Nambikkai Vaidhuvidu Song Lyrics

Silambu cover
Movie: Silambu (1990)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண்: அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி

ஆண்: நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண்: சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும் சோபிக்கும் மேன்மேலும் சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள் சாதிக்கும் எந்நாளும்

ஆண்: இன்று நட்ட விதை நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும் செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும் செல்லும் பாதைக்கு கைக் காட்டும் கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும்

ஆண்: இரவுகள் யாவும் விடிந்து விடும்... இரவுகள் யாவும் விடிந்து விடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்

ஆண்: நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்

ஆண்: தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா சோகங்கள் தூளாகும் கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு காப்பவள் தாயாகும்

ஆண்: காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை கொஞ்சம் தாங்கிடு பெண் மானே இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள் அந்த தாயுமோர் பெண்தானே அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும்

ஆண்: முடிவுகள் யாவும் தாய் வசம்தான்..ஆ... முடிவுகள் யாவும் தாய் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்

ஆண்: நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்...

Male: Nambikkai vaiththuvidu Nambikkai vaiththuvidu Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal

Male: Ambigai enbaval annaiyadi Nee aval madiyaadum pillaiyadi Ambiai enbaval annaiyadi Nee aval madiyaadum pillaiyadi

Male: Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal

Male: Sokka pon thee vaiththu suttaalum ennaagum Sobhikkum maenmelum Sodhikkum neraththil paadikkum nenanal Saathikkum ennaalum

Male: Indru natta vidhai Naalai nalla maramaagi aayiram poo pookkum Seiyum thiyaagangalum niyaaya dheepangalum Sollum paadhaikku kai kaattum Kannukkul ezhum eeram mellaththaanae theerum

Male: Iravuggal yaavum vidinthu vidum Iravuggal yaavum vidinthu vidum Ketta kanavugal yaavum kalainthuvidum Ketta kanavugal yaavum kalainthuvidum

Male: Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal

Male: Dheivaththin mael unthan paaraththai podammaa Sogangal thoolaagum Kallukkul vaazhgindra thaeraikkum sorittu Kaappaval thaayaagum

Male: Kaalam koodum varai kaayam aarum varai Konjam thaangidu penn maanae Indru aatti vaippaal pinbu saerthanaippaal Antha thaayumor pennthaanae Ammammaa edhirkaalam ennam polaeyaagum

Male: Mudivugal yaavum thaai vasamthaan..aa. Mudivugal yaavum thaai vasamthaan Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan Seiyum muyarchchigal maaththiram nam vasamthaan

Male: Nambikkai vaiththuvidu Dheivanaayagi kai koduppaal Nalla naal varum kann thirappaal Nalla naal varum kann thirappaal...

Other Songs From Silambu (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • tamil kannadasan padal

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil hit songs lyrics

  • sarpatta movie song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • siragugal lyrics

  • national anthem in tamil lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • uyire song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • kadhal song lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kutty pattas movie

  • jimikki kammal lyrics tamil

  • karaoke songs tamil lyrics