Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: எஸ்.எஸ். தாமன்
ஆண்: ஜெய ஜெய ஜெய ஜெய வேதிகள் முழங்கிட தடைகளை உடைத்திடும் மஹா ஷிவா
ஆண்: திகு திகு திகுவென எரியும் சுடராய் திடமுடன் நடந்திடும் ஷிவா ஷிவா
ஆண்: விறு விறு விறுவென சர சர சரவென வேகம் காட்டும் மஹா ஷிவா
ஆண்: ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சிவா சிவா
பெண்: சிவலிங்கா

ஆண்: ஜெகம் அதை காத்திடும் யுக லிங்கா சரணடைந்தோா்க்குப் பனிலிங்கா சினம் கொண்டால் அக்னி லிங்கா சிவலிங்கா..
ஆண்: மதம் கொண்டு வருகையில் கஜலிங்கா மலையென தோள்கொண்ட புஜலிங்கா தருவதிலே இவன் தனலிங்கா சிவலிங்கா
ஆண்: கண் சிவந்தால் பெரும் காட்டாறு களம் புகுந்தால் அங்கு பலி நூறு ஒவ்வொரு இடத்திலும் முகம் வேறு சிவலிங்கா
ஆண்: எதையும் மறைத்திட நினைக்காதே அதெல்லாம் இவனிடம் பலிக்காதே கதை முடிப்பானே ஒரு நொடிக்குள்ளே அதுதானே சிவலிங்கா
ஆண் &
பெண்: சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா... சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா சிவலிங்கா
ஆண்: அடைமழை நடுவிலும் எரிவானே அகமதில் நெருப்புடன் திரிவானே திசை எட்டும் தீமைகள் அழிப்பானே சிவலிங்கா.
ஆண்: இடம் வலம் மேற்கில் எல்லாமே இவனது பார்வை வைப்பானே தடம் புரண்டால் அதை சாய்ப்பானே சிவலிங்கா கா கா கா கா

Male: Jaya jaya jaya jaya Vedhigal muzhangida Thadaigalai udaithidum Maha shiva.
Male: Thegu thegu theguvena Yeriyum sudaraai Thedamudam nadanthidum Shiva. shiva.
Male: Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva.
Male: Hara hara hara hara Hara hara hara hara Shiva. shiva.
Female: Sivalingaa..
Male: Veru veru veruvana Sara sara sara vena Vegam kattum Maha shiva.
Male: Hara hara hara hara Hara hara hara hara Shiva. shiva.
Male: Jagamathai kaathidum yuga linga Saranadaithorukku pani linga Sinam kondaal agni linga Sivalinga.
Male: Mathamkondu varugayil gaja linga Malaiyena thozhkonda buja linga Tharuvathilae ivan dhana linga Sivalinga.
Male: Kan sivandhal perunkattaru Kalam pugundhal angu bali nooru Ovvoru idathilum mugam veru Sivalinga.
Male: Yethaiyum maraithida ninaikaathae Athellam ivanidam palikaathae. Kadhai mudipaane oru noduikkullae Athuthanae Sivalinga.aaa
Male &
Female: Sivalinga.sivalinga sivalinga .aaaa
Sivalinga.
Sivalinga.sivalinga sivalinga .aaaa
Sivalinga.
Male: Adai mazhai naduvilum erivaanae Agamathil neruppudan therivaanae Thisaiyettum theemaigal azhippanae Sivalinga.
Male: Idam valam merkkil yellamae Ivanathu paarvai vaipaanae Thadam purandaal athai saipaanae Sivalinga. ga.. ga.. ga.. ga..
Male &
Female: Sivalinga.sivalinga sivalinga .aaaa
Sivalinga.
Sivalinga.sivalinga sivalinga .aaaa
Sivalinga.
cuckoo cuckoo lyrics dhee
karnan lyrics tamil
dosai amma dosai lyrics
maraigirai
anthimaalai neram karaoke
oru yaagam
velayudham song lyrics in tamil
tamil hymns lyrics
lyrics whatsapp status tamil
nadu kaatil thanimai song lyrics download
cuckoo cuckoo song lyrics tamil
yesu tamil
enge enathu kavithai karaoke with lyrics
rasathi unna song lyrics
happy birthday lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
gaana songs tamil lyrics
kutty pattas full movie in tamil
asuran song lyrics in tamil
asuran song lyrics