Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
பெண்: தூங்காத கண்களும் அதில் தோன்றிடும் உன் வண்ணமும் நீ பாடுகின்ற பாட்டைக் கேட்டு விழித்திடும்

பெண்: பன்னீரைத் தூவும் மேகம் பெண் நெஞ்சில் காதல் தாகம் உன்னை வேண்டி வந்தது ஏன்
ஆண்: பதமான இதழின் ஓரம் இதமான இனிய ஈரம் சுகமான சுவைகள் ஊறும் சுகங்கள் யாவும் தந்ததே
பெண்: தினம் தினமும் தேடிடும் இன்பமே என் மனம் வேண்டுமே

ஆண்: ........
குழு: ..........
ஆண்: காலங்கள் போன போதும் கை சேர்ந்து வாழ வேண்டும் கண்ணே நீதான் என் துணை
பெண்: கலையாத இன்ப நாதம் கண் மீதில் நூறு பாவம் கை சேரும் காலம் யாவும் காண வேண்டும் மன்னனே
ஆண்: இணைந்திருப்போம் இன்று போல் என்றுமே இன்பமே வேண்டுமே.
பெண்: பூவென்னும் கால்கள் ஓட போடாத தாளம் போட நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்
ஆண்: நான் பாடுவேன் காதல் சுப்ரபாதம்

Chorus: ..........
Male: Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham
Female: Thoongaadha kangalum adhil Thondridum un vannamum Nee paadugindra pattai kettu vizhithidum
Male: Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham
Female: Pannerai thoovum megam Penn nenjil kaadhal thaagam Unnai vendi vandhadhu yen
Male: Padhamaana idhazhin oram Idhamaana iniya eeram Sugamaana suvaigal oorum Sugangal yaavum thandhadhae
Female: Dhinam dhinamum thedidum Inbamae en manam vendumae
Male: Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham
Male: .........
Chorus: ..........
Male: Kaalangal pona bothum Kai serndhu vaazha vendum Kannae nee dhaan en thunai
Female: Kalaiyaadha inba naadham Kann meedhil nooru paavam Kai serum kaalam yaavum Kaana vendum mannanae
Male: Inainthiruppom indru pol Endrumae inbamae vendumae
Female: Poovennum kaalgal oda Podadha thaalam poda Naan paaduven kaadhal subrabatham
Male: Naan paaduven kaadhal subrabatham
Chorus: ..........
vijay and padalgal
soorarai pottru movie song lyrics in tamil
kutty story song lyrics
cuckoo cuckoo dhee lyrics
tamil tamil song lyrics
tamilpaa
romantic songs lyrics in tamil
only tamil music no lyrics
cuckoo cuckoo tamil lyrics
maara movie lyrics in tamil
murugan songs lyrics
ennathuyire ennathuyire song lyrics
kannalane song lyrics in tamil
lyrics songs tamil download
karnan thattan thattan song lyrics
mudhalvane song lyrics
maraigirai full movie tamil
teddy en iniya thanimaye
maruvarthai pesathe song lyrics
tamil love feeling songs lyrics video download