethukko

Male: Munn azhaga katikko Pinn azhaga vetikko Onnum venam othikko Athanaiyum pothikko

Female: Idupporam macham kaataava Naan appurama ... Hei idupporam macham kaataava Machan appurama ...

Female: Ada appan panna thappula Appan panna thappula Aatha petha vethala Velanchirukkuda

Male: Adi unna solli thappilla Vayasu pannum mappula Maanjirukkadi

Female: Koiya koiya koiya koiya Kannu paduma Kannu pattu kannu pattu Vembi viduma

Male: Koiya koiya koiya koiya Kothikirava Koiya vethai koiya vethai Sikikikiduma

Female: Hey eecha elumicha Ungakkaa makkada Hey eecha elumicha Ungakkaa makkada

Male: Aaa velutha kannam Unnakku unnakku Karutha kannam Enakku ennakku Otti otti theiyadi Patti thotti adadi

Female: Thekkumarathil Paakku paakku Sivanthu pogum Naakku naakku Motha vila sollavaa Kitta vanthu nillada

Male: Hey nei murukku Kai murukku Norungi pochu yamma Naan karangiputtan summa

Female: Ada kaaderi mederi Kudiputta katcheri
Male: Haan unchedi enchedi Oor arincha kaathadi

Female: Idupporam macham kaataava Naan appurama...
Male: Aiyiyaiyoo
Female: Hei idupporam macham kaataava Machan appurama...

Female: Appan panna thappula Aatha petha vethala Dada dada doii
Female: Adi unna solli thappilla Vayasu pannum mappula Kiyan kiyan kinkin kinki

Male: Onnu rendu moonu naalu Anchu aaru ezhu ettu Ithukku aasaiya paaru Hey paathu paathu paathu paathu Paathukkulla onna vettu Ettu ettu ettu ettu Ettukuda onna koottu

Female: Kadicha idathil Erumbu erumbu Thadicha idathil Thalumbu thalumbu Vekkamkatta ambulla Thoongiputta thevalla

Male: Aaa pothi vecha Velakku velakku Porvaikulla irukku irukku Thoondivittu parkkava Velakku enna oothavaa

Female: Hey paaluthirukku Sarinchirukku Vekkamketta naakku Hey aruvadaikku kaattu

Male: Malayala ponna nee Engae unn munthaani
Female: Kalavani badava nee Unakku naanthan thalagani

Male: Karakattam adi kattava Unna thala mela vechu suthava
Female: Hooiii
Male: Karakattam adi kattava Unna thala mela vechu suthava

Female: Appan panna thappula Aatha petha vethala Velanchirukkuda Velanchu nanaijirukkuda

Male: Adi unna solli thappilla Vayasu pannum mappula Maanjirukkadi Maanju kaanchirukkadi

Female: Hey kai azhavu kathukko Ullagazhavu othukko Enna vena vechukko Ethanaiyo pethukko

Male: Munn azhaga katikko Pinn azhaga vetikko Onnum venam othikko Athanaiyum pothikko

Female: Idupporam macham kaataava Naan appurama ...
Male: Aiyiyaiyoo
Female: Hei idupporam macham kaataava Machan appurama ...

Female: Appan panna thappula Whistling: .................
Male: Engakka makka

Other Songs From Thirupaachi (2005)

Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • sarpatta parambarai lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • malargale malargale song

  • tamilpaa

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • cuckoo cuckoo lyrics dhee

  • aasirvathiyum karthare song lyrics

  • lyrics download tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • ganpati bappa morya lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • tamil hit songs lyrics

  • vaathi coming song lyrics

  • tamil song lyrics in english translation

  • karnan thattan thattan song lyrics