Mayile Mayile Song Lyrics

Kadal Meengal cover
Movie: Kadal Meengal (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: P. Susheela and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: மயிலே மயிலே

பெண்: குமரா குமரா

ஆண்: மயிலே மயிலே மச்சான் இல்லையா இப்போ வீட்டுல

பெண்: குமரா குமரா எதுக்கு கேக்குற எதுவும் வேணும்மா

ஆண்: நா ராத்திரியில் துணையாக வரலாமா

பெண்: ஹே உளறாதே எனக்கொன்னும் பயம்மில்லே

ஆண்: மயிலே மயிலே மச்சான் இல்லையா இப்போ வீட்டுல

பெண்: குமரா குமரா எதுக்கு கேக்குற எதும் வேணும்மா

குழு: ...............

பெண்: ஊரும் உலகம் எல்லாம் இதை பார்த்தா ஏதோ சொல்லும்

குழு: சொல்லும்

பெண்: வாயு மனக்கும் பேசி பல வார்த்தையாலே கொல்லும்

குழு: கொல்லும்

ஆண்: யாரு சொன்னா என்ன
குழு: ஹேய்
ஆண்: எங்க மயில போல இல்ல
குழு: இல்ல

ஆண்: யாரு சொன்னா என்ன
குழு: ஹோய்
ஆண்: எங்க மயில போல இல்ல
குழு: இல்ல

ஆண்: ஊரு எல்லாம் ஹ ஹ ஹ ஹ ஊரு எல்லாம் தேடி பார்த்தேன் உங்களை போல யாரு
குழு: யாரு

ஆண்: ஓடி யாடும் சின்ன வயசு ஒரு குறையாச்சும் கூறு
குழு: கூறு

பெண்: ஆமாங்க எனக்கு ரொம்ப வெவரம் தெரியா போதே மனம்மாச்சுது

ஆண்: மயிலே மயிலே
பெண்: குமரா குமரா

ஆண்: மயிலே மயிலே மச்சான் இல்லையா இப்போ வீட்டுல

பெண்: குமரா குமரா எதுக்கு கேக்குற எதும் வேணும்மா

பெண்: நாலும் மூணும் ஏழு ஆமா நமக்கும் நல்ல நாளு
குழு: நாளு
பெண்: நானும் உங்க ஆளு ஆமா எல்லாத்துக்கும் மேலு
குழு: மேலு

ஆண்: அண்டம் வீட்டு நெய்யே
குழு: ஹோய்
ஆண்: எங்க அண்ணன் பொண்டாட்டி கையே
குழு: கையே

ஆண்: அண்டம் வீட்டு நெய்யே
குழு: ஹோய்
ஆண்: எங்க அண்ணன் பொண்டாட்டி கையே
குழு: கையே

ஆண்: ஹ ஹ எனக்கு ஹ ஹ ஹ ஹ ஹ ஹ எனக்கு உன்ன பார்த்தா ஏதோ போல ஆச்சு
குழு: ஆச்சு
ஆண்: அள்ளி கட்டி நானும் சேர்க்க ஆசை மீறி போச்சு
குழு: போச்சு

பெண்: ஹ ஹ ஹ நெஜமா எனக்கு ஒங்க நெனப்பா இருக்கு சிரிக்காதீங்க

Male: Mayile mayile

Female: Kumaraa kumaraa

Male: Mayile mayile Machaan illaiyaa ippo veettula

Female: Kumaraa kumaraa Edhukku kekkura edhum venumaa

Male: Naa raathiriyil Thunaiyaaga varalaama

Female: Hey ularaadhae Enakkonnum bayammillae

Male: Mayile mayile Machaan illaiyaa ippo veettula

Female: Kumaraa kumaraa Edhukku kekkura edhum venumaa

Chorus: ............

Female: Oorum ulagam ellaam Idhai paarthaa yedho sollum

Chorus: Sollum

Female: Vaayu manakkum pesi Pala vaarththaiyaalae kollum

Chorus: Kollum

Male: Yaaru sonnaa enna
Chorus: Hoi
Male: Enga mayila pola illa
Chorus: Illai

Male: Yaaru sonnaa enna
Chorus: Hoi
Male: Enga mayila pola illa
Chorus: Illai

Male: Ooru ellaam ha ha ha ha Ooru ellaam thaedi paarthen Ungala pola yaaru
Chorus: Yaaru

Male: Odi yaadum chinna vayasu Oru kuraiyaachum kooru
Chorus: Kooru

Female: Aamaanga enakku rombha Vevaram theriyaa bodhae manamaachudhu

Male: Mayile mayile
Female: Kumaraa kumaraa

Male: Mayile mayile Machaan illaiyaa ippo veettula

Female: Kumaraa kumaraa Edhukku kekkura edhum venumaa

Female: Naalum moonum ezhu Aamaa namakkum nalla naalu
Chorus: Naalu
Female: Naanum unga aalu Aama ellaathukkum melu
Chorus: Melu

Male: Andam veettu neiyae
Chorus: Hoi
Male: Enga annan pondaatti kaiyae
Chorus: Kaiyae

Male: Andam veettu neiyae
Chorus: Hoi
Male: Enga annan pondaatti kaiyae
Chorus: Kaiyae

Male: Ha ha enakku Ha ha ha ha ha ha Enakku unna paarthaa Yedho pola aachu
Chorus: Aachchu
Male: Alli katti naanum Saerkka aasai meeri pochu
Chorus: Pochu

Female: Ha ha ha nejamaa enakku Onga nenappaa irukku sirikkaadheenga

Male: Mayile mayile
Female: Kumaraa kumaraa

Male: Mayile mayile Machaan illaiyaa ippo veettula

Female: Kumaraa kumaraa Edhukku kekkura edhum venumaa

Male: Naa raathiriyil Thunaiyaaga varalaama

Female: Hey ularaadha Enakkonnum bayammillae

Male: Mayile mayile
Female: Kumaraa kumaraa

Male: Mayile mayile
Female: Kumaraa kumaraa

Male: Mayile mayile

Other Songs From Kadal Meengal (1981)

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • enjoy enjaami meaning

  • rasathi unna song lyrics

  • malto kithapuleh

  • neerparavai padal

  • tamil love feeling songs lyrics for him

  • kadhalar dhinam songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • raja raja cholan song karaoke

  • padayappa tamil padal

  • i movie songs lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • cuckoo cuckoo tamil lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • lyrics song download tamil