Oru Pattampoochi Song Lyrics

Kadhalukku Mariyadhai cover
Movie: Kadhalukku Mariyadhai (1997)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: K.J. Yesudas and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: இளையராஜா

ஆண்: { ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே } (2) காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா

குழு: பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா

பெண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

ஆண்: ஏனோ மனது உன்னை கண்ட பொழுது காற்றில் ஓடும் மேகமென ஆச்சு

பெண்: ஏனோ எனக்கு காதல் வந்த பிறகு கண்ணாம்மூச்சி ஆடும்கதை ஆச்சு

ஆண்: உன்னை அழைத்தவன் நானே நானே தன்னை தொலைத்தவன் ஆனேன் ஆனேன்

பெண்: கூண்டு கிளி இங்கு நானே நானே விட்டு விடுதலை ஆனேன் ஆனேன்

ஆண்: உன் சேலை நூலாகவா
பெண்: ..............
ஆண்: நான் உன் கூந்தல் பூவாகவா
பெண்: ..............
ஆண்: அடி நான் இன்று நீ ஆகவா

ஆண்: பூவான என் நெஞ்சம் போராட தூங்காத கண்ணோடு நீராட

பெண்: உறவான நிலவொன்று சதிராட கடிதங்கள் வாராமல் உயிா் வாட அஞ்சலகம் எங்கு என்று தேடுகிறேன் நான்

ஆண்: பூஞ்சோலை நீதானம்மா ஒரு பூ சிந்த பிடிவாதமா மௌனங்கள் மொழியாகுமா

பெண்: காதல் மனசு தத்தளிக்கும் வயசு எப்பொழுது ஜன்னல் எட்டி பாா்க்கும்

ஆண்: ராத்திாி பொழுது பௌா்ணமி நிலவு என் மனதை சுட்டு விட்டு போகும்

பெண்: தனிமைகள் என்னை தொடுமே தொடுமே பனித்துளி என்னை சுடுமே சுடுமே

ஆண்: தாகம் கொண்ட தங்க குடமே குடமே அள்ளித்தர கங்கை வருமே வருமே

பெண்: மேகங்கள் தேனூற்றுமே புது மொட்டுக்கள் பூவாகுமே ஒரு பூமாலை தோள் சேருமே

ஆண்: ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே

பெண்: காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே வாா்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே அட காதல் இதுதானா

Male: { Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae } (2) Kaadhal solla vanden unnidathilae Vaarthai ondrum illai adi ennidathilae Ada kaadhal ithuthanaa ..

Chorous: Poochooda poo venumaa Poo ingae neethanamma Adi kalyana oorkolamaa Ini eppothum kaarkaalamaa

Female: Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae

Male: Aeno manathu unnai kanda pozhuthu Kaatril odum megamena aachu

Female: Aeno enaku kaadhal vantha piragu Kannaammoochi aadumkadhai aachu

Male: Unnai azhaithavan nanae nanae Thannai tholaithavan aanen aanen

Female: Koondu kili ingu nanae nanae Vitu viduthalai aanen aanen

Male: Un selai noolaagavaa

Female: Aaa.aah

Male: Naan un koonthal poovagavaa

Female: Aaa.aah

Male: Adi naan indru nee aagavaa

Female: Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae

Male: Poovana en nenjam poraada Thoongatha kannodu neeraada

Female: Uravaana nilavondru sathiraada Kadithangal vaaraamal uyir vaada Anjalagam engu endru thedugiren naan

Male: Pooncholai neethanamma Oru poo sintha pidivathama Mounangal mozhiyaguma

Female: Kaadhal manasu thathalikum vayasu Eppozhuthu jannal etti paarkum

Male: Raathiri pozhuthu pournami nilavu En manathai suttu vittu pogum

Female: Thanimaigal ennai thodumae thodumae Pani thuli ennai sudumae sudumae

Male: Thaagam konda thanga kudamae kudamae Allithara gangai varumae varumae

Female: Megangal thaen ootrumae Puthu mottukal poovagumae Oru poomaalai thol serumae

Male: Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae

Female: Kaadhal solla vanden unnidathilae Vaarthai ondrum illai adi ennidathilae Ada kaadhal ithuthanaa

Chorous: Poochooda poo venumaa Poo ingae neethanamma Adi kalyana oorkolamaa Ini eppothum kaarkaalamaa

Female: Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae

Male: Oru pattam poochi nenjukulae sutrukindradhae Athu sutri sutri aasai nenjai thatukindradhae

Similiar Songs

Most Searched Keywords
  • jai sulthan

  • konjum mainakkale karaoke

  • happy birthday lyrics in tamil

  • oh azhage maara song lyrics

  • tamil kannadasan padal

  • tamil movie karaoke songs with lyrics

  • paatu paadava karaoke

  • venmathi venmathiye nillu lyrics

  • vathi coming song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil music without lyrics free download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • dhee cuckoo

  • sarpatta parambarai songs list

  • snegithiye songs lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • kuruthi aattam song lyrics