Seithaan Nanban Song Lyrics

Sughamaai Subbulakshmi cover
Movie: Sughamaai Subbulakshmi (2018)
Music: Shameshan Mani Maran
Lyricists: Yuwaji
Singers: Shameshan Mani Maran and Jack

Added Date: Feb 11, 2022

குழு: பப் பப் பப் பப பப் பப் பப் பப் பப பப் பப் பப் பப் பப பப் பப் பப் பப் பப பப்

ஆண்: என்ன டா என்ன பேச வெக்குறியா

குழு: பப் பப் பப் பப பப் பப் பப் பப் பப பப் ..

ஆண்: பெண்ணாலே போனானே என்னாவேன் செய்தான் நண்பன் எங்கே தான் போவேனோ நன்றாக செய்தான் நண்பன்

ஆண்: முதுகிலே குத்தவே பழக வந்தவன் கிழிஞ்சி போன பேப்பரா பறந்து போனவன்

ஆண்: கிடைச்ச அந்த சிக்கன் பீச உனக்கு தந்த தியாகி நான் மறந்து போயி பாத மாறி போன நீயும் துரோகி தான்

குழு: செய்தான் செய்தான் செய்தான் நண்பன் செய்தான் செய்தான் செய்தான் நண்பன் செய்தான் செய்தான் செய்தான் நண்பன் செய்தான் செய்தான் செய்தான் நண்பன்

ஆண்: ரத்தம் சிந்தினேன் செஞ்சிட்டான் வேர்வை சிந்தினேன் செஞ்சிட்டான் லவ்வு வந்ததும் விட்டு போனதேன் ஓடியே தூரம் வந்ததால் செஞ்சிட்டான் டச்சு போனதே செஞ்சிட்டான் சோகம் மட்டுமே மிச்சம் ஆனதே

ஆண்: காத்து வீசி சாஞ்சு போன குடிசை போல மாறினேன் உடைஞ்சு போயி என்ன இங்க பொலம்ப வச்ச பாவியே டேய்

ஆண்: எட்டி பார்க்கிறேன் தள்ளி போகிறாய் மிச்சம் மீதியாய் என்னை பார்க்கிறாய் அழுத காதலி வந்து சேர்ந்ததும் ஆசை நண்பனை தூக்கி வீசினாய்

ஆண்: சிரிச்சி பேசும் பொண்ண நம்பி பிரிஞ்சு போன நேரமே சரிஞ்சி போன பாளம் போல உடைஞ்சு போச்சு நெஞ்சமே

Chorus: Pap pap pap paba pap Pap pap pap paba pap Pap pap pap paba pap Pap pap pap paba pap

Male: Enna da Enna pesa vekkuriyaa..

Chorus: Pap pap pap paba pap Pap pap pap paba pap......

Male: Pennaalae ponaanae Ennaaven Seithaan nanban Engae thaan pooveno Nandraaga seithaan nanban

Male: Muthugilae kuththavae Pazhaga vanthavan Kizhinji pona paper-ah Paranthu ponavan

Male: Kedaicha antha Chicken piece-eh Unakku thantha thiyaagi naan Maranthu pooyi Paatha maari poona neeyum Dhrogi thaan

Male: Pennaalae ponaanae Ennaaven Seithaan nanban Engae thaan pooveno Nandraaga seithaan nanban

Chorus: Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban

Male: Raththam sinthinen.senjittaan Vervai sinthinen.senjittaan Love-u vanthathum Vittu poonatheen.odiyae Thooram vanthathaal.senjittaan Touch-u ponathae.senjittaan Sogam mattumae micham aanathae

Male: Kaaththu veesi Saainju poona kudisai pola maarinen Udainju pooyi enna ingae Polamba veche paaviyae Dei......

Chorus: Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban

Male: Etti paarkiren Thalli poogiraai Micham mithiyaai ennai paarkiraai Azhutha kaadhali Vanthu sernthathum Aasai nanbanai thooki veesinaai

Male: Sirichi pesum ponna nambi Pirinju pona neeramae Sarinji pona paalam pola Udanju pochi nenjamae

Chorus: Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban Seithaan seithaan Seithaan nanban

Similiar Songs

Paathi Nelavu Happy Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Paathi Nelavu Song Lyrics
Movie: Aasaan
Lyricist: Yuwaji
Music Director: Ztish
Kadhal Oru Song Lyrics
Movie: Aasai Aasaiyai
Lyricist: Vairamuthu
Music Director: Mani Sharma
Most Searched Keywords
  • tamil lyrics video songs download

  • uyirae uyirae song lyrics

  • vaathi raid lyrics

  • malargale malargale song

  • vaathi coming song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • thullatha manamum thullum padal

  • bigil song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • jesus song tamil lyrics

  • azhagu song lyrics

  • ovvoru pookalume karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil love feeling songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • karnan movie song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • kutty story in tamil lyrics

  • song with lyrics in tamil