Added Date: Feb 11, 2022
பெண்: சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள்
ஆண்: சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண்: ஒரு குடையில் நின்று இரு கிளிகள் இன்று காதலின் ராஜ்ஜியம் ஆளுதம்மா
ஆண்: வான் முகில் தான் பூச்சொரிய ஊர்வலமாய் போகுதம்மா
பெண்: நனைந்தது கண்ணாடி மேனி
ஆண்: நானதில் கண்டேனே பாதி
பெண்: சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே..
ஆண்: ரதி மதனும் மெல்ல ரகசியங்கள் சொல்ல காலமும் நேரமும் வாய்ந்ததம்மா
பெண்: காய்ந்திருந்த பூமியிலே நீர் விழுந்த வேளையிது
ஆண்: பொழிந்தது காரக்கால மேகம்
பெண்: குளிர்ந்தது கண்ணா என் தேகம்
ஆண்: சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே
பெண்: மணவறையின் கோலம் வரும்வரையில் நீயும் மன்மதன் மந்திரம் பேசுவதோ
ஆண்: சாகசமும் சாரசமும் பாவையரின் சீதனமோ
பெண்: பிறந்தது பெண்ணோடு நாணம்
ஆண்: எனக்கதில் பொல்லாத கோபம்
பெண்: சீதாவின் ஆதாரம் ஸ்ரீராமனே ஸ்ரீராமன் வைதேகி மணவாளனே ஊராரும் வேறாரும் இல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள் உனையன்றி திசை மாறி செல்லாதவள்...

Female: Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Ooraarum veraarum illaathaval Unaiyandri dhisai maari sellaathaval
Female: Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae
Female: Oru kudaiyil nindru
Iru kiligal indru
Kadhalin raajjiyam aaluthammaa
Male: Vaan mugilthaan poochoriya
Oorvalamaai poguthammaa
Female: Nanainthathu kannaadi maeni
Male: Naanathil kandaenae paadhi
Female: Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae
Male: Rathi maganum mella
Ragasiyangal solla
Kaalamum neramum vaainthathammaa
Female: Kaainthiruntha bhoomiyilae
Neer vizhuntha velaiyithu
Male: Pozhinthathu kaarkkaala megam
Female: Kulirnthathu kannaa en thegam
Female: Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae
Female: Manavaraiyin kolam
Varumvaraiyil neeyum
Manmathan manthiram pesuvatho
Male: Saagasamum saarasamum
Paavaiyarin seedhanamo
Female: Piranthathu pennodu naanam
Male: Enakkadhil pollaatha kobam
Female: Seethaavin aadhaaram sriraamanae Sriraaman vaithegi manavaalanae Ooraarum veraarum illaathaval Unaiyandri dhisai maari sellaathaval Unaiyandri dhisai maari sellaathaval
tamil christian songs lyrics free download
putham pudhu kaalai song lyrics in tamil
kutty pasanga song
valayapatti song lyrics
kattu payale full movie
top 100 worship songs lyrics tamil
unna nenachu lyrics
master songs tamil lyrics
asku maaro karaoke
kanne kalaimane song karaoke with lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil lyrics video
love lyrics tamil
tamilpaa master
ovvoru pookalume karaoke with lyrics in tamil
master tamilpaa
maara movie song lyrics in tamil
movie songs lyrics in tamil
master vaathi raid
mappillai songs lyrics