Added Date: Feb 11, 2022
ஆண்: பூ முடிக்கனும் உன் தலையிலே பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே இன்பம் சேரும் உந்தன் அழகிலே மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே
பெண்: நான் இருக்கணும் உன் அணைப்பிலே பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே பச்சை மர வாழைத் தோரணம் பந்தல் எல்லாம் நமக்கு போடணும் ம்ம்ம்ம்
ஆண்: பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண்: பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
ஆண்: அன்னம் போலே நடக்கிற சித்திரம் போலே சிரிக்கிற கட்டழகாய் நீ இருக்கிற முக்கனியாய் நீ இனிக்கிற
பெண்: கொட்டு மேளம் கொட்டனும் நீ கழுத்தில் தாலி கட்டனும் விடிய விடிய பேசனும் விளக்கில் எண்ணை தீரணும்
இருவர்: ம்ம்ம்ம்ம் ஒஹ்ஹொஹ்ஹஒஹ்
ஆண்: பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண்: பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே
ஆண்: ஊரை கொஞ்சம் மறக்கனும் உறவை நானும் பார்க்கனும் கண்ணா என்று அணைக்கனும் காதல் கீதம் நான் பாடனும்
பெண்: கட்டிலிலே தொடங்கனும் தொட்டிலிலே முடிக்கனும் கட்டிலிலே தொடங்கனும் தொட்டிலிலே முடிக்கனும் ஆசை எல்லாம் தீரணும் நான் ஆராரோ பாடனும் ஆரிராரோ..ஆரிராரோ...
ஆண்: பூ முடிக்கனும் உன் தலையிலே
பெண்: பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே இருவர்: லலல் லலல் லலல்ல லல்ல ஆஹா லலல் லலல் லலல்ல லல்ல
ஆண்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Male: Poo mudikanum un thalayilae Pottu vaikanum un nethiyilae Inbam serum undhan azhagilae Mayakkam tharum undhan siripilae
Female: Naan irukanum un anaipilae Pottu vaikanum un nenapilae Pachai mara vaazhai thoranam Pandhal ellam namakku podanum mmmm
Male: Poo mudikanum un thalayilae
Female: Pottu vaikanum un nenapilae
Male: Annam polae nadakkira Sithiram polae sirikkira Kattazhagaai nee irukkira Mukkaniyaai nee inikkira
Female: Kottu melam kottanum Kazhuthil thaali kattanum Nee kottu melam kottanum Kazhuthil thaali kattanum Vidiya vidiya pesanum Vilakkil ennai theeranum
Both: Immimmimmm ohh ohhh ohhh
Male: Poo mudikanum un thalayilae
Female: Pottu vaikanum un nenapilae
Male: Oorai konjam marakkanum Uravai naanum paarkanum Kannaa endru anaikkanum Kaadhal geedham naan paadanum
Female: Kattililae thodanganum Thottiliae mudikkanum Kattililae thodanganum Thottiliae mudikkanum Aasai ellam theeranum naan Aaraaro paadanum Aariraaaro aariraaaro
Male: Poo mudikanum un thalayilae
Female: Naan irukanum un anaipilae
Both: Lalal lalal llalla lalla aahaa.
Lalal lalal llalla lalla
Male: Immmmmm
jesus song tamil lyrics
alagiya sirukki movie
venmathi venmathiye nillu lyrics
enna maranthen
tamil christian songs lyrics pdf
spb songs karaoke with lyrics
brother and sister songs in tamil lyrics
venmathi song lyrics
comali song lyrics in tamil
lyrics with song in tamil
tamil devotional songs lyrics in english
ka pae ranasingam lyrics in tamil
dhee cuckoo
thamizha thamizha song lyrics
en kadhal solla lyrics
kai veesum
ilayaraja songs karaoke with lyrics
kadhal valarthen karaoke
new movie songs lyrics in tamil
maara movie song lyrics in tamil