Added Date: Feb 11, 2022
பெண்: வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஆண்: ஹா..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ. ஹா..ஆஅ..ஆஆ...ஆஅ.ஹா..ஆஅ.
பெண்: வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ
ஆண்: கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் கை அமர்த்தி அன்னம் இட்டு காணிக்கை நூறு வைக்கும் நெஞ்சமர்த்தி அய்த்தை அவள் ஈன்றெடுத்த நிதலமோ நெஞ்சமர்த்தி அய்த்தைஅவள் ஈன்றெடுத்த நிதலமோ இன்னார் திரு மகளோ
பெண்: அம்மான் மருமகளோ
ஆண்: தனதாய் விளையாடும் தமிழோ அன்னகிளியோ
பெண்: ஹோ ஓஒ ஓ வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தோ
பெண்: ஹா..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ ஹா..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ ஹா..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ
பெண்: பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க பரத்தி மகள் இருக்க மனம் போல உறவு இருக்க குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ குறத்தி மகளை எண்ணி குருவேதம் பூண்டவரோ
ஆண்: பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து பொழுதால் அடி அளந்து பூ போட்டு நாள் அளந்து தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ தாலி கட்ட காத்திருக்கும் காவியிடம் சந்தேகமோ
ஆண்: எங்கோ பிறந்திருந்தோம்
பெண்: இங்கே கலந்து விட்டோம் இருவர்: ஒரு நாள் மனம் முடிப்போம் திருநாள் அனைந்திருப்போம்
பெண்: ஹா..ஆஅ..ஆஅ.ஹா.ஆஅ
ஆண்: ஹா..ஆஅ..ஆஆ...ஆஅ.ஹா..ஆஅ. இருவர்: ஹா..ஆஅ..ஆஆ...ஆஅ.ஹா..ஆஅ. ஹா..ஆஅ..ஆஆ...ஆஅ.ஹா..ஆஅ.
பெண்: வைகை பெருகி வர வண்ண மணல் ஊர்ந்து வர ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே ஊறி வந்த தண்ணியிலே ஒட்டி வந்த கட்டி முத்தே

Female: Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu
Male: Haa.aaa..aaa..haa.aaa. Haa..aaa..aaaa..aaa.haaa..aaa
Female: Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu
Male: Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Kai amarthi annam ittu
Kaanikkai nooru veikkum
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Nenjamarthi aithai aval
Eendredutha nithalamoo
Inaar thiru magalo
Female: Amman marumagalo
Male: Thanathaai vilaiyaadum
Tamilo annakiliyoo
Female: Hoo ooo oo Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu
Female: Haa.aaa..aaa..haa.aaa. Haa..aaa..aaaa..aaa.haaa..aaa Haa..aaa..aaaa..aaa.haaa..aaa
Female: Parathi magal irukka Manam pola uravu irukka Parathi magal irukka Manam pola uravu irukka Kurathi magalai enni Kuruvedam poondavaroo Kurathi magalai enni Kuruvedam poondavaroo
Male: Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Poluthaal adi alanthu Poo pottu naal alanthu Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo Thaali katta kaathirukkum Kaaviyidam santhegamo
Male: Engo piranthirunthom
Female: Ingae kalanthu vittom
Both: Oru naal manam mudippom
Thiru naal aninthiruppom
Female: Haa.aaa..aaa..haa.aaa.
Male: Haa..aaa..aaaa..aaa.haaa..aaa
Both: Haa..aaa..aaaa..aaa.haaa..aaa
Haa..aaa..aaaa..aaa.haaa..aaa
Both: Vaigai perugi vara Vanna manal oorndhu vara Oori vantha thanniyilae Otti vantha katti muthu Oori vantha thanniyilae Otti vantha katti muthu
movie songs lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
en kadhale lyrics
master vijay ringtone lyrics
tamil devotional songs karaoke with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
aalankuyil koovum lyrics
neeye oli sarpatta lyrics
gal karke full movie in tamil
kutty story in tamil lyrics
tamil song lyrics
munbe vaa karaoke for female singers
unna nenachu nenachu karaoke mp3 download
asuran mp3 songs download tamil lyrics
vathi coming song lyrics
master tamil padal
rummy song lyrics in tamil
natpu lyrics
lyrics video in tamil
anirudh ravichander jai sulthan