Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ..ஆஹா.. ஆ..ஆ.ஆ...ஆஅ...
பெண்: ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை மயங்கும் சொந்தம் இங்கே கலங்க தேவை இல்லை தரவா ஆ...
பெண்: ஒரே இடம் நிரந்தரம் இதோ உன் துணை இதோ என் இசை
பெண்: எங்கெங்கோ கண்ணனின் லீலை ராதைதான் கண்ணனின் சோலை ஆடுவாள் கண்மணி பாவை தேவையா மன்மத லீலை
பெண்: ஆட நினைத்தால் என்னை அழைக்க ஆசை பிறந்தால் என்னை அணைக்க பெண்ணென்றால் நானும் பெண்தானே

ஆண்: ராராரா ராராரா ரரரரரர ரரரரரர ரா.. ராரா ரார ராராரா ராரா ரார ராராரா ரர ரா...
பெண்: மஞ்சத்தில் மஞ்சளின் கீதம் கொஞ்சினால் குங்குமக் கோலம் கோவிலே உங்களின் பாதம் கோதை நான் பாடிடும் வேதம்
பெண்: வந்த பறவை எங்கும் பறக்கும் இந்தப் பறவை உங்கள் வரைக்கும் சொல்லுங்கள் என்னென்ன வேண்டும்
பெண்: காணலாம் பொன் மதுக் கன்னம் கையில் ஏன் பொய் மதுக்கிண்ணம் மீட்டலாம் மேனியின் வண்ணம் காயங்கள் காதலின் சின்னம்
பெண்: கட்டும் பொழுது காலில் விழுந்தேன் தொட்டுப் பிடித்தால் துள்ளி மகிழ்வேன் சொர்க்கத்தை எனக்கு சொல்வாயோ

Female: Aa. aa. aahaa Aa. aa. aa. aa.
Female: Orae idam nirandharam Idho un thunai idho en isai Mayangum sondham ingae Kalanga thaevai illai tharavaa aa.
Female: Orae idam nirandharam Idho un thunai idho en isai
Female: Engengo kannanin leelai Raadhai thaan kannanin solai Aaduvaal kanmani paavai Thaevaiyaa manmadha leelai
Female: Aada ninaithaal ennai azhaikka Aasai pirandhaal ennai anaikka Pen endraal naanum pen thaanae
Female: Orae idam nirandharam Idho un thunai idho en isai
Male: Raaraaraa raaraaraa Rararararara rararararara raa. Raaraa raara raaraaraa Raaraa raara raaraaraa rara raa.
Female: Manjathil manjalin geetham Konjinaal kunguma kolam Kovilae ungalin paadham Kodhai naan paadidum vaedham
Female: Vandha paravai engum parakkum Indha paravai ungal varaikkum Sollungal ennenna vendum
Female: Kaanalaam pon madhu kannam Kaiyilae poi madhu kinnam Neettalaam maeniyin vannam Kaayangal kaadhalin chinnam
Female: Kattum pozhudhu Kaalil vizhundhen Thottu pidithaal thulli magizhven Sorgathai enakku solvaayo
Female: Orae idam nirandharam Idho un thunai idho en isai Mayangum sondham ingae Kalanga thaevai illai tharavaa aa.
Female: Orae idam nirandharam Idho un thunai idho un thunai
marudhani song lyrics
tamil melody lyrics
asku maaro lyrics
na muthukumar lyrics
kai veesum
gaana song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
yaar azhaippadhu song download
soorarai pottru kaattu payale lyrics
tamil lyrics video download
tamil karaoke songs with lyrics free download
pularaadha
tamil songs lyrics whatsapp status
tamil duet karaoke songs with lyrics
devathayai kanden song lyrics
karaoke lyrics tamil songs
cuckoo cuckoo lyrics tamil
maara song lyrics in tamil
arariro song lyrics in tamil
kadhali song lyrics