Poove Sempoove Male Song Lyrics

Solla Thudikuthu Manasu cover
Movie: Solla Thudikuthu Manasu (1988)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம் வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்: பூவே செம்பூவே உன் வாசம் வரும் பூவே செம்பூவே

ஆண்: நிழல் போல நானும் ஆஆஆஆஹா.. நிழல் போல நானும் நடை போட நீயும் தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்

ஆண்: கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும் மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது

ஆண்: நான் வாழும் வாழ்வே உனக்காக தானே நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

ஆண்: உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே

ஆண்: உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை

ஆண்: நான் செய்த பாவம் என்னோடு போகும் நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும் இந்நாளும் எந்நாளும் உல்லாசமே வாய் பேசிடும் புல்லாங்குழல் நீதான் ஒரு பூவின் மடல்

Male: Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal

Male: Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae

Male: Nizhal pola naanummm aaaaaa.ahaahaaa.. Nizhal pola naanum Nadai poda neeyum Thodargindra sontham Nedungaala bantham

Male: Kadal vaanam kooda Niram maara koodum Manam konda paasam Thadam maaridaathu

Male: Naan vaazhum vaazhvae Unakaaga thaanae Naal thorum nenjil Naanenthum thenae Ennaalum sangeetham santhosamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal

Male: Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullaanguzhal Nee thaan oru poovin madal

Male: Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae

Male: Unnai pola naanum Oru pillai thaanae Palar vanthu konjum Kili pillai thaanae

Male: Unnai pola naanum Malar soodum penmai Vithi ennum noolil Vilaiyaadum bommai

Male: Naan seitha paavam Ennodu pogum Nee vaazhnthu naan thaan Paarthalae pothum Innaalum ennaalum ullaasamae Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal

Male: Poovae sempoovae un vaasam varum Vaasal en vaasal un poongaavanam Vaai pesidum pullanguzhal Nee thaan oru poovin madal

Male: Poovae sempoovae un vaasam varum Poovae sempoovae.

Other Songs From Solla Thudikuthu Manasu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • master lyrics tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • lyrics of new songs tamil

  • kadhale kadhale 96 lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • master dialogue tamil lyrics

  • mailaanji song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • morattu single song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke

  • lyrics of google google song from thuppakki

  • tamil songs lyrics whatsapp status

  • kutty pattas full movie in tamil

  • master vaathi coming lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil song lyrics in english translation