Thithikum Theeyai Song Lyrics

Siva Manasula Sakthi cover
Movie: Siva Manasula Sakthi (2009)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Kay Kay and Shweta Mohan

Added Date: Feb 11, 2022

ஆண்: {தித்திக்கும் தீயை மூட்டிப்போனாய் முத்தத்தில் போரை மூட்டிப்போனாய்} (2)

ஆண்: சுடச்சுடச்சுட காய்ச்சல் அடிக்குது தொடத்தொடத்தொட கைகள் கொதிக்குது உன்னாலே பெண்ணே உன்னாலே

ஆண்: படப்படப்பட தேகம் கொதிக்குது பலப்பலப்பல விண்மீன் பறக்குது உன்னாலே பெண்ணே உன்னாலே.

பெண்: முதன் முதலாய் சறுக்க வைத்தாய் தனிமையிலே சிரிக்க வைத்தாய் பக்கத்திலே வந்து நின்றாய் பஞ்சனையில் பங்குத்தந்தாய்

பெண்: புது உலகம் காட்டிவிட்டாய் பெண் வெட்கம் போட்டுடைத்தாய் உடல் கணிதம் பூட்டுடைத்தாய் பூ உடலின் தாழ்த்திறந்தாய்

குழு: .................

ஆண்: இரண்டே இரண்டு இதழைக் கொண்ட அதிசயப்பூ நீ தானே தேனைத்தேடும் வண்டாய் வந்து தீயில் மாட்டிக்கொண்டேனே

ஆண்: தூரத்தில் தூரத்தில் பூச்செண்டு நீதானே பக்கத்தில் வந்தாலே பூகம்பம் நீ தானே

ஆண்: முக்கனி மூன்றும் ஒன்றாய்க்காய்க்கும் சர்க்கரை மரமும் நீதானே கூடைக்கொண்டுப் பறித்திட வந்தவன் கூண்டுக்கிளியாய் ஆனேனே

ஆண்: பேரின்பம் எதுவென்றால் பெண் என்று சொல்வேனே பெரும் துன்பம் எதுவென்றால் பெண் என்றே சொல்வேனே

பெண்: என் உடலை உருக வைத்தாய் கண்ணெதிரே கரையவைத்தாய் தொடும் போதே தொலையவைத்தாய் தீ மழையில் நனைய வைத்தாய்

குழு: ................

ஆண்: ஹோ. காதல் என்பது கத்தியைப்போலே குத்திக்குத்திக் கொன்றிடுமே கண்கள் இரண்டும் கேடையமாக தடுக்கும் போதும் வென்றிடுமே

ஆண்: காயங்கள் இல்லாத காமம் தான் இங்கேது தீக்குச்சித் தீண்டாமல் தீபங்கள் தோன்றாது

ஆண்: ஆண்களின் நெஞ்சம் மிருகம் போலே வேட்டையாட விரும்பிடுமே பெண்கள் தேகம் அருகினில் வந்தால் வெட்டுப்பட்டுத் திரும்பிடுமே

ஆண்: மோகங்கள் எப்போதும் மின்சாரம் போல் ஆகும் கை வைக்கும் போதெல்லாம் நம் தேகம் தூலாகும்

பெண்: இடைவெளிகள் தாண்டிவிட்டாய் இடையினிலே தூண்டிவிட்டாய் மகரந்த மழைக்கொடுத்தாய் மறுஜென்மம் எடுக்கவைத்தாய்

Male: {Thiththikkum Theeyai moottipponaai Muththathil Porai moottipponaai} (2)

Male: Sudachudachuda Kaaichal adikkudhu Thodathodathoda Kaigal kodhikkudhu Unnaalae pennae unnaalae

Male: Padappadappada Dhegam kodhikkudhu Palappalappala Vinmeen parakkudhu Unnaalae pennae unnaalae

Female: Mudhan mudhalaai Sarukka vaiththaai Thanimaiyilae sirikka vaiththaai Pakkaththilae vandhu nindraai Panjanaiyil panguththandhaai

Female: Pudhu ulagam kaattivittaai Pen vetkam pottudaiththaai Udal kanidham poottudaiththaai Poo udalin thaazhththirandhaai

Chorus: ..............

Male: Irandae irandu idhazhai konda Adhisaiyappoo nee thaanae Theanai thedum vandaai vandhu Theeyil maattikkondenae

Male: Thooraththil thooraththil Poochendu nee thaanae Pakkaththil vandhaalo Boogambam nee thaanae

Male: Mukkani moondrum ondraaikaaikum Sarkkarai maramum nee thaanae Koodai kondu parithida vandhavan Goondukkiliyaai aanenae

Male: Perinbam edhuvendraal Pen endru solvenae Perum thunbam edhuvendraal Pen endrae solvenae

Female: En udalai urugavaithaai Kannedhirae karaiya vaithaai Thodumbodhae tholaiyavaithaai Thee mazhaiyil nanaiya vaithaai

Chorus: ...............

Male: Ho..kaadhal enbadhu kathiyaippolae Kuthikkuthi kondridumae Kangal irandum kedaiyamaaga Thadukkumbodhum vendridumae

Male: Kaayangal illaadha Kaamamthaan ingedhu Theekkuchi theendaamal Dheebangal thondraadhu

Male: Aangalin nenjam mirugam polae Vettaiyaada virumbidumae Pengal dhegam aruginil vandhaal Vettuppattu thirumbidumae

Male: Mogangal eppodhum Minsaarampol aagum Kai vaikkum bodhellaam Nam dhegam thoolaagum

Female: Idaiveligal thaandivittaai Idaiyinilae thoondivittaai Magarandha mazhaikkoduthaai Marujenmam edukkavaithaai

Male: {Thiththikkum Theeyai moottipponaai Muththathil Porai moottipponaai} (2)

Male: Sudachudachuda Kaaichal adikkudhu Thodathodathoda Kaigal kodhikkudhu Unnaalae pennae unnaalae

Male: Padappadappada Dhegam kodhikkudhu Palappalappala Vinmeen parakkudhu Unnaalae pennae unnaalae

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • asuran song lyrics in tamil download

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil christian songs lyrics in english

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil lyrics video

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song lyrics in english translation

  • poove sempoove karaoke

  • dosai amma dosai lyrics

  • gal karke full movie in tamil

  • asuran song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • alagiya sirukki ringtone download

  • lyrics whatsapp status tamil

  • vaseegara song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • vathi coming song lyrics

  • tamil paadal music

  • nattupura padalgal lyrics in tamil