Mera Naam Abdullah Song Lyrics

Sattam En Kaiyil cover
Movie: Sattam En Kaiyil (1978)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஹேய்..ஆவோ..

ஆண்: மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

ஆண்: அமர் அக்பர் அந்தோணி

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: அமர் அக்பர் அந்தோணி

குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: ஆ...ஆஅ..ஆஅ..ஆ.. மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: அழகை வச்சான் அறிவை வச்சான் அவரவர்க்கும் அளந்து வச்சான்

ஆண்: அழகை வச்சான் அறிவை வச்சான் அவரவர்க்கும் அளந்து வச்சான் அவளை எனக்கு எழுதி வச்சான் அதையும் ஒருத்தன் பிரிச்சு வச்சான் பதினாறு வயதினிலே இந்த சப்பாணி நான் வந்தேனே

ஆண்: ஆட்டுக்கார அலமேலு
குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி
ஆண்: ஆஅ...ஆட்டுக்கார அலமேலு
குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: ஆ..ஆ..ஆ..ஹா..ஆ...ஆஅ...
ஆண்: ஆ..ஆ..ஆ..
ஆண்: ஆ..ஆ..ஆ..ஹா..ஆ...ஆஅ...

ஆண்: செந்துருக்க பொட்டு வச்சேன் சேவல் கொண்டை கட்டி வச்சேன் ஹேய் ஐய இங்க பாரு செந்துருக்க பொட்டு வச்சேன் சேவல் கொண்டை கட்டி வச்சேன் பிறந்த தேதி ஒம்போது நீ புரிஞ்சிகிட்டா வம்பேது திருநாள் கூட்டம் கூடையிலே தனியாக நானும் போகயிலே என்னை சுத்தி ஒம்போது பேரு
குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ ஆவோ

ஆண்: மருத மரிக்கொழுந்தே விளைஞ்ச ஆடிக்கரும்பே டமக்கு டப்பான் டையான் டப்பான் குமுக்குறாளே ஐயோ டப்பா

ஆண்: மஞ்ச குளிச்சேன் புதன் கிழமை எல்லோருக்கும் நான் பொது உடமை எங்கள் தலைவர் முகமது அலி
குழு: ஹம் கிஸி சே கம் நஹி கம் நஹி

ஆண்: மேரா நாம் அப்துல்லா ஆவோ பியா ரசகுல்லா

குழு: ஆவோ பையா ஆவோ பையா ஆவோ பையா ஆவோ பையா பையா ஆவோ ஆவோ பையா பையா ஆவோ

Chorus: Hae..aavoo.

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Chorus: Aavo aavo aavo Aavo aavo aavo

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Male: Amar akbar anthony

Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Amar akbar anthony

Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Aa.aaa. aaa.aa. Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Chorus: Aavo aavo aavo Aavo aavo aavo

Male: Azhaga vechaan ariva vechaan Avaravarkkum alandhu vechaan

Male: Azhaga vechaan ariva vechaan Avaravarkkum alandhu vechaan Avalai enakku ezhudhi vechaan Adhaiyum oruthan pirichu vechaan Padhiraanu vayadhinilae Indha sappaani naan vandhenae

Male: Aattukkaara alamaelu
Chorus: Ham kisi sae kam nahi kam nahi
Male: Aa. aattukkaara alamaelu
Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Chorus: Aavo aavo aavo Aavo aavo aavo

Male: Aa. aa. aa. ha. aa. aa.
Male: Aa. aa. aa.
Male: Aa. aa. aa. ha. aa. aa.

Male: Sendhurukka pottu vechen Saeval konda katti vechen Hae aiya inga paaru Sendhurukka pottu vechen Saeval konda katti vechen Porandha thaedhi ombodhu Nee purinjukittaa vambaedhu Thirunaal koottam koodaiyilae Thaniyaa naanum pogaiyilae Ennai suthi ombodhu peru
Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Chorus: Aavo aavo aavo Aavo aavo aavo

Male: Marudha marikkozhundhae Velanja adi karumbae Thamakku dappaan daiyaan dappaan Kumukkuraalae aiyo dappaa

Male: Manja kulichen budhan kezhama Ellaarukkum naan podhu odama Enga thalaivar mohammadh ali
Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa
Male: Amar akbar anthony
Chorus: Ham kisi sae kam nahi kam nahi

Male: Meraa naam abdhullaa Aavo piyaa rasagullaa

Chorus: Aavo bhaiyaa aavo Bhaiyaa aavo bhaiyaa Aavo bhaiyaa bhaiyaa aavo Aavo bhaiyaa bhaiyaa aavo

Other Songs From Sattam En Kaiyil (1978)

Most Searched Keywords
  • azhagai nirkum yaar ivargal lyrics

  • padayappa tamil padal

  • one side love song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • mudhalvane song lyrics

  • lyrics songs tamil download

  • tamil devotional songs lyrics in english

  • tamil christian karaoke songs with lyrics

  • ovvoru pookalume song

  • kai veesum kaatrai karaoke download

  • love lyrics tamil

  • tamil movie songs lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • tholgal

  • google google song lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil love feeling songs lyrics for him

  • soorarai pottru movie song lyrics

  • karaoke lyrics tamil songs

  • raja raja cholan lyrics in tamil