Suthudhadi Bambarathai Song Lyrics

Kaalamellam Kaathiruppen cover
Movie: Kaalamellam Kaathiruppen (1997)
Music: Deva
Lyricists: R. Sundarrajan
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: சஜும் சஜும் சஜும் ஜும் ஜும் சஜும் சஜும் சஜும் ஜும் ஜும்

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

ஆண்: ஹேய் சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

பெண்: கட்டழகன் கண்ணு பட்டதால இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன் நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

ஆண்: அட சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹான்
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

குழு: எஹி எஹி எஹியே எஹிஏஹி எஹி எஹி எஹி எஹி எஹியே எஹிஏஹி எஹி எஹி

ஆண்: சிந்தாமணிய போல
பெண்: ஹ்ஹ்ம்ம்
ஆண்: உன்னை சேத்துக்குவேன் கையி மேல
பெண்: ஹ்ஹீம்ம்
ஆண்: வந்தா மனசு போல
பெண்: ஆஹா
ஆண்: உன்னை வாழவைப்பேன் எண்ணம்போல.

பெண்: அட முத்து முத்து முத்தழகி முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா சித்திரைக்கு மேல ஒரு சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா

ஆண்: உன்ன பாக்குறேன்டி மானே சேத்துக்குறேன் நானே
பெண்: சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு

ஆண்: ஹே சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹேய்
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

பெண்: கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண்: அப்பா
பெண்: இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல

குழு: .........

பெண்: கண்ணால் வலைய போட்டு
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இனி கண்ணா வளையல் மாட்டு
ஆண்: ஆஹா
பெண்: சொன்னா அருகில் வருவேன்
ஆண்: ஆஆஆ...
பெண்: உனக்கு எல்லா சுகமும் தருவேன்

ஆண்: பைய கொஞ்சம் கைய வச்சி கைய தொட்டு நெய்ய வச்சி செய்ய சொல்லி இழுக்குதடி செய்ய செய்ய சின்னக்கல்லும் செப்பு சிலையாக மாறும் சிந்தனைய தகர்க்குதடி

பெண்: இந்த சித்தாடை மேல சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு சொக்கி போனேன் உங்க மேல

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹ ஹா
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
பெண்: ஹோ ஹோ
ஆண்: இனி சம்மதிச்சா போடுவேன்டி மாலை
பெண்: ஹ ஹா
ஆண்: நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

பெண்: ஆஹா ஹா கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண்: தினக்குதன
பெண்: இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
ஆண்: தனக்குதின
பெண்: கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன் நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
ஆண்: தினக்குதன

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல ஏய்...

குழு: சஜும் சஜும் சஜும் ஜும் ஜும் சஜும் சஜும் சஜும் ஜும் ஜும்

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

ஆண்: ஹேய் சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல இனி சம்மதிச்சா போடுவேண்டி மாலை நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

பெண்: கட்டழகன் கண்ணு பட்டதால இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன் நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால

ஆண்: அட சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹான்
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

குழு: எஹி எஹி எஹியே எஹிஏஹி எஹி எஹி எஹி எஹி எஹியே எஹிஏஹி எஹி எஹி

ஆண்: சிந்தாமணிய போல
பெண்: ஹ்ஹ்ம்ம்
ஆண்: உன்னை சேத்துக்குவேன் கையி மேல
பெண்: ஹ்ஹீம்ம்
ஆண்: வந்தா மனசு போல
பெண்: ஆஹா
ஆண்: உன்னை வாழவைப்பேன் எண்ணம்போல.

பெண்: அட முத்து முத்து முத்தழகி முத்தமிட்ட கட்டழகி முத்திரைய கொட்டு ராசா சித்திரைக்கு மேல ஒரு சத்திரத்த தேர்ந்தெடுத்து ஒத்திகைய பாரு லேசா

ஆண்: உன்ன பாக்குறேன்டி மானே சேத்துக்குறேன் நானே
பெண்: சம்மதம் சொன்னதும் இப்ப நான் கொடுப்பேன் கொம்புத்தேனு

ஆண்: ஹே சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹேய்
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல

பெண்: கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண்: அப்பா
பெண்: இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல

குழு: .........

பெண்: கண்ணால் வலைய போட்டு
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இனி கண்ணா வளையல் மாட்டு
ஆண்: ஆஹா
பெண்: சொன்னா அருகில் வருவேன்
ஆண்: ஆஆஆ...
பெண்: உனக்கு எல்லா சுகமும் தருவேன்

ஆண்: பைய கொஞ்சம் கைய வச்சி கைய தொட்டு நெய்ய வச்சி செய்ய சொல்லி இழுக்குதடி செய்ய செய்ய சின்னக்கல்லும் செப்பு சிலையாக மாறும் சிந்தனைய தகர்க்குதடி

பெண்: இந்த சித்தாடை மேல சிக்கிக்கிட்ட நூல சீக்கிரம் அவுத்துவிடு சொக்கி போனேன் உங்க மேல

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல
பெண்: ஹ ஹா
ஆண்: உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல
பெண்: ஹோ ஹோ
ஆண்: இனி சம்மதிச்சா போடுவேன்டி மாலை
பெண்: ஹ ஹா
ஆண்: நீ ஆடி வந்து சொல்லப்போற நாளே

பெண்: ஆஹா ஹா கட்டழகன் கண்ணு பட்டதால
ஆண்: தினக்குதன
பெண்: இந்த கன்னிப்பொண்ணு கற்பூரத்த போல
ஆண்: தனக்குதின
பெண்: கொஞ்சம் கொஞ்சம் நான் கரைஞ்சு போனேன் நீ கொஞ்சம் என் பக்கம் வந்ததால
ஆண்: தினக்குதன

ஆண்: சுத்துதடி பம்பரத்தை போல உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல ஏய்...

Chorus: .........

Male: Suthuthadi bombaratha pola Un iduppil irukkum andha sela

Male: Hei suthuthadi bombaratha pola Un iduppil irukkum andha sela Ini sammadhicha poduvendi maala Nee adiyila solla pora naalil

Female: Kattazhagan kannu pattadhaala Indha kanni ponnu karpooratha pola Konjam konjam naan karanju ponnen Nee konjam en pakkam vanthathaala

Male: Adi suthuthadi bombaratha pola
Female: Haan
Male: Un iduppil irukkum andha sela

Chorus: ..........

Male: Sindhamaniya pola
Female: Hmm
Male: Unnai serthukkuven Kaiyi mela
Female: Hmm mmm
Male: Vandhaa manasu pola
Female: Ahaan
Male: Unnai vaazhaveippen Ennam pola

Female: Ada muthu muthu muthazhagi Muthamitta kattazhagi Muthiraiya kottu raasa Chithiraikku mela oru Sathiratha therntheduthu Othigaiya paaru lesa

Male: Unna paakkurendi maanae Serthukkuren naanae
Female: Sammadham sonnadhum ippa Naan koduppen kombhu thaenu

Male: Suthuthadi bombaratha pola
Female: Hooi
Male: Un iduppil irukkum andha sela

Female: Kattazhagan kannu pattadhaala
Male: Apaa.
Female: Indha kanni ponnu Karpooratha pola

Female: Kannaal valaiya pottu
Male: Hmm mm mm
Female: Ini kanna valaiyal maattu
Male: Ahaa
Female: Sonnaal arugil varuven
Male: Aa.aa.aa..
Female: Unakku ella sugamum tharuven

Male: Paiya konjam kaiya vechi Kaiya thottu meiya vechi Seiya solli izhukkuthadi Seiya seiya chinnakallum Seppu silaiyaaga maarum Sindhanaiya thagarkkuthadi

Female: Indha siththaadai mela Sikkikitta noola Seekiram auvuthu vidu Sokki ponnen unga mela

Chorus: .........

Male: Hei suthuthadi bombaratha pola
Female: Hahaan
Male: Un iduppil irukkum andha sela
Female: Hoi hoi
Male: Ini sammadhicha poduvendi maala
Female: Hahahaha
Male: Nee adiyila solla pora naalil
Female: Haaa haaa

Female: Kattazhagan kannu pattadhaala
Male: Dhinakku dhina
Female: Indha kanni ponnu karpooratha pola
Male: Thanakku dhina
Female: Konjam konjam naan karanju ponnen
Male: Thanakku dhina
Female: Nee konjam en pakkam vanthathaala
Male: Dhinakku dhina

Male: Adi suthuthadi bombaratha pola Un iduppil irukkum andha sela Hei hei hei hei heiii......

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • unna nenachu song lyrics

  • kanne kalaimane karaoke download

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil karaoke download

  • morrakka mattrakka song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • rasathi unna song lyrics

  • amarkalam padal

  • sad song lyrics tamil

  • arariro song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • malargale malargale song

  • best love song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • kadhal valarthen karaoke

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • best love lyrics tamil

  • tamil2lyrics