Added Date: Feb 11, 2022
குழு: ......
ஆண்: யார் யாரோ எனக்குப் போட்டி நான் வந்தேன் கொடியை நாட்டி
பெண்: இளையவன் இனியவன் இசையிலே எவருமே மயங்குவார் சபையிலே.
ஆண்: யார் யாரோ எனக்குப் போட்டி...
ஆண்: சுரங்களைப் பிடித்து லயங்களில் தொடுத்து சுகங்களைக் கொடுக்கத் தெரிந்தவன் கலைகளை நினைத்து கவலையை மறந்து சிறகுகள் விரித்துப் பறந்தவன்
பெண்: இதயம் மலர்ந்துவிட நினைவில் எழுந்து வரும் புதிய நிலவே இரவில் உறங்கி விடும் விழியில் வளர்ந்து வரும் இனிய கனவே
ஆண்: பாடாத பாட்டெல்லாம் நான் பாடுவேன் ஹே வாங்காத பேரெல்லாம் நான் வாங்குவேன் புகழ் எனும் வானில் நான் கதிரவன்
பெண்: யார் யாரோ எனக்குப் போட்டி...
குழு: ......
பெண்: உடைகளும் எனக்கு சுமை என இருக்கு கொடியிடை துவண்டு நெளியுதே பனி இதழ் வெளுக்க மணி விழி சிவக்க தளிருடல் கொதித்து உருகுதே
பெண்: புதிய விரகம் இது கொடிய நரகம் இது மருந்து எதுவோ இரவு தொடங்கியதும் நிலவு கிளம்பியதும் மயக்கம் வருதோ
பெண்: நான் காட்டும் ஜாடைகள் சொல்லாததா கண்ணா உன் நெஞ்சென்ன பொல்லாததா ஒருதலை ராகமாய் இருக்குதே
ஆண்: யார் யாரோ
பெண்: எனக்குப் போட்டி
ஆண்: நான் வந்தேன்
பெண்: கொடியை நாட்டி...

Chorus: ...........
Male: Yaar yaaro enakku potti
Naan vandhen kodiyai naatti
Female: Ilaiyavan iniyavan isaiyilae
Yevarumae mayanguvaar sabaiyilae
Male: Yaar yaaro enakku potti
Male: Surangalai pidithu Layangalil thoduthu Sugangalai kodukka therindhavan Kalaigalai ninaithu kalavalaiyai marandhu Siragugal virithu parandhavan
Female: Idhayam malarndhu vida Ninaivil ezhundhu varum Pudhiya nilavae Iravil urangi vidum Vizhiyil valarndhu varum Iniya kanavae
Male: Paadaadha paattellaam Naan paaduven hae Vaangaadha perellaam naan vaanguven Pugazh enum vaanil naan kadhiravan
Female: Yaar yaaro enakku potti
Chorus: ...........
Female: Udaigalum enakku Sumai yena irukku Kodiyidai thuvazhndu neliyudhae Pani idhazh velukka Mani vizhi sivakka Thalirudal kodhitthu urugudhae
Male: Pudhiya viragam idhu Kodiya naragam idhu Marundhu yedhuvo Iravu thodangiyadhum Nilavu kilambiyadhum Mayakkam varudho
Female: Naan kaattum Jaadaigal sollaadhadhaa Kannaa un nenjenna pollaadhadhaa Oru thalai raagamaai irukkudhae
Male: Yaar yaaro enakku potti Naan vandhen kodiyai naatti
Female: Ilaiyavan iniyavan isaiyilae Yevarumae mayanguvaar sabaiyilae
Male: Yaar yaaro
Female: Enakku potti
Male: Naan vandhen
Female: Kodiyai naatti
oru manam movie
anbe anbe tamil lyrics
tamil thevaram songs lyrics
tamil happy birthday song lyrics
marudhani song lyrics
siruthai songs lyrics
tamil christian devotional songs lyrics
yaar azhaippadhu lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil songs to english translation
verithanam song lyrics
kathai poma song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
asuran song lyrics in tamil download
tamil karaoke songs with tamil lyrics
karaoke with lyrics tamil
master dialogue tamil lyrics
i songs lyrics in tamil