Added Date: Feb 11, 2022
ஆண்: எம் ஜி ஆரு இல்லிங்க நம்பியாரு இல்லிங்க நாங்களெல்லாம் நடுவுலங்க ஃபுல்லடிக்க மாட்டோங்க பீரடிக்க மாட்டோங்க நாங்களெல்லாம் குவாட்டர் தானுங்க
ஆண்: ஹைக்லாஸ் ஃபிகருக்கு
ரூட்டுப்போடமாட்டோம் லோ க்ளாஸ் ஃபிகருக்கு கேட்டுப் போடமாட்டோம்
ஆண்: கான்வெண்ட் ஃபிகருக்கு அங்கிள் ஆகமாட்டோம் காலேஜ் ஃபிகருக்கு அண்ணாவாக மாட்டோம்
ஆண்: டாடி சொல்ல மாட்டோமே மம்மி சொல்ல மாட்டோமே ஏ டி எம் மெஷின் என்றுதான் சொல்லுவோமே தாடி வைக்க மாட்டோமே ஷேவும் பண்ணமாட்டோமே நாலு நாலு தாடியோட அலைவோமே
ஆண்: எம் ஜி ஆரு இல்லிங்க நம்பியாரு இல்லிங்க நாங்களெல்லாம் நடுவுலங்க
ஆண்: இராத்திரியெல்லாம் தூங்கமாட்டோம் ரௌண்டடிப்போம் சாத்துர நேரம் நாயர் கடை டீக்குடிப்போம்
குழு: ஓ வே ஏய்யா. ஓ வே ஏய்யா.
ஆண்: விடியும்வரை அதிரடியாய் படப்படக்கும் எங்களோட தாளம் இரவினிலே இடி மழையாய் தடதடக்கும் எங்கள் பைக்கின் வேகம்
ஆண்: பீட்டர் உடும் பொண்ணுங்க தரிசனம் பார்க்கத்தான் பி பி ஓவின் வாசலில் தவம் கெடப்போம் பிக்கப்புன்னா பார்ட்டிதான் பேக்கப்பன்னா ஓட்டி தான் கெட்டப்ஃபுத்தான் மாத்திக்கிட்டு ஹை சொல்லுவோம்

குழு: .................
ஆண்: பீச்சுக்குப்போயி லைட்டவுசுக்கே
லைட்டடிப்போம் போலீசு வந்தா ஸ்டுடண்ட்ஸ்ன்னு பொய் சொல்லுவோம்
குழு: ஓவே ஏய் ஏய்யா ஓவே ஏய் ஏய்யா
ஆண்: திரையரங்கில் படையெடுப்போம் விரல் வழியே விசில் சத்தம் பறக்கும் குட்டி சுவரில் கோடு கிழித்து கிரிக்கட்டுல எங்க டீமே ஜெயிப்போம்
ஆண்: சிட்டி சென்டர் போயிதான் சர்ட்டு ஃபேண்டப்பார்த்துத்தான் வெல மட்டும் கேட்டுட்டு வெளிவருவோம் சிட்டியில எங்கேயும் சண்ட ஒண்ணு நடந்தா நாட்டாமையப் போல நாங்க வெலக்கிடுவோம்

Male: MGR-ru illeenga Nambiyaaru illeenga Naangal ellaam naduvulanga Fulla adikka maatomga Beeradikka maatomga Naangal ellaam quater thaanunga
Male: High class figurukku
Route poda maattom
Low class figurukku
Gate poda maattom
Chorus: Ohoo..ooo
Male: Convent figurukku
Uncle aaga maattom
College figurukku
Annan aaga maattom
Chorus: Ohoo..ooo
Male: Daady solla maattomae Mummy solla maattomae ATM machinuthaan solluvomae Thaadi veika maatomae Shavevum panna maattomae Naalu naalu thaadiyoda alaivomae
Male: MGR-ru illeenga Nambiyaaru illeenga Naangal ellaam naduvulanga
Male: Raathiri ellaam thoonga maattom Round adippom Saaththura neram naayar kadai Tea kudippom
Chorus: Oye hey hey yeah Oye hey hey yeah
Male: Vidiyumvarai athiradiyaai Padappadakkum engaloda thaalam Iravinilae idi mazhaiyaai Thada thadakkum engal bikein vegam
Male: Peter udum ponnunga Tharisanam paarkkathaan BPOvin vaasalil thavam kedappom Pickuppunaa paartithaan Backuppuna otithaan Getupputhaan maathikittu hai solluvom
Male: MGR-ru illeenga Nambiyaaru illeenga Naangal ellaam naduvulanga Fulla adikka maatomga Beeradikka maatomga Naangal ellaam quater thaanunga
Chorus: .............
Male: Beechukuppoi light housukkae Light adippom Police vandha students-nu Poi solluvom
Chorus: Oye hey hey yeah Oye hey hey yeah
Male: Thiraiarangil padai eduppom Viral vazhiyae whistle satham parakkum Kutti suvaril kodu kizhiththu Cricket-tula enga teammae jeippom
Male: City center poyithaan Shirt-tu pant-tu paarthuthaan Vela mattum ketuttu velivaruvom Cityila engeyum sanda onnu nadanthaa Naattaamaiya pola naanga velaikkiduvom
Male: MGR-ru illeenga Nambiyaaru illeenga Naangal ellaam naduvulanga Fulla adikka maatomga Beeradikka maatomga Naangal ellaam quater thaanunga
Male: High class figurukku
Route poda maattom
Low class figurukku
Gate poda maattom
Chorus: Ohoo..ooo
Male: Convent figurukku
Uncle aaga maattom
College figurukku
Annan aaga maattom
Chorus: Ohoo..ooo
Male: Daady solla maattomae Mummy solla maattomae ATM machinuthaan solluvomae Thaadi veika maatomae Shavevum panna maattomae Naalu naalu thaadiyoda alaivomae
maara movie lyrics in tamil
bujjisong lyrics
vijay songs lyrics
maara movie song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
lyrics of new songs tamil
national anthem lyrics tamil
tamil duet karaoke songs with lyrics
tamil christian karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
kadhal album song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
alagiya sirukki movie
lyrics video tamil
oru porvaikul iru thukkam lyrics
aarathanai umake lyrics
tamilpaa gana song
tamil songs karaoke with lyrics for male
google google tamil song lyrics