Ingey Maanamulla Ponnu Song Lyrics

Chinna Pasanga Naanga cover
Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக மதி மயங்க வெச்சாக

ஆண்: பாசம் உள்ள பொண்ணு ஒன்ன பரிதவிக்க விட்டாக துடி துடிக்க விட்டாக துயர பட விட்டாக

ஆண்: அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வெச்ச தன்னால ஒரு பாசம் அன்போட பாட்டு எடுத்து தந்த தன்னால

ஆண்: இங்கே மானம் உள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக மறு தளிக்க வச்சாக

ஆண்: அம்மை இல்ல அப்பனும் இல்ல ஆறுதல் சொல்ல ஆளில்லை ஆசை பட்ட வாழ்வும் ஒன்னு அவளுக்கு இங்க சேரல

ஆண்: ஆளான நாளில் இருந்து ஆசையும் வெச்ச மாறல அந்த கதை பாதியில் முடிஞ்சு போனதையா தேறல

ஆண்: பச்ச மண்ணு உன்னால பல பழி சுமந்த தன்னால பாவம் பழி முன்னால வந்து படருதய்யா தன்னால

ஆண்: கஷ்டத்தை மட்டும் தூக்கி சுமக்கும் கன்னி இவ தான் சின்ன மக தான் உத்தமி ரத்தினம் தான்

Male: Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga

Male: Pasam ulla ponnu onna Parithavikka vittaga Thudi thudikka vittaga Thuyara pada vittaga

Male: Ada ellam nenjoda Moodi moodi vecha thannala Oru pasam anboda Pattueduthu thantha thannala

Male: Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga

Male: Ammai illa appanaum ila Aaruthal solla aalilla Aasai patta vazhvum onnu Avalukku ingha serala

Male: Aalaana naalil irrundhu Aasaiyum vecha maarala Andha kadhai padhiyil mudinchu Ponadhaiyaa therala

Male: Pacha mannu unnala pala Pazhi summandha thannala Paavam pazzhi munnala vandhu Padaruthaiyya thannala

Male: Kastathai mattum thooki sumakkum Kanni iva thaan Chinna magha thaan Uththami rathinam thaan

Male: Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga

Male: Ada ellam nenjoda Moodi moodi vecha thannala Oru pasam anboda Pattueduthu thantha thannala

Male: Ingae maanam ulla ponnu onna Manam thudikka vittaga Maru thalikka vechaga Madhi mayangha vechaga

Other Songs From Chinna Pasanga Naanga (1992)

Most Searched Keywords
  • tamilpaa master

  • nenjodu kalanthidu song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil karaoke download mp3

  • ben 10 tamil song lyrics

  • tamil love song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • master lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • tamil whatsapp status lyrics download

  • anirudh ravichander jai sulthan

  • venmegam pennaga karaoke with lyrics

  • tamil song lyrics with music

  • dosai amma dosai lyrics

  • yesu tamil

  • unna nenachu song lyrics

  • aagasam song soorarai pottru download

  • alli pookalaye song download