New New Song Lyrics

New cover
Movie: New (2004)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: Blaze, Karthik, Vijay Prakash,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: ஹேர் ஐ கம் அண்ட் எ ரைட் ஆன் டாப் அண்ட் எ ஆல் தி வேர்ல்ட் இஸ் வில்ட் வில்ட் கேம் அண்ட் எ ஹூ அம் ஐ எ பிராண்ட் நியூ மேன் அண்ட் எ ஆன் மை ஓன் அண்ட் எ ஐ கேன் ஸ்டாண்ட் அண்ட் எ

ஆண்: வாட் ஐ வான்ட் இஸ்
குழு: எவ்ரிதிங்
ஆண்: வாட் ஐ நீட் இஸ்
குழு: எவ்ரிதிங்
ஆண்: வாட் ஐ லவ் இஸ்
குழு: எவ்ரிதிங்
ஆண்: நவ் நவ் நவ் ஐ கேன் சிங்

குழு: நியூ
ஆண்: கம்மிங் இன் தி ஸ்டைல் ஆப் தி வேர்ல்ட் அண்ட் எ
குழு: நியூ
ஆண்: ஷைன்னிங் லைக் எ டைமண்ட் பியர்ல் அண்ட் எ
குழு: நியூ
ஆண்: வாக்கிங் இன் எ நியூ கைண்ட் ஆப் சவுண்ட் அண்ட் எ இன் எ டவுன் அண்ட் எவ்ரிபடி கெட் டவுன் அண்ட் எ

குழு: { நியூ
ஆண்: இனி வரும் ஒன் ஓ க்ளாக் டு ஓ க்ளாக்
குழு: நியூ
ஆண்: இனி அது த்ரீ ஓ க்ளாக் போர் ஓ க்ளாக்
குழு: நியூ
ஆண்: புதியது இனியது எனக்கினி ஒளி வருஷம் தான் } (2)

குழு: ஒன் டு த்ரீ அட யூ ஆர் ப்ரீ பக் அப் இந்த பத்மஸ்ரீ ஒன் டு த்ரீ ட்ரிக்னோமெட்ரி நாம் போடும் கணக்கே வெற்றி

ஆண்: நேற்று இன்று நாளை மூன்றும் நல்ல வேலை வான தேவதை வந்து சொன்னால்
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண்: தோட்டம் எனக்கென்ன காத்திருக்கு தினம் நூறு பூ பூக்க தான்
குழு: ஆ ஆ ஆ ஆ

ஆண்: நான் இனி தென்றல் தென்றல் தேரில் ஏறி உலகம் சுற்றும் வாலிபன் வாலிபன் வாலிபன் வாலிபன் ஓ ஓ ஓ நாள் எல்லாம் படகோட்டி போலே பாடி செல்லும் பாடகன்

குழு: நினைத்ததை முடிப்பவன் நீதான் பணதோட்டத்தில் நடப்பவன் நீதான்

ஆண்: அதன் காரணம் தெய்வ தாய் தான் அன்றும் இன்றும் என்றும் ஆ

குழு: சிறு சிறு பிழைகள் அன்று அட பல பல கனவுகள் உண்டு

ஆண்: அவை பலித்தது பலித்தது இன்று அன்பே வா வா வா

ஆண்: ஹையோ உள்ளத்தை கொள்ளை கொள்ளும்
குழு: வேட்டைக்காரன் நீ
ஆண்: வேட்டைக்காரன் வேட்டைக்காரன் வேட்டைக்காரன்

ஆண்: புதியது இனியது எனக்கினி ஒளி வருஷம் தான்

ஆண்: வாழ்க்கையே ஒரு குமரி கொட்டம் போலே மாறி போனது ஓ ஓ ஓ பெண் எல்லாம் எனதன்பை கண்டு அடிமை பெண்ணாய் ஆனது

குழு: அதிசயம் அதிசயம் என்று ஒரு ரகசியம் ரகசியம் என்று

ஆண்: இந்த இளமையின் துள்ளல்கள் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

குழு: இளம் பிறை இளம் பிறை ஒன்று முழு பௌர்ணமி ஆனது இன்று

ஆண்: சுடர் வீசுது ஒளி விளக்கென்று அதுவே தேவன் தீர்ப்பு

ஆண்: ஹையோ பல்லாண்டு வாழ்க என்று பாடும் வையமே

ஆண்: வாக்கிங் இன் எ நியூ கைண்ட் ஆப் சவுண்ட் அண்ட் எ இன் எ டவுன் அண்ட் எவ்ரிபடி கெட் டவுன் அண்ட் எ } (2)

Music by: A. R. Rahman

Male: Here i come and ana Right on top and ana All the world is Wild wild game and ana Who am i A brand new man and ana On my own and ana I can stand and ana

Male: What i want is
Chorus: Everything
Male: What i need is
Chorus: Everything
Male: What i love is
Chorus: Everything
Male: Now now now i can sing

Chorus: New
Male: Coming in the style of the world and ana
Chorus: New
Male: Shining like a diamond pearl and ana
Chorus: New
Male: Walking in a new kind of sound and ana In a town and everybody get down and ana

Chorus: {New
Male: Ini varum one o clock two o clock
Chorus: New
Male: Ini adhu three o clock four o clock
Chorus: New
Male: Pudhiyadhu iniyadhu enakkini Oli varusham dhaan} (2)

Chorus: One two three Ada you are free Buck up indha padhamashree One two three trignometry Naam podum kanakkae vettri

Male: Nettru indru naalai Moondrum nalla velai Vaana devadhai vandhu sonnaal
Chorus: Oh oh oh oh oh....

Male: Thottam enakkenna kaaththirukku Dhinam nooru poo pookathaan
Chorus: Ah ah ah ah..

Male: Here i come and ana Right on top and ana All the world is Wild wild game and ana Who am i A brand new man and ana On my own and ana I can stand and ana

Male: What i want is
Chorus: Everything
Male: What i need is
Chorus: Everything
Male: What i love is
Chorus: Everything
Male: Now now now i can sing

Male: Naan ini thendral theril yeri Ulagam suttrum vaalibhan Vaaliban..vaaliban..vaaliban. Oh oh oh .naalellaam padakotti polae Paadi sellum paadagan

Chorus: Ninaithadhai mudipavan needhaan Panathottathil nadapavan needhaan

Male: Adhan kaaranam deiva thaai dhaan Andrum indrum endrum aah

Chorus: Siru siru pilaigal andru Ada pala pala kanavughal undu

Male: Avai pazhiththadhu Pazhiththadhu indru Anbae vaa vaa vaa

Male: Haiyo .ullaththai kollai kollum
Chorus: Vettaikkaaran nee
Male: Vettaikkaaran vettaikkaaran vettaikkaaran

Chorus: New
Male: Coming in the style of the world and ana
Chorus: New
Male: Shining like a diamond pearl and ana
Chorus: New
Male: Walking in a new kind of sound and ana In a town and everybody get down and ana

Chorus: New
Male: Ini varum one o clock two o clock
Chorus: New
Male: Ini adhu three o clock four o clock
Chorus: New
Male: Pudhiyadhu iniyadhu enakkini Oli varusham dhaan

Male: Vaazhkkaiyae oru kumari kottam polae Maari ponadhu Oh oh oh .pen ellaam Yenathanbhai kandu Adimai pennai aanadhu.

Chorus: Adhisayam adhisayam endru Oru ragasiyam ragasiyam endru

Male: Indha ilamayin thullalgal indru Aattam paattam kondaattam

Chorus: Ilam pirai ilam pirai ondru Muzhu pournamiyaanadhu indru

Male: Sudar veesudhu oli vilakkendru Adhuvae devan theerppu

Male: Haiyo .pallaandu vaazhgha Endru paadum vaiyamae

Male: Nettru indru naalai Moondrum nalla velai Vaana devadhai vandhu sonnaal
Chorus: Oh oh oh oh oh....

Male: Thottam enakkenna kaaththirukku Dhinam nooru poo pookathaan
Chorus: Ah ah ah ah..

Chorus: {New
Male: Coming in the style of the world and ana
Chorus: New
Male: Shining like a diamond pearl and ana
Chorus: New
Male: Walking in a new kind of sound and ana In a town and everybody get down and ana} (2)

Other Songs From New (2004)

If You Wanna Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Kalayil Dhinamum Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Kumbakonam Santhayile Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Sakkarai Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Spiderman Song Lyrics
Movie: New
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Thottal Poo Malarum Song Lyrics
Movie: New
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • verithanam song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • aagasam soorarai pottru lyrics

  • tamil worship songs lyrics in english

  • anthimaalai neram karaoke

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil song lyrics whatsapp status download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil mp3 song with lyrics download

  • happy birthday song lyrics in tamil

  • youtube tamil line

  • paatu paadava

  • usure soorarai pottru lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil devotional songs karaoke with lyrics