Yen Minukki (Reprise) Song Lyrics

Asuran cover
Movie: Asuran (2019)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Eknaath
Singers: G. V. Prakash Kumar and Chinmayi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் விசில்: .............

ஆண்: நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே

ஆண்: ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நெத்தி வகுடுக்குள்ள ஆம்பளைய சாச்சிருக்கா ஆறப்போட்டு வச்சிருக்கா எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: சுத்தி வரும் பூமிக்குள்ள என்னை சுத்தும் சாமி புள்ள முந்தியில முடிச்சிவைக்க உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: கம்மங் கூழைப் போல கருவாட்டு துண்டப் போல சொல்லாம முழுங்கத்தாம்மயா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: யெஹ் நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே யெஹ்

பெண்: கோழி கூட்டுக்குள்ள எதுக்கு புல்லு வைக்கேன் நான் மாட்டு தொழுவுல எதுக்கு முட்டை தேடுதேன்

பெண்: நானும் கோட்டி ஆயிட்டேனே அட இது எதனால தலை முட்டி ஒட வைக்காம் இது அந்த எழவல

ஆண்: குவிச்சு வச்ச நெல்ல போல் கூர்பாயும் நெஞ்சால எனை குத்தி கொல்லதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நண்டு பாதையில நானும் வண்டியோட்டுதேன் வண்டு போச்சுன்னா அதுட்ட நின்னு பேசுதேன்

ஆண்: பனை மேல கலையாம நான் தொங்கி நிக்கேனே பறைக்குள்ள இசை போல நான் ஒளிஞ்சிருக்கேம்ல

பெண்: அவன் முன்ன வந்துட்டா அசங்காம கொன்னுட்டா வலிக்காம வதைக்கதாம்யா உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: ஹேய் ஒத்த நிலவை போல குத்த வச்ச அழகுதாம்ல எனை பிச்சி திங்கிதாம்ல எம் மினுக்கிக் காத்திருக்கா எனை உலுக்கிப் பூத்திருக்கா

பெண்: ஹேய் சுத்தி வரும் பூமிக்குள்ள என்னை சுத்தும் சாமி புள்ள முந்தியில முடிச்சிவைக்க உம்ம மினுக்கிக் காத்திருக்கா உம்ம உலுக்கிப் பூத்திருக்கா

ஆண்: நானானே நானானே நானே நன்னே நானானன்னே நானானன்னே விசில்: .............

Male: Heyyy Whistling: .........

Male: Naanaanae naanaanae naanae nannae Naanaanaenae naanaanaenae

Male: Oththa nilavai pola Kuththa vacha azhaguthamla Enai pirichi thinguthamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Male: Neththi vagudukulla Aambalaiya saachirukka Aarappottu vachirukka Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Female: Suththi varum boomikulla Ennai suththum saami pulla Mundhiyila mudichivaikka Umma minukki kaathirukka Umma ulukki poothirukka

Female: Kammang koozha pola Karuvaattu thunda pola Sollaama muzhungathamaya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Yehhh Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae Yehhh

Female: Kozhi koottukkulla Edhukku pullu vaikken naan Maattu thozhuvula Edhukku muttai thedudhen

Female: Naanum kotti aayittenae Ada idhu edhanaala Thalai mutti ooda vaikkam Idhu andha ezhavala

Male: Kuvichu vacha nella pola Koorpaayum nenjaala Enai kuththi kollathamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka Enai ulukki poothirukka

Male: Hey nandu paadhaiyila Naanum vandiyottudhen Vaandu pochunna Adhutta ninnu pesudhen

Male: Panai mela kalaiyaama Naan thongi nikkenae Paraikkulla isai pola Naan olinchirukkemla

Female: Avan munna vandhutta Asangaama konnutta Valikkaama vathaikkathamya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Heyy oththa nilavai pola Kuththa vacha azhaguthamla Enai pichi thinguthamla Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Male: Neththi vagudukulla Aambalaiya saachirukka Aarappottu vachirukka Em minukki kaathirukka Enai ulukki poothirukka

Female: Heyy suththi varum boomikulla Ennai suththum saami pulla Mundhiyila mudichivaikka Umma minukki kaathirukka Umma ulukki poothirukka

Female: Kammang koozha pola Karuvaattu thunda pola Sollaama muzhungathamaya Umma minukki kaathirukka Umma ulukki poothirukka Umma ulukki poothirukka

Male: Naanaanae naanaanae naanae nannae Naanaanae naanaanae naanae nannae Whistling: .............

Other Songs From Asuran (2019)

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • chill bro lyrics tamil

  • tamil love song lyrics in english

  • neeye oli sarpatta lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tamil love feeling songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • cuckoo cuckoo dhee lyrics

  • theera nadhi maara lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • tamil movie songs lyrics

  • ilayaraja song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • cuckoo cuckoo song lyrics dhee

  • ellu vaya pookalaye song download lyrics in tamil