Lelakku Lelakku Song Lyrics

Aathi cover
Movie: Aathi (2006)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Kay Kay and Sujatha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: வித்யா சாகர்

ஆண்: லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா ஏய் டண்டக்கு டண்டக்கு டண்டா உச்சி வானத்தில் விரிசல் உண்டா வீசும் காத்துக்கு வருத்தம் உண்டா நம்ம மனசில் ஏன்டா

ஆண்: கவலை யாருக்கு இல்ல அத கடந்து போகனும் மெல்ல ரெக்கைய விரிச்சி செல்ல ஒரு வானமா இல்ல

ஆண்: பேபி பேபி
குழு:
ஆண்: ஓ மை பேபி
குழு: ஓ ஹோ ஹோ
ஆண்: டோன்ட் யூ ஒரி
குழு: டோன்ட் யூ ஒரி
ஆண்: வில் மேக் மேரி
ஆண்: பேபி பேபி
குழு: பேபி
ஆண்: ஓ மை பேபி
குழு: ஓ மை பேபி
ஆண்: டோன்ட் யூ ஒரி
குழு:
ஆண்: வில் மேக் மேரி
குழு: வில் மேக் மேரி

ஆண்: லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

ஆண்: வெண்ணிலா ஒன்னே ஒன்னு சூரியனும் ஒன்னே ஒன்னு வாழ்க்கையும் ஒன்னே ஒன்னு வாழ்ந்து பாரம்மா பூவென்றால் வாசம் எடு தீயென்றால் தீபம் எடு எதிலுமே நன்மை உண்டு வாழ்ந்து பாரம்மா

ஆண்: அட கோடை ஒரு காலம் குளிர் மழை ஒரு காலம் இது காலம் தரும் ஞானம்
ஆண்: ஓ ஹோ ஹோ அட இன்பம் ஒரு பாடம் வரும் துன்பம் ஒரு பாடம் இதை ஏற்றுக்கொண்டு போனால் மனம் எப்போதும் பாடும் மனசாட்சி என்பது ஆட்சி செய்கையில் வீழ்ச்சி இல்லையம்மா

ஆண்: பேபி பேபி
குழு:
ஆண்: ஓ மை பேபி
குழு: ஓ ஹோ
ஆண்: டோன்ட் யூ ஒரி
குழு: டோன்ட் யூ
ஆண்: வில் மேக் மேரி
குழு: மேக் மேரி
ஆண்: பேபி பேபி
குழு: பேபி
ஆண்: ஓ மை பேபி
குழு: ஓ மை பேபி
ஆண்: டோன்ட் யூ ஒரி
குழு:
ஆண்: வில் மேக் மேரி

ஆண்: லேலக்கு லேலக்கு லேலா இது லேட்டஸ்டு தத்துவம் தோழா நீ கேட்டுக்கோ காதுல கூலா அடி மேளா மேளா

ஆண்: பாடிவா ராகம் வரும் ஓடி வா வேகம் வரும் நீந்திவா கரையும் வரும் எல்லாம் நம்மோடு

பெண்: ஆறுதல் நீயும் சொல்ல மாறினேன் மெல்ல மெல்ல ஆனந்த கண்ணீர் மட்டும் எந்தன் கண்ணோடு

ஆண்: வரும் சோகம் ஒரு மேகம் அது சொல்லாமலே போகும் என்றும் சந்தோஷம் தான் வானம்

பெண்: வரும் காலம் நேரம் மாறும் புது தென்றல் வந்து சேரும் சில காயங்களும் ஆறும் மனம் உன்னோடு ஆடும்

ஆண்: இந்த வெள்ளை மனசும் பிள்ளை வயசும் கொள்ளை இன்பமடி

Male: Lelaku lelaku lela idhu latestu thathuvam thozha Nee kettuko kaadhula coola adi melaa melaa Aey dandaku dandaku danda uchi vaanathil virisal undaa Veesum kaathuku varutham undaa namma manasil yenda

Male: Kavala yaaruku illa atha kadanthu poganum mella Rekkaya virichi sella oru vaanamaa illa

Male: Baby baby    
Chorus: Oh

Male: Oh my baby    
Chorus: O hoo hoo

Male: Dont you worry    
Chorus: Dont you worry

Male: Will make merry

Male: Baby baby    
Chorus: Babee

Male: Oh my baby  
Chorus: Oh my baby

Male: Dont you worry    
Chorus: Oh

Male: Will make merry  
Chorus: Will make merry

Male: Lelaku lelaku lela idhu latestu thathuvam thozha Nee kettuko kaadhula coola adi melaa melaa

Male: Vennila onnae onnu sooriyanum onnae onnu Vaazhkayum onnae onnu vaazhnthu paarammaa Poovendraal vaasam edu theeyendraal theepam edu Ethilumae nanmai undu vaazhnthu paaramma

Male: Ada kodai oru kaalam kulir mazhai oru kaalam Idhu kaalam tharum gnyanam
Male: O hoo hoo Ada inbam oru paadam varum thunbam oru paadam Idhai Yetrukondu ponaal manam yepothum paadum Manasaatchi yenbathu aatchi seikayil veezhchi illayamma

Male: Baby baby    
Chorus: Oh

Male: Oh my baby    
Chorus: O hoo

Male: Dont you worry    
Chorus: Dont you

Male: Will make merry    
Chorus: Make merry

Male: Baby baby    
Chorus: Babee

Male: Oh my baby  
Chorus: Oh my baby

Male: Dont you worry    
Chorus: Oh

Male: Will make merry

Male: Lelaku lelaku lela idhu latestu thathuvam thozha Nee kettuko kaadhula coola adi mela mela

Male: Paadivaa raagam varum odi vaa vegam varum Neendhi vaa karayum varum ellam nammodu

Female: Aaruthal neeyum solla maarinen mella mella Aanandha kanneer matum yendhan kannodu

Male: Varum sogam oru megam adhu sollamalae pogum Endrum santhosam thaan vaanam

Female: Varum kaalam neram maarum puthu thendral vandhu Serum sila kaayangalum aarum manam unnodu aadum

Male: Indha vellai manasum pillai vayasum kolla inbamadi

Male: Baby baby    
Chorus: Oh

Male: Oh my baby    
Chorus: O hoo

Male: Dont you worry    
Chorus: Dont you

Male: Will make merry    
Chorus: Make merry

Male: Baby baby    
Chorus: Babee

Male: Oh my baby    
Chorus: Oh my baby

Male: Dont you worry    
Chorus: Oh

Male: Will make merry

Male: Lelaku lelaku lela idhu latestu thathuvam thozha Nee kettuko kaadhula coola adi mela mela

Male: Kavala yaaruku illa atha kadanthu poganum mella Rekkaya virichi sella oru vaanamaa illa

Male: Baby baby    
Chorus: Oh

Male: Oh my baby    
Chorus: O hoo hoo

Male: Dont you worry    
Chorus: Dont you worry

Male: Will make merry

Male: Baby baby  
Chorus: Babee

Male: Oh my baby   
Chorus: Oh my baby

Male: Dont you worry  
Chorus: Oh

Male: Will make merry    
Chorus: Will make merry

Other Songs From Aathi (2006)

Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • verithanam song lyrics

  • maara movie song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil christian songs lyrics in english

  • soorarai pottru dialogue lyrics

  • ben 10 tamil song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • worship songs lyrics tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil lyrics

  • sarpatta lyrics

  • meherezyla meaning

  • varalakshmi songs lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • lyrics song download tamil

  • lyrics video in tamil

  • jimikki kammal lyrics tamil

  • national anthem lyrics in tamil