Aayiram Aayiram Song Lyrics

Dheerga Sumangali cover
Movie: Dheerga Sumangali (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ ஆஅ ஆ ஆ ஆ ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ஆஅ ஆஅ ஆ ஆ ஆ ல ல ல ல ல ல ல ல ல ல ல ல
பெண்: ஐயோ அம்மா எல்லாத்தையும் கூப்பிடறாங்கோ ஓடி வாங்கோ ஓடி வாங்கோ

ஆண்: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம்

குழு: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம் ஆரம்பமானது மனித இனம் ஆரம்பமானது மனித இனம் ஆரம்பமானது மனித இனம்

ஆண்: அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அது தான் கேட்டது கடவுளிடம் அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அது தான் கேட்டது கடவுளிடம் அன்னை தந்தை பிள்ளை என்று அவர் தான் தந்தார் மனிதனிடம்

குழு: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம்

ஆண்: தேகம் என்பதைக் காத்திருந்தால் தினமும் வயது வளருமடா உள்ளம் ஒழுங்காய் வளர்ந்திருந்தால் உலகில் அமைதி கிடைக்குமடா தேகம் என்பது கோயிலடா அதில் உள்ளம் என்பது டெய்வமடா

பெண்: அம்மா அப்பா சொல்வதைப் போலே
பெண்: நானும் நீயும் கேட்பதினாலே
பெண்: இன்பம் வளரும் செல்வங்களாலே
பெண்: எல்லாம் உண்டு வாழ்க்கையிலே இருவர்: ஹே ஹே ஹே ஹே

குழு: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

குழு: நிச நிச நிச நிச நிச நிச நிச நிச தநி தநி தநி தநி தநி தநி தநி தநி பத பத பத பத பத பத பத பத மப மப மப மப மப மப மப மப கம க நி ச நி க க ம ப த ம கம க நி ச நி க க ம ப

பெண்: கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே முருகனுக்காகக் காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே ஸ்ரீ ராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே

ஆண்: ஆறாம் வயதில் படிப்பதுதான் அறுபது வரைக்கும் வளருமடா சேரும் இடத்தில் சேர்வதுதான் சீரும் சிறப்பும் வழங்குமடா நல்லவர் நூல்களைப் படித்து விடு வரும் நண்பனை ஒழுங்காய்த் தேர்ந்து எடு

பெண்: தென்னை மீது தேங்காய் வருது
பெண்: வாழை மீது பழங்கள் வருது
பெண்: அன்னை போலே பிள்ளைகள் நாங்கள் இருவர்: அப்பா போலே வளர்வோம் நாளை ஹி ஹி ஹி ஹி

குழு: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம்

பெண்: காலங்களாலே கடவுள் தந்தான் கண்ணில் நாயகனை கருணையினாலே மீண்டும் தந்தான் கனிவுள்ள செல்வங்களை ஆல மரமும் போல் நாளும் வளர அருள்வான் வாழ்க்கையிலே அன்னையைத் தேடி ஆனந்தம் பாடி வாருங்கள் பிள்ளைகளே

குழு: ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பமானது மனித இனம் ஆரம்பமானது மனித இனம் ஆரம்பமானது மனித இனம்

Female: Ah ah ah ah ah La la la la la la la la la la la la la Ah ah ah ah ah La la la la la la la la la la la la la

Female: Aiyoammaa ellaathaiyum Kooppidraango Odi vaango odi vaango

Male: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam

Chorus: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam Aarambamaanadhu manidha inam Aarambamaanadhu manidha inam Aarambamaanadhu manidha inam

Male: Anbu paasam sondham ellaam Adhu dhaan kettadhu kadavulidam Anbu paasam sondham ellaam Adhu dhaan kettadhu kadavulidam Annai thandhai pillai endru Avar dhaan thandhaar manidhanidam

Chorus: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam

Male: Dhaegam enbadhai kaathirundhaal Dhinamum vayadhu valarumadaa Ullam ozhungaai valarndhirundhaal Ulagil amaidhi kidaikkumadaa Dhaegam enbadhu koyiladaa Adhil ullam enbhadhu deivamadaa

Female: Ammaa appaa solvadhai polae
Female: Naanum neeyum ketpadhinaalae
Female: Inbam valarum selvangalaalae
Female: Ellaam undu vaazhkkaiyilae Both: Hey hey hey hey

Chorus: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam

Female: Ah ah ah ah ah ah ah ah ah ah ah ah Ah ah ah ah ah ah ah

Chorus: Nisa nisa nisa nisa nisa nisa nisa nisa Dhani dhani dhani dhani dhani dhani dhani dhani Padha padha padha padha padha padha padha padha Mapa mapa mapa mapa mapa mapa mapa mapa Ga ma ga ni sa ni ga ga ma pa dha ma Ga ma ga ni sa ni ga ga ma pa

Female: Kannanukkaaga kaathirukkindraal Yasodhai ingae Muruganukkaaga kaathirukkindraal Annaiyum ingae Sri raamanukkaaga kaathirukkindraal Seedhaiyum ingae Nadakkum kaalgal thudikkum kangal Varugavae ingae

Male: Aaraam vayadhil padippadhu dhaan Arubhadhu varaikkum valarumadaa Saerum idathil saervadhu dhaan Seerum sirappum vazhanghumadaa Nallavar noolgalai padithu vidu Varum nanbanai ozunghaai thaerndhu yedu

Female: Thennai meedhu thaengaai varudhu
Female: Vaazhai meedhu pazhangal varudhu
Female: Annai polae pillaigal naangal Both: Appaa polae valarvom naalai He he he he

Chorus: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam

Female: Kaalangalaalae kadavul thandhaan Kannil naayaganai Karunaiyinaalae meendum thandhaan Kanivulla selvangalai Aala maramum pol naalum valara Arulvaan vaazkkaiyilae Annaiyai thaedi aanandham paadi Vaarunghal pillaigalae

Chorus: Aayiram ayiram aandin munnae Aarambamaanadhu manidha inam Aarambamaanadhu manidha inam Aarambamaanadhu manidha inam

Other Songs From Dheerga Sumangali (1974)

Most Searched Keywords
  • marriage song lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • mudhalvane song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • lyrics song status tamil

  • kai veesum

  • tamil melody lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • enna maranthen

  • chellamma song lyrics download

  • lyrical video tamil songs

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • tamil music without lyrics free download

  • tamil lyrics

  • bujji song tamil