Odi Odi Vilayada Song Lyrics

Maasilamani cover
Movie: Maasilamani (2009)
Music: D. Imman
Lyricists: Na. Muthu Kumar
Singers: Mukesh, Suvi and Emcee Jesz

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ஓடி விளையாடு பா பா பா

ஆண்
குழு: ஓகே ஒன்ஸ் அகேன் எல்லாத் தமிழ் கூட்டாளிக்கும் வணக்கம் கம் ஆன் கம் ஆன்.... நான் தான் நான் தான் உன் முன்னாடி வரலாமா

பெண்: ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடா

பெண்: ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு

ஆண்: ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடி நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி

ஆண்: ஏய் உன்னோட நிக்கிறப்போ உள் மூச்சு தித்திக்குதே நீ தள்ளி போகுறப்போ என் ஆவி பத்திக்குதே

ஆண்: சூப்பரு
குழு: செம்ம பிகரு
ஆண்: ஆட்டம் சூப்பரு
குழு: இப்ப கிழிக்க போகுது விசிலு
ஆண்: சூப்பரு
குழு: அவ நம்ம ஆளு
ஆண்: ஜோடி சூப்பரு

ஆண்: சத்தமின்றி யுத்தமின்றி முத்தம் ஒன்று தாடி புள்ள நீயும் நானும் ஒன்னா சேர்ந்து ஓடிப்போலாமா

பெண்: உன் குரலுல உன் குரலுல செல்லமா கூப்பிடும் போது என் பெயரே சொந்தமா கேட்குதடா

ஆண்: ஏய் நீ சிரிக்கிற நீ சிரிக்கிற அழக என் கண்ணு பார்த்தா ஏய் இமைக்க மறந்து போகுதடி

பெண்: உன் கைகோர்த்து நானும் போனாலே மின்சாரம் தான் உள்ளே பாயாதா

ஆண்: சூப்பரு
குழு: செம்ம பிகரு
ஆண்: ஆட்டம் சூப்பரு
குழு: இப்ப கிழிக்க போகுது விசிலு
ஆண்: சூப்பரு
குழு: அவ நம்ம ஆளு
ஆண்: ஜோடி சூப்பரு

பெண்
குழு: ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட

ஆண்
குழு: விரட்டி விரட்டி புரட்டி புரட்டி அடிச்சு புடிச்சு பார்ப்பா

பெண்
குழு: நீ ஓடிப்போகலாகாது ஓடிப் போகலாகாது

குழு: ........

பெண்: உன் மனசுல உன் மனசுல எத்தன பேருன்னு கேட்டா நான் ஒருத்தி தான்னு சொல்லனுன்டா

ஆண்: அடி உன் மனசுக்கும் என் மனசுக்கும் எத்தன தூரமுன்னு பார்த்தா நூலளவு கூட இல்லையடி

பெண்: நீ என்னத்தான் விட்டுப்போகாதே ஏய் போனாத்தான் உயிரு வாழாதே

ஆண்: சூப்பரு
குழு: செம்ம பிகரு
ஆண்: ஆட்டம் சூப்பரு
குழு: இப்ப கிழிக்க போகுது விசிலு
ஆண்: சூப்பரு
குழு: அவ நம்ம ஆளு
ஆண்: ஜோடி சூப்பரு

குழு: மச்சான் அன்பான வேலு

பெண்: ஓடி ஓடி விளையாட ஓடி ஓடி விளையாட வாடா ஹான் ஹான் ஹான்

ஆண்: நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடி ஹேய் ஹேய் ஹேய்

பெண்: ஏய் தீ மேல நின்னவள பூ மேல தள்ளுறியே ஏனோ நீ என்னுயிரை கண்ணால கிள்ளுறியே

ஆண்: சூப்பரு ஆட்டம் சூப்பரு சூப்பரு ஜோடி சூப்பரு

Chorus: Odi vilayaadu paapa Nee oindhirukalagadhu paapa Odi vilayaaduu paaa paaa paaa.

Male
Chorus: Ok once again ellaa thamizh koottaalikkum vanakkam Come on come on..... Naan thaan naan thaan un munnaadi varalaamaa

Female: Odi odi vilaiyaada Odi odi vilaiyaada vaadaa Nee odipogalaagadhu Odi pogalaagadhu vaadaa

Female: Yeii thee mela ninnavala Poo mela thalluriyae Yeno nee ennuyirai kannaala killuriyae Superu aattam superu Superu jodi superu

Male: Odi odi vilaiyaada Odi odi vilaiyaada vaadii Nee odipogalaagadhu Odi pogalaagadhu vaadii

Male: Yei unnoda nikirappo Ull moochu thithikudhae Nee thalli pogurappo En aavi pathikkudhae

Male: Superu
Chorus: Semma pigaru
Male: Aattam Superu
Chorus: Ippa kizhikka pogudhu visulu
Male: Superu
Chorus: Ava namma aalu
Male: Jodi Superu

Male: Sathamindri yuthamindri Mutham ondru thaadi pulla Neeyum naanum onnaa serndhu Oodipolaamaaa.

Female: Un kuralula un kuralula Chellamaa kooppidum bodhu En peyarae sonthamaa ketkudhadaa

Male: Yei nee sirikkira nee sirikkira Azhaga en kannu paarthaa Yei imaikka marandhu pogudhadi

Female: Un kaikorthu naanum ponaalae Minsaaram thaan ullae paayaadhaa

Male: Superu
Chorus: Semma pigaru
Male: Aattam Superu
Chorus: Ippa kizhikka pogudhu visulu
Male: Superu
Chorus: Ava namma aalu
Male: Jodi Superu

Female
Chorus: Odi odi vilaiyaada Odi odi vilaiyaada

Male
Chorus: Viratti viratti puratti puratti Adichu pudichu paarppaa

Female
Chorus: Nee odi pogalaagadhu Odi pogalaagadhu

Chorus: ...........

Female: Un manasula un manasula ethana perunnu kettaa Naan oruthi thaanu sollanundaa

Male: Adi un mansukum en manasukum Ethana thooramunnu paarthaa Noolalavu kooda illaiyadi

Female: Nee ennathaan vittu pogaadhae Yei ponaathaan uyiru vaazhadhae

Male: Superu
Chorus: Semma pigaru
Male: Aattam Superu
Chorus: Ippa kizhikka pogudhu visulu
Male: Superu
Chorus: Ava namma aalu

Male: Jodi Superu

Chorus: Machaan anbaana velu

Female: Odi odi vilaiyaada Odi odi vilaiyaada vaadaa Haan ..haan ..haann

Male: Nee odipogalaagadhu Odi pogalaagadhu vaadii Heiii..heeii..heeii

Female: Yeii thee mela ninnavala Poo mela thalluriyae Yeno nee ennuyirai kannaala killuriyae

Male: Superu aattam superu Superu jodi superu

Chorus: ........

Other Songs From Maasilamani (2009)

Dora Dora Song Lyrics
Movie: Maasilamani
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
O Divya O Divya Song Lyrics
Movie: Maasilamani
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
Most Searched Keywords
  • asuran song lyrics in tamil

  • master tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • soorarai pottru songs singers

  • kutty story song lyrics

  • new songs tamil lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil love song lyrics

  • rakita rakita song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • maruvarthai pesathe song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • tamil love song lyrics for whatsapp status download

  • aalankuyil koovum lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics