Added Date: Feb 11, 2022
குழு: .......
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
ஆண்: குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு கொட்டுங்க கெட்டி மேளம் அட கேட்கட்டும் அத எட்டு ஊரும்..
குழு: .......
ஆண்: அம்மா உன் பார்வை வேண்டி அன்பனும் காத்திருக்க அன்றாடம் ஏக்கம் கொண்டு அங்கமும் வேர்த்திருக்க உனக்காக இதயம் ஒன்று இசை பாடுது உறங்காத கண்கள் ரெண்டு உனைத் தேடுது
ஆண்: நீயின்றி நானுமில்லை ஸ்ரீதேவியே நாள்தோறும் வாடும் உன்னால் என் ஆவியே சிங்கார வண்ணம் கண்டு சிந்து பாட பக்தன் உண்டு
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்.. குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும்
குழு: .......
ஆண்: ஓயாமல் காலை மாலை அம்மனின் அர்ச்சனைதான் வாயார பாடும் பாடல் அம்பிகை கீர்த்தனை தான் அலங்கார வடிவம் கண்டு அலைபாய்கிறேன் அபிஷேகம் புரியும் நாளை எதிர்பார்க்கிறேன்
ஆண்: ஆகாயம் பூமியெங்கும் ஒரு வண்ணமே அடியே என் நெஞ்சில் என்றும் உன் எண்ணமே எந்நாளும் சொந்தம் கொண்டு ஏழு ஜென்மம் பந்தம் உண்டு
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும் ஊதுங்க நாதஸ்வரம் அம்மன் தேர் அதில் ஆடி வரும் குலமகள் நாச்சியம்மா நடப்பதுன் ஆட்சியம்மா கண் மலர்ந்து எங்களுக்கு கைக் கொடுக்கும் அம்மனுக்கு
ஆண்: கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்.. கொட்டுங்க கெட்டி மேளம் கேட்கட்டும் அத எட்டு ஊரும்..

Chorus: ........
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum

Male: Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum
Chorus: .........
Male: Amma un paarvai vendi anbanum kaathirukka Andraadum yekkam kondu angamum verthirukka Unakaaga idhayam ondru isai paadudhu Urangaadha kangal rendu unai theduthu
Male: Neeyindri naanum illai sreedeviyae Naaldhorum vaadum unnaal en aaviyae Singaara vannam kandu Sindhu paada bhakthan undu
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum
Chorus: ..........
Male: Ooyaamal kaalai maalai ammanin archanai thaan Vaayara paadum paadal ambigai keerthanai thaan Alangaara vadivam kandu alaipaaigiren Abhisegam puriyum naalai edhirpaarkkiren
Male: Aagayam boomiyengum oru vannamae Adiyae en nenjil endrum un ennamae Ennaalum sondham kondu Ezhu jenmam bandham undu
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Oodhunga naadhaswaram Amman thaer adhil aadi varum Kulamagal naachiyamma Nadapadhun aatchiyamma Kann malarndhu engalukku Kai kodukkum ammanukku
Male: Kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum Ha ha han kottunga kettimelam Ada ketkattum adha ettu oorum
tamil song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
google google tamil song lyrics
nagoor hanifa songs lyrics free download
kannalaga song lyrics in tamil
naan unarvodu
unnodu valum nodiyil ringtone download
tamil2lyrics
alli pookalaye song download
tamil happy birthday song lyrics
minnale karaoke
um azhagana kangal hephzibah renjith mp3 download
sarpatta movie song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
cuckoo cuckoo tamil lyrics
nerunjiye
naan pogiren mele mele song lyrics
munbe vaa karaoke for female singers
eeswaran song
soorarai pottru lyrics tamil