Ore Thaai Ore Kulam Song Lyrics

Mel Maruvathoor Arpudhangal cover
Movie: Mel Maruvathoor Arpudhangal (1986)
Music: K. V. Mahadevan
Lyricists: Vaali
Singers: Sirkazhi Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே ஓம் சக்தியே மருவூர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே

ஆண்: ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே

ஆண்: வாழும் வீட்டையும் ஆலயம் போல் இவன் வலம் வந்து வணங்குகிறான் ஆதி சக்தியின் மறு பிறப்பாய் எங்கள் ஐயனும் விளங்குகிறான்

ஆண்: சூழும் மாந்தர்கள் இருள் நீக்கும் ஞான சூரியன் இவன் அல்லவா காலம் காலமாய் தவம் இருந்து பெற்ற காவிய மகனல்லவா

ஆண்: ஒரே தாய் ஒரே குலம் என உரைத்த அடிகளே வருகவே ஒரே ஆடை ஒரே பாதை என வகுத்த முனிவனே வாழ்கவே..

ஆண்: ஹரிசன மாந்தரும் சரி சனம்தான் முதல் தரிசனம் அவர்களுக்கே ஆலயம் தோன்றிய நாள் முதலாய் இது வழி வழி வந்த வழக்கே

ஆண்: கருவை தாங்கிடும் தாய்க்குலமும் இங்கு கருவறை புகுந்திடலாம் பூஜை புனஸ்காரம் யாவையும் இங்கு பூவையர் புரிந்திடலாம்

ஆண்: மதங்கள் யாவையும் கடந்து நிற்கும் ஒரு மார்க்கத்தை காட்டியவன் மனிதர் யாவரும் ஓரினம்தான் எனும் நியாயத்தை நாட்டியவன்

ஆண்: மூல மந்திரம் ஓதுகிறார் எங்கள் முன் வினை தீர்ந்திடவே மருவத்தூரிலே கொலுவிருக்கும் எங்கள் மன்னவன் வாழியவே.

ஆண்: அடிகளே வருகவே முனிவனே வாழ்கவே அடிகளே வருகவே முனிவனே வாழ்கவே..வாழ்கவே.

Male: Om sakthiyae parasakthiyae Om sakthiyae aadhiparasakthiyae Om sakthiyae maruvoor arasiyae Om sakthiyae om vinayaga Om sakthiyae om kaamatchiyae Om sakthiyae om bangaaru kaamatchiyae

Male: Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae

Male: Vaazhum veettaiyum aalaiyam pol Ivan valam vandhu vanangugiraan Aadhi sakthiyin maru pirappaai Engal aiyanum vilangugiraan

Male: Soolum maandhargal irul neekkum Gnyaana sooriyan ivan allavaa Kaalam kaalamaai thavam irundhu Pettra kaaviya magam allavaa

Male: Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae

Male: Harisana maandharum sarisanam thaan Mudhal tharisanam avargalukkae Aalayam thondriya naal mudhaalai Idhu vazhi vazhi vandha vazhakkae

Male: Karuvai thaangidum thaaikulamum Ingu karuvarai pugunthidalaam Poojai punaskaram yaavaiyumae Ingu poovaiyar purinthidalaam

Male: Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae

Male: Madhangal yaavaiyum kadanthu nirkkum Anbu maargathai kaatiyavan Manidhar yaavarum orrinam thaan Enum nyaayathai naatiyavan

Male: Moola mandhiram oodhugiraar Engal munn vinai theernthidavae Maruvathoorilae koluvirukkum Engal mannavan vaazhiyavae

Male: Orae thaai orae kulam Ena uraitha adigalae varugavae Orae aadai orae paadhai Ena vagutha munivanae vaazhgavae

Male: Adigalae varugavae Munivanae vaazhgavae Adigalae varugavae Munivanae vaazhgavae vaazhgavae ..

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sri guru paduka stotram lyrics in tamil

  • thoorigai song lyrics

  • mg ramachandran tamil padal

  • thaabangale karaoke

  • old tamil songs lyrics in english

  • comali song lyrics in tamil

  • vinayagar songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • story lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • karnan lyrics tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • enjoy en jaami lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil song lyrics with music