Muthumani Malai Song Lyrics

Chinna Gounder cover
Movie: Chinna Gounder (1992)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S.P. Balasubrahmaniyam and P.Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

ஆண்: முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட

ஆண்: உள்ளத்தில நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே

ஆண்: முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

பெண்: கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா

ஆண்: மேகம் தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா

பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே

பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா

ஆண்: முத்து மணி மாலை

பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட

ஆண்: வெட்கத்துல சேலை

பெண்: கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே

பெண்: கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே

ஆண்: நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான்தானே

பெண்: அத்திமரப்பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே

ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற

பெண்: முத்து மணிமாலை என்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டுவிட்டுப் போராட

பெண்: உள்ளத்தில நீ தானே உத்தமனும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே

ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே

Male: Muthu mani maala unnai thottu thottu thaalaatta Vekathila sela konjam vitu vitu poraada

Male: Ullathilae nee thaanae Uthami un per thaanae Oru nandhavana poo thaanae Puthu santhanamum nee thaanae

Male: Muthu mani maala unnai thottu thottu thaalaatta

Female: Kolusu thaan mounamaguma manasu thaan pesumaa

Male: Megam thaan nilavai mooduma mousu thaan kuraiyumaa

Female: Nesapattu vandha paasa kodiku kaasi pattu thandha raasavae

Male: Vaakapattu vandha vaasamalarae vannam kalaiyaadha rosavae

Female: Thaazham poovula veesum kaathula vaasam thedi mama vaa

Male: Muthu mani maala

Female: Ennai thottu thottu thaalaatta

Male: Vekathila selai

Female: Konjam vitu vitu poraada

Male: Kaalilae potta minju thaan kadhula pesudhae

Female: Kazhuthula potta thaali thaan kaaviyam paadudhae

Male: Netri chutti aadum uchan thalaiyil pottu vetchadhaaru Naandhanae

Female: Athi marapoovum acha paduma pakka thunaiyaaru needhanae

Male: Aasai pechula paadhi moochilae lesa dhegam soodera

Female: Muthu mani maala ennai thottu thottu thaalaata Vekathilae sela konjam vitu vitu poraada

Female: Ullathilae nee thaanae Uthamanum nee thaanae Idhu nandhavana poo thaanae Pudhu santhanamum nee thaanae

Male: Oru nandhavana poo thaanae Puthu santhanamum nee thaanae

Similiar Songs

Most Searched Keywords
  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • ovvoru pookalume song karaoke

  • tamil song lyrics video download for whatsapp status

  • lyrics of kannana kanne

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • tamil song lyrics video

  • raja raja cholan song karaoke

  • master the blaster lyrics in tamil

  • kutty pattas full movie in tamil

  • lyrics song download tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • rakita rakita song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • lyrical video tamil songs

  • isha yoga songs lyrics in tamil

  • nice lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • nee kidaithai lyrics

  • share chat lyrics video tamil