Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
ஆண்: அம்மாடியோ ஐயா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி
பெண்: அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி.
ஆண்: காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு
பெண்: ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு
ஆண்: கோட்டு போட்டு ராத்திரி நேரம் மாப்பிள்ளை போல போனாரு போனாரு
ஆண்: லாட்டரி யோடு வந்தாரு...
ஆண்: அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி.
பெண்: அம்மாடியோ மாமா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி.
ஆண்: காசி யாத்திரை அண்ணாச்சி காவி வேட்டி என்னாச்சு
பெண்: ஆசை இப்போ வந்தாச்சு பூஜையெல்லாம் போயாச்சு
ஆண்: இல்லறத்தை வெறுத்து இன்பம் காண சொன்ன இராம பக்தர் காதல் கொண்டதேன் ஞானத் தங்கமே இராம பக்தர் காதல் கொண்டதேன்..
ஆண்: சபலம்தான்
பெண்: ஆலந்தூரு மந்திரம் செய்ததிந்த தந்திரம் வயசு கூட மறந்து போனதே ஞானத்தங்கமே வயசு கூட மறந்து போனதே..
ஆண்: என்னாச்சு என்னாச்சு பிரம்மசர்யம் என்னாச்சு
பெண்: விட்டாச்சு தொட்டாச்சு பீடாவெல்லாம் போட்டாச்சு

பெண்: அம்மாடியோ சித்தப்பா கதைய சொன்னா ஊரே சிரிக்குமடி பாவம் முழிக்குதடி

ஆண்: பாத்திரக்காரனுக்கு போட்டாச்சு

Male: Ammadiyoo aiyaa kadhaiyaa sonnaa Oorae sirikkumadi paavam muzhikkudhadi
Female: Ammadiyoo chittappa kadhaiyaa sonnaa Oorae sirikkumadi paavam muzhikkudhadi
Male: Kaasi yaathirai annachi Kaavi vaetti ennaachu Kaasi yaathirai annachi Kaavi vaetti ennaachu
Female: Aasai ippo vandhaachu Poojai ellam poyaachu Aasai ippo vandhaachu Poojai ellam poyaachu
Male: Kottu pottu raathiri neram Maapillai pola ponaaru ponaaru
Male: Lotteryodu vandhaaru
Male: Ammadiyoo chitthappa kadhaiyaa sonnaa Oorae sirikkumadi paavam muzhikkudhadi
Female: Ammadiyoo maamaa kadhaiyaa sonnaa Oorae sirikkumadi paavam muzhikkudhadi
Male: Kaasi yaathirai annachi Kaavi vaetti ennaachu
Female: Aasai ippo vandhaachu Poojai ellam poyaachu
Male: Illarathai veruthu inbam kaana sonna
Raama bhakthar kaadhal kondathaen gyaana thangame
Raama bhakthar kaadhal kondathaen
Male: Sabalam thaan
Female: Aalandhooru mandhiram seidhathindha thandhiram Vayasu kooda maranthu ponadhae gnyaana thangamae Vayasu kooda maranthu ponadhae
Male: Ennachi ennachu bhrammachariyam ennachu
Female: Vittachu thottachu beedavellam pottachu
Male: Ammadiyoo aiyaa kadhaiya sonnaa Oorae sirikkum padi paavam muzhikkuthadi
Female: Ammadiyoo chitthappa kadhaiyaa sonnaa Oorae sirikkumadi paavam muzhikkudhadi
Male: Kaasi yaathirai chittappa Kaavi vaetti enngappa
Male: Pathara kaaranukku pottachu
Male: Kaasi yaathirai annachi Kaavi vaetti ennaachu Kaasi yaathirai annachi Kaavi vaetti ennaachu
orasaadha song lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
youtube tamil karaoke songs with lyrics
tamil love song lyrics
3 movie song lyrics in tamil
aalapol velapol karaoke
malargale malargale song
sarpatta movie song lyrics in tamil
master the blaster lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
amman kavasam lyrics in tamil pdf
online tamil karaoke songs with lyrics
tamil songs lyrics download free
kutty pattas tamil full movie
alaipayuthey songs lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
isha yoga songs lyrics in tamil
tamil mp3 song with lyrics download
tamil karaoke for female singers
brother and sister songs in tamil lyrics