Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன் ஓ உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன் எல்லாம் உண்டு ஒன்றுமில்லை இதிலே உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன்
ஆண்: இது நாள் வரையில் நானே நடந்தேன் அது இன்று நடை போடுதே இரவா பகலா இவள் யார் அவளா மது உன்னை எடை போடுவேன் இரண்டே மனிதன் புதியவன் இங்கே பழையவன் எங்கே காணவில்லை ஒ..மஞ்சு.
பெண்: போதையுண்டு புத்தியில்லை இதிலே உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன் கண்டால் கூட இன்பமுண்டு அதிலே உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன்
பெண்: ஆற்றில் கிடைத்தால் மீனும் மணக்கும் அது ஒரு புகழ் அல்லவா சேற்றில் கிடைத்தால் தேனும் கசக்கும் அது ஒரு இழிவல்லவா இருந்தால் இருப்போம் உள்ளது போதும் இதுபோல் வரவு தேவையில்லை
பெண்: உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன்
ஆண்: உன்னை நினைத்தால் உலகம் சிறிது இனி ஒரு மது வேண்டுமா
பெண்: உன்னை நினைத்தால் பசியா பெரிது இனி ஒரு பணம் வேண்டுமா இருவர்: இருந்தால் இருப்போம் உள்ளது போதும் இதுபோல் வரவு தேவையில்லை..
இருவர்: உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டோம் கண்டால் கூட இன்பமுண்டு அதிலே உலகம் ஒரு கவிதை

Male: Ulagam oru kavidhai Madhuvil idhai konden oh Ulagam oru kavidhai Madhuvil idhai konden Ellaam undu ondrumillai idhilae Ulagam oru kavidhai Madhuvil idhai konden
Male: Idhu naal varaiyil nanae nadanthen Adhu indru nadai poduthae Irava pagala ival yaar avala Madhu unnai idai poduthae Irandae manidhan pudhiyavan ingae Pazhaiyavan engae kaanavillai oo manju
Female: Bodhaiyundu buthiyillai idhilae Ulagam oru kavidhai Uravil adhai kanden Kandaal kooda inbam undu adhilae Ulagam oru kavidhai Uravil adhai kanden
Female: Aatril kidaithaal meenum manakkum Adhu oru pugazh allavaa Saetril kidaithaal thaenum kasakkum Adhu oru izhivallavaa Irundhaal iruppom ulladhu podhum Idhupol varavu thevai illai
Female: Ulagam oru kavidhai Uravil adhai kanden
Male: Unnai ninaithaal ulagam siridhu
Ini oru madhu venduma
Female: Unnai ninaithaal pasiyaa peridhu
Ini oru panam venduma
Both: Irundhaal iruppom ulladhu podhum
Idhupol varavu thevai illai
Both: Ulagam oru kavidhai uravil adhai kandom Kandaal kooda inbam undu adhilae Ulagam oru kavidhai
tamil song lyrics video
tamil karaoke with lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
nenjodu kalanthidu song lyrics
tamil karaoke male songs with lyrics
nanbiye nanbiye song
aagasam song lyrics
tamil song lyrics in english translation
ka pae ranasingam lyrics
tamil devotional songs lyrics in english
google song lyrics in tamil
tamil christian songs lyrics pdf
kanthasastikavasam lyrics
amarkalam padal
alli pookalaye song download
namashivaya vazhga lyrics
yesu tamil
national anthem in tamil lyrics
kanakangiren song lyrics
maara tamil lyrics