Rendu Kannam Song Lyrics

Sivappu Malli cover
Movie: Sivappu Malli (1981)
Music: Shankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. J. Jesudass and P. Suseela

Added Date: Feb 11, 2022

குழு: ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ. ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ.
பெண்: தானானான தானானா னானா தானா தானன தானா தானன தானனனானா தானா தானன தானா தானன தானனனானா

ஆண்: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும் பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

பெண்: எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும் நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்

ஆண்: உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும் உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும் மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்

பெண்: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
ஆண்: பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

குழு: தானன தானனா தானனனானா தானன தானனா தானனனானா தானன தானனா தானனனானா தானன தானனா தானனனானா

பெண்: இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே

ஆண்: தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே தொடாதே தொடாதே...

ஆண்: தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ

பெண்: நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ

ஆண்: ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பெண்: பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும் தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
ஆண்: தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்

இருவர்: தானானனா தானாதனா தானானானனா தானானனா தானாதனா தானானானனா

Chorus: Holi holi holi holi Holi holi holi holi
Female: Thaanaanana thaanaanaa naanaa Thaanaa thaanana thaanaa thaanana thaanananaanaa Thaanaa thaanana thaanaa thaanana thaanananaanaa

Male: Rendu kannam santhana kinnam Thottu kolla aasaigal thullum Rendu kannam santhana kinnam Thottu kolla aasaigal thullum Poovai kayil poovai alli koduththa pinnum Thottu thantha kayil manam veesuthu innum

Female: Eduththu kodukkaiyilae iru viral mothum Nagangal urasi kondaal anal uruvaagum Eduththu kodukkaiyilae iru viral mothum Nagangal urasi kondaal anal uruvaagum

Male: Ullangai soodupattu malar konjam vaadum Ullangai soodupattu malar konjam vaadum Mangai nee soodi kondaal athu konjam aarum

Female: Rendu kannam santhana kinnam Thottu kolla aasaigal thullum
Male: Poovai kayil poovai alli koduththa pinnum Thottu thantha kayil manam veesuthu innum

Chorus: ........

Female: Ilam piraiyae ilam piraiyae valarnthu vidaathae Irulae ivalin thunaiyae Ilam piraiyae ilam piraiyae valarnthu vidaathae Irulae ivalin thunaiyae

Male: Dhinam thiththikkum raaththirigal nilavae sudaathae Ada thoongiya sooriyanae iravai thodaathae Thodaathae thodaathae..

Female: Rendu kannam santhana kinnam Thottu kolla aasaigal thullum
Male: Poovai kayil poovai alli koduththa pinnum Thottu thantha kayil manam veesuthu innum

Male: Thaagam Edukaiyilae mazhaiyadikkatho Vaanam irangi vanthu kudai pidikkaatho Thaagam Edukaiyilae mazhaiyadikkatho Vaanam irangi vanthu kudai pidikkaatho

Female: Nanaintha malarkalukku kuliredukkaatho Nanaintha malarkalukku kuliredukkaatho Vandugal paranthu vanthu thalai thuvattaatho

Male: Rendu kannam santhana kinnam Thottu kolla aasaigal thullum
Female: Poovai kayil poovai alli koduththa pinnum Thottu thantha kayil manam veesuthu innum
Male: Thottu thantha kayil manam veesuthu innum

Both: Thaanaananaa thaanaathanaa thaanaanaananaa Thaanaananaa thaanaathanaa thaanaanaananaa

Other Songs From Sivappu Malli (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke video songs with lyrics free download

  • kannalane song lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • new movie songs lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • tamil christian songs lyrics pdf

  • ka pae ranasingam lyrics

  • theriyatha thendral full movie

  • teddy marandhaye

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics with music

  • munbe vaa karaoke for female singers

  • maara movie song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • aarariraro song lyrics

  • national anthem lyrics in tamil