Annanoda Pattu Song Lyrics

Chandramukhi cover
Movie: Chandramukhi (2005)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Chinna Ponnu , Karthik , K.K and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யாசாகர்

பெண்: வாழ்த்துறேன் வாழ்த்துறேன் வாரும் பெண்களுக்கு வாழ்த்துறேன் பொண்ண பெத்த தாயாரே போதரமா கேட்டுருங்க மாப்பிள்ளைய பெத்தவக மனம் மங்கலமா கேட்டுருங்க

பெண்: சுண்ணாம்பு போல சுவிச்ச முகத்துக்கு எங்க சூரியனாா் வம்சம் எங்கெங்கே வாச்சுச்சோ வெத்தல போல சிரிச்ச முகத்துக்கே எங்க சந்திரனார் வம்சம் எங்கங்கோ வாச்சுச்சோ

ஆண்: அரே அரே அரே அரே அரே

ஆண்: ஓ ஓ அண்ணனோட பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ அர்த்தம் நூறுடா போடு சக்கை போடு போடு போட்டா அளந்து போடுடா நேத்து காற்றில் ஓடிப் போச்சு இன்றே வாழ்ந்து பாருடா

குழு: { அகர்ந்தவில்லா நகர்த்து பேசு } (4)

ஆண்: ஓ ஓ அண்ணனோட பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ அர்த்தம் நூறுடா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: அன்பின் உறவாயிரு உண்மை மறவாதிரு நூறு ஆண்டு வரை வாழ்வில் வளமாய் இரு

பெண்: வாழை பூப்போல வெட்கம் பாரு மனசுக்குள்ளே தான் மத்தாப்பு

ஆண்: இரவில் இனிமேலு தூக்கம் ஏது மார்பில் தங்காது மாராப்பு

பெண்: நீ அறியா விஷயம் ஓ ஓ அது நாளை புரியும் ஓ ஓ

ஆண்: அவன் மூச்சுக்காற்றில் உன் சேலை எாியும்

ஆண் &
பெண்: ஹே கொக்கரக்கோ சேவல் ஒன்னு கோழி கிட்ட மாட்டிக்கிச்சு

ஆண்: ஓ ஓ அண்ணனோட பாட்டு ஆ ஆ ஆட்டம் போடுடா ஆ ஆ அக்கறையா கேட்டா ஆ ஆ அர்த்தம் நூறுடா

ஆண்: இப்புடுச்சூடு

ஆண்: உள்ளம் தெளிவாக வை எண்ணம் உயர்வாக வை வாழும் காலம் எல்லாம் மண்ணில் மரியாதை வை

ஆண்: வேர்கள் இல்லாத மரமும் உண்டா சொந்தக்காலில் நீ நில்லேன்மா நீ நின்ன பின்னாலே ஊரே கேட்கும் அதுக்குள் தம்பட்டம் கூடாதம்மா

ஆண்: கண் இமைக்கும் நொடியில் அட எதுவும் நடக்கும் இது எனக்கு தெரியும் நாளை உனக்கும் புரியும் ஹேய் அஞ்சுக்குள்ள நாள வைய் ஆளம் பார்த்து காலை வைய்

Female: Vaazhthuren vaazhthuren vaarum pengaluku Vaazhthuren Ponna petha thaayarae potharama keturunga Mapillaya pethavaga manam mangalama keturunga

Female: Sunnambu polae suvicha mugathuku enga sooriyanar vamusam Engengae vaachucho Vethala polae siricha mugathukae enga santhiranaar vamusam Engangae vaachucho

Male: Arey arey arey arey arey

Male: Oh oh annanoda paatu ah ah aatam poduda Ah ah akkaraiya ketta ah ah artham nooruda Podu sakkai podu podu pottaa alanthu poduda Nethu kaatril odi pochu indrae vaazhnthu paruda

Chorous: { Agarnthavilla nagarthu pesu } (4)

Male: Oh oh annanoda paatu ah ah aatam poduda Ah ah akkaraiya ketta ah ah artham nooruda Ah ah ah ah ah ah ah ah

Male: Anbin uravayiru unmai maravathiru Nooru aandu varai vaazhvil vazhamai iru

Female: Vaazhai poopolae vetkam paru Manasukulae thaan mathaapu

Male: Iravil inimelu thookam ethu maarbil thangaathu maaraapu

Female: Nee ariya visayam ooh oh athu naalai puriyum ooh oh

Male: Avan moochukaatril un selai eriyum

Male &
Female: Hey kokkarakoo seval onnu kozhi kita maatikichu

Chorous: { Agarnthavilla nagarthu pesu } (4)

Male: Oh oh annanoda paatu ah ah aatam poduda Ah ah akkaraiya ketta ah ah artham nooruda

Male: Ippuduchudu

Male: Ullam thelivaaga vai ennam uyarvaaga vai Vaazhum kaalam ellam mannil mariyathai vai

Male: Verkal illaatha maramum unda sonthakaalil nee nillen ma Nee ninna pinnalae oorae ketkum athukul thambattam Koodaathamma

Male: Kan imaikum nodiyil ada ethuvum nadakum Ithu ennaku theriyum naalai unakum puriyum Hey anju kulla naala vai aalam paarthu kaala vai

Chorous: { Agarnthavilla nagarthu pesu } (4)

Male: Oh oh annanoda paatu ah ah aatam poduda Ah ah akkaraiya ketta ah ah artham nooruda Podu sakkai podu podu pottaa alanthu poduda Nethu kaatril odi pochu indrae vaazhnthu paruda

Chorous: { Agarnthavilla nagarthu pesu } (4)

Other Songs From Chandramukhi (2005)

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • kadhal kavithai lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • yellow vaya pookalaye

  • padayappa tamil padal

  • paatu paadava

  • en kadhal solla lyrics

  • tamil collection lyrics

  • tamil lyrics video download

  • top 100 worship songs lyrics tamil

  • kutty story in tamil lyrics

  • master song lyrics in tamil free download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • 3 song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • soorarai pottru movie song lyrics

  • kadhal valarthen karaoke

  • tamil karaoke download mp3

  • karaoke with lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil