Paavangalai Song Lyrics

Taramani cover
Movie: Taramani (2017)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja, Mukesh and Senthil Dass

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏஹேஹேய் ... பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம்

குழு: என்னை மன்னிபாயா யா அல்லா..... மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லா.... இல்லை சோதிப்பாயா யா அல்லா நீயே கூறு அல்லா

குழு: அல்ரகுமானே அல்ரஹிமின் நீதான்யா அல்லா. நீ தான்யா அல்லா..

ஆண்: உயிரை நீ படைத்தது எதற்கு இதயமதில் துடிப்பது எதற்கு உன்னைத் தொழுது கேட்கிறேனே பாவங்களை அழிப்பவன் நீதானே

ஆண்: உறக்கமில்லை இறக்கம் காட்டு இல்லை என் வலிகளை ஆற்று தவறு செய்தேன் தவறி செய்தேன் கருணையாலன் நீ தான் அல்லா....

ஆண்: பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம்

குழு: என்னை மண்ணிப்பாயா யா அல்லா... ஓ..

ஆண்: நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே

ஆண்: நீ இருக்கும் இடந்தான் எது அல்லா..... அது மண்ணிக்கும் மனமே யா அல்லா......

குழு: வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன் யா அல்லா உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன் எல்லாம் நீ அல்லா.... எல்லாம் நீ அல்லா....

குழு: லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா..

ஆண்: இறைவா உன் இறக்கத்தினாலே ஈரமுடன் இருக்குது பூமி எரிந்து முடிந்த விளக்கில் இன்று வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே

ஆண்: நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து கருணையுடன் வெப்பத்தைக்கடத்து உனது அடிமை எங்கு போவேன் இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லா..

குழு: காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன்

குழு: லாயில்லாஹாயில்லல்லா... லாயில்லாஹாயில்லல்லா... முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் சல்லல்லாஹூலலைவசல்லம் யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்

Male: Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom

Chorus: Enai mannippaayaa Yaah allaah Manam urugi Ketkiren yaa allaah Illai sodhippaayaa Yaa allaah Neeyae kooru allaah

Chorus: Arrahuma arraheem Neethan yaa allaah Neethan yaa allaah

Male: Uyirai nee Padaithadhu edharkku Idhaym adhil Thudippadhu edharkku

Male: Unnai thozhudhu Ketkirenae Paavangalai azhippavan Neethaanae

Male: Urakkam illai Irakkam kaattu Illai en Valigalai aattru

Male: Thavaru seidhen Thavari seidhen Karunaiyaalan Neethan allah

Chorus: Paavvangalai serthu kondu Engae selgirom Naam vazhndha Vazhkai puriyaamal Mannukkul sellugirom

Chorus: Enai mannippaayaa Yaah allaah

Male: Nanjinai pola Nenjukul irukkum Kuttram kolgiradhae En thondai kuliyil Uruthum mul Yedho solgirathae

Male: Nee irukkum idamthaan Yedhu allah Adhu mannikkum manamae Yaah allaah

Chorus: Verum kazhugu koththum Pinamaaga kidanthen Yaah allah

Chorus: Un anbai pera Naan vendugiren Ellam nee allaah Ellam nee allaah

Chorus: Laahilaala illallaah Mugamadhur rasurallah

Male: Iraivaa un irakkathinaalae Eeramudan irukkudhu boomi Erindhu mudindha Vilakkil indru Velicham ondru Vandhae olirgiradhae

Male: Nadungukindra Viralgalai pidithu Karunaiyudan Veppathai kadathu

Male: Unadhu adimai Engu poven Irundu vitta Vaanathin vidiyal Neeyae allaah.aaaa.

Chorus: Kaayangalai katti kondu Unnidam vandhuvitten En paavam Yaavum thooyavanae Endro marandhuvitten

Chorus: Laahilaala illallaah Laahilaala illallaah Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Muhammathur rasoolallaah Sellaallaa alaihivasallam Sellaallaa alaihivasallam Yaa rabbi salhee alaihivasallam

Most Searched Keywords
  • nice lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • nenjodu kalanthidu song lyrics

  • master movie songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • narumugaye song lyrics

  • kutty pattas full movie download

  • uyire uyire song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • aagasam song soorarai pottru download

  • devane naan umathandaiyil lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • 96 song lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master tamil padal

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • new movie songs lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf