Karugamani Iru Saradu Song Lyrics

Solaikuyil cover
Movie: Solaikuyil (1989)
Music: M. S. Murari
Lyricists: Chidambaranathan
Singers: K. S. Chithra and Prabakar

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆ.ஆஆஆ.ஆஆஆ. கண்ணன் உனையே நான் நெஞ்சில் நினைத்தேன் மலரைப் பொழிந்தேன் தவமே புரிந்தேன் அருகே வா..

பெண்: கருகமணி இரு சரடு..
குழு: கும்தலக்கா கும்
பெண்: கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
குழு: கும்தலக்கா கும்
பெண்: நாடு தாரேன் நகரம் தாரேன்..
குழு: கும்தலக்கா கும்
பெண்: நாகப்பட்டினம் பாதி தாரேன்..
குழு: கும்தலக்கா கும்

பெண்: கருகமணி இரு சரடு கண்ணு கொண்டு கோர்த்தவற்கு நாடு தாரேன் நகரம் தாரேன் நாகப்பட்டினம் பாதி தாரேன் இது கூடவா தெரியாது...கீரை விதை.

பெண்: இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம் அக்கா தங்கை உறவு உண்டு.
குழு: கும்தலக்கா கும்
பெண்: அண்ட அண்ட வீடு உண்டு..
குழு: கும்தலக்கா கும்
பெண்: கிட்ட கிட்ட வந்தாலும்..
குழு: கும்தலக்கா கும்
பெண்: தொட்டுக் கொள்ள முடியாது..
குழு: கும்தலக்கா கும்

ஆண்: அக்கா தங்கை உறவு உண்டு.
குழு: கும்தலக்கா கும்
ஆண்: அண்ட அண்ட வீடு உண்டு..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: கிட்ட கிட்ட வந்தாலும்..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: தொட்டுக் கொள்ள முடியாது..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: ஹாஹ்ஹா...ரெண்டு கண்ணு...

பெண்: ஆஆஆ.ஆஆஆ.ஆஆஆ. கண்ணன் உனையே நான் நெஞ்சில் நினைத்தேன் மலரைப் பொழிந்தேன் தவமே புரிந்தேன் அருகே வா..

பெண்: கருகமணி இரு சரடு..
குழு: கும்தலக்கா கும்
பெண்: கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்
குழு: கும்தலக்கா கும்
பெண்: நாடு தாரேன் நகரம் தாரேன்..
குழு: கும்தலக்கா கும்
பெண்: நாகப்பட்டினம் பாதி தாரேன்..
குழு: கும்தலக்கா கும்

பெண்: கருகமணி இரு சரடு கண்ணு கொண்டு கோர்த்தவற்கு நாடு தாரேன் நகரம் தாரேன் நாகப்பட்டினம் பாதி தாரேன் இது கூடவா தெரியாது...கீரை விதை.

பெண்: இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம் அக்கா தங்கை உறவு உண்டு.
குழு: கும்தலக்கா கும்
பெண்: அண்ட அண்ட வீடு உண்டு..
குழு: கும்தலக்கா கும்
பெண்: கிட்ட கிட்ட வந்தாலும்..
குழு: கும்தலக்கா கும்
பெண்: தொட்டுக் கொள்ள முடியாது..
குழு: கும்தலக்கா கும்

ஆண்: அக்கா தங்கை உறவு உண்டு.
குழு: கும்தலக்கா கும்
ஆண்: அண்ட அண்ட வீடு உண்டு..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: கிட்ட கிட்ட வந்தாலும்..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: தொட்டுக் கொள்ள முடியாது..
குழு: கும்தலக்கா கும்
ஆண்: ஹாஹ்ஹா...ரெண்டு கண்ணு...

Female: Aa aa aa aa aa aa aa aa aa aa Kannan unaiyae naan Nenjil ninaithaen Malarai pozhindhen Thavamae purindhen arugae vaa

Female: Karugumani iru saradu.
Chorus: Kumthalakka ghum
Female: Kannu kondu korvatharkku
Chorus: Kumthalakka ghum
Female: Naadu thaaren nagaram thaaren
Chorus: Kumthalakka ghum
Female: Naagapattinam paadhi thaaren
Chorus: Kumthalakka ghum

Female: Karugumani iru saradu. Kannu kondu korvatharkku Naadu thaaren nagaram thaaren Naagapattinam paadhi thaaren Idhu koodava theriyadhu.keerai kavidhai

Female: Idhukku sollungadi paarkalaam Akka thangai uravu undu
Chorus: Kumthalakka ghum
Female: Anda anda veedu undu
Chorus: Kumthalakka ghum
Female: Kitta kitta vandhaalum
Chorus: Kumthalakka ghum
Female: Thottu kolla mudiyaadhu
Chorus: Kumthalakka ghum

Male: Akka thangai uravu undu
Chorus: Kumthalakka ghum
Male: Anda anda veedu undu
Chorus: Kumthalakka ghum
Male: Kitta kitta vanbdhaalum
Chorus: Kumthalakka kumthalakka
Female: Thottu kolla mudiyaadhu
Chorus: Kumthalakka ghum
Male: Hahahaha rendu kannu

Most Searched Keywords
  • lyrics of soorarai pottru

  • neeye oli sarpatta lyrics

  • tamil songs lyrics with karaoke

  • maara song tamil

  • old tamil songs lyrics in english

  • soorarai pottru tamil lyrics

  • kuruthi aattam song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • bigil song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • romantic love songs tamil lyrics

  • kanne kalaimane song lyrics

  • dosai amma dosai lyrics

  • best tamil song lyrics

  • youtube tamil line

  • baahubali tamil paadal

  • tamil songs without lyrics only music free download