Vasantha Poongatre Konjam Song Lyrics

Solaikuyil cover
Movie: Solaikuyil (1989)
Music: M. S. Murari
Lyricists: Ilavenil
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ ஆரிரராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ.

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே..

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண் : உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே.ஹாஹாஹங் ஆஆஹ்.உறவு பார்க்கும் தருமம் தோற்கும் இதயம் ஏற்காதே.ஏ ஏ ஏ

ஆண் : தருமம் பார்க்கும் உறவு தோற்கும் உலகம் ஏற்காதே திரும்பி பார்க்காதே தென்றல் காற்றே திரும்பி பாரு தண்ணீர் தேடி திரியும் ஆறு..

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு

ஆண் : கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே கடவுள் யாரு நரகம் யாது பறவை தேடாதே வரங்கள் சாபம் மதங்கள் தேசம் எதுவும் தெரியாதே துயரம் அறியாதே தெய்வம் கோடி இருந்த போதும் எங்கே போச்சு எனது வானம்

ஆண் : வசந்த பூங்காற்றே கொஞ்சம் உறங்க தாலாட்டு கனவு மலரும் முன்னே ஏனோ புயலின் போர்ப்பாட்டு கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே கண்ணில் தூக்கம் மறந்து போச்சே கண்ணீர் கூட எதிரியாச்சே...

Female: Aariraroo aarirararoo aariraroo aariraroo Aariraroo aarira raroo aariraroo aariraroo Aariraro aariraro aariraroo

Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache

Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male: Uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae hahahang Aa aa ha uravu paarkkum dharmam thorkkum Idhayam yerkaadhae ye ...

Male: dharumam paarkkum uravu thorkkum Ulagam yerkaadhae .thirumbhi paarkadhae Thendral kaatrae thirumbhi paaru Thanneer thedi thiriyum aaru

Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu

Male: Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Kadavul yaaru nagaram yaadhu paravai thedaathae Varangal saabam madhangal dhesam Edhuvum theriyadhae.thuyaram ariyaadhae Deivam kodi irundha podhum Engae pochu enadhu vaanam

Male: Vasantha poongaatrae konjam uranga thaalattu Kanavu malarum munnae yeno puyalin porpaattu Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache Kannil thookam marandhu pochae Kanneer kooda edhiriyaache

Most Searched Keywords
  • tamil kannadasan padal

  • oru naalaikkul song lyrics

  • kadhal theeve

  • tamil music without lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • friendship songs in tamil lyrics audio download

  • soorarai pottru dialogue lyrics

  • kannamma song lyrics in tamil

  • mulumathy lyrics

  • tamil worship songs lyrics

  • naan movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • maara tamil lyrics

  • asuran song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • orasaadha song lyrics

  • uyirae uyirae song lyrics

  • sundari kannal karaoke