Malligaiye Malligaiye Song Lyrics

Mappillai Sir cover
Movie: Mappillai Sir (1988)
Music: Shanakar Ganesh
Lyricists: Idhaya Chandran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே

ஆண்: எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம் எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்

ஆண்: மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே

ஆண்: கண்மணியே உன் வரவால் மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம் பாரத தாய் ஆசையுடன் தன்னை உன்னிடம் தந்திடலாம்

ஆண்: மக்கள் உன்னை போற்றிடலாம் வானும் உன் புகழ் பாடிடலாம் நாடே உன்னை நம்பிடலாம் நாளை உன் கொடி ஏறிடலாம் வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு

ஆண்: எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்

ஆண்: கட்டிலிலே அள்ளித் தந்தாள் தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள் கர்ப்பம் எனும் வாசலையே ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்

ஆண்: தந்தை நெஞ்சின் கற்பனைகள் எல்லாம் பகலின் சொப்பனங்கள் எந்தன் தேவை உன் வரவு நாளை தெரியும் உன் முடிவு வெண்ணிலவே கேளு நியாயங்களை கூறு

ஆண்: மல்லிகையே மல்லிகையே மொட்டு விட்ட மல்லிகையே...

Male: Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae

Male: Enthan cholaivanam Naalai paalaivanam Enthan cholaivanam Naalai paalaivanam

Male: Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae

Male: Kanmanaiyae un varavaal Mannil sorkkamum vanthidalaam Bharatha thaai aasaiudan Thannai unnaidam thanthidalaam

Male: Makkal unnai pottridalaam Vaanum un pugazh paadidalaam Naalae unnai nampidalaam Naalai un kodi yaeridalaam Vennilavae kelu niyaayangalai kooru

Male: Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae

Male: Enthan cholaivanam Naalai paalaivanam

Male: Kattililae alli thanthaal Thottil vanthathum thalli nindraal Karppam enum vaasalaiyae Yaeno thaai aval pootti vaiththaal

Male: Thanthai nenjin karpanaigal Ellaam pagalin soppanangal Enthan thevai un varavu Naalai theriyum un mudivu Vennilavae kelu niyaayangalai kooru

Male: Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae

Male: Enthan cholaivanam Naalai paalaivanam

Male: Malligaiyae malligaiyae Mottu vitta malligaiyae...

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • tamil songs without lyrics

  • national anthem lyrics in tamil

  • tamil christmas songs lyrics

  • sarpatta movie song lyrics

  • master vaathi raid

  • cuckoo enjoy enjaami

  • friendship song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • naan unarvodu

  • lyrics whatsapp status tamil

  • new movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • lyrics song download tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • gaana songs tamil lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • piano lyrics tamil songs