Added Date: Feb 11, 2022
ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் காலந்தோறும் தொடரும் கதை இதுதான் நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம் உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம் பெண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
ஆண் : தாலாட்ட தாயில்லை சோறூட்ட ஆளில்லை ஊரெல்லாம் வீடாக வாழ்ந்தேனே
ஆண் : தெய்வம் போல் நீ வந்தாய் வாழ்வெல்லாம் நீ தந்தாய் நான் கொண்ட சொந்தங்கள் நீதானே
ஆண் : நாம் என்றும் நீங்காத கிளிக்கூட்டமே நீரோடு நீர் சேரும் நதியோட்டமே
குழு: வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் காலந்தோறும் தொடரும் கதை இதுதான் வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்
பெண் : சங்கீதம் பாடட்டும் சந்தோஷம் தேடட்டும் நான் பெற்ற பிள்ளைகள் பூப்போலே ஆண் : ஒவ்வொன்றும் தேன் மொட்டு ஒய்யார பூஞ்சிட்டு ஒன்றல்ல நூறாகும் வாழ் நாளே
பெண் : ஏதேதோ ஆசைகள் இசைப் பாடத்தான் எங்கேயோ எண்ணங்கள் அலை பாயத்தான் ஆண் : வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான் பெண் : காலந்தோறும் தொடரும் கதை இதுதான் ஆண் : நிலவு நீலமேகம் திசைகள் மாறிப் போகலாம் பெண் : உலகம் உள்ள நாள்வரை விலகிடாமல் வாழலாம் இருவர்: வானம் பூமி வாழ்த்தும் உறவிதுதான்..

Male: Vaanam boomi Vaazhthum uravithuthaan Kaalanthorum thodarum Kathai ithuthaan
Male: Nilavu neelamegam Thisaigal maaripogalaam Ulagam ulla naalvarai Vilagividaamal vaazhalam
Female: Vaanam boomi Vaazhthum uravithuthaan
Male: Thaalaatta thaayillai Sorootta aalillai Oorellaam veedaaga vaazhnthen
Male: Dheivam pol nee vanthaai Vaazhvellaam nee thanthaai Naan konda sonthangal neethaane
Male: Naam endrum neengaatha Kilikkoottame.. Neerodu neer serum Nathiyottame..
Chorus: Vaanam boomi Vaazhthum uravithuthaan Kaalanthorum thodarum Kathai ithuthaan Vaanam boomi Vaazhthum uravithuthaan
Female: Sangeetham paadattum Santhosham thedattum Naan petra pillaigal pooppole
Male: Ovvondrum thean mottu Oyyaara poonjittu Ondralla nooraagum vaazhnaale
Female: Yethetho aasaigal Isaippaadathaan.. Engeyo ennangal Alai paayathaan..
Male: Vaanam boomi Vaazhthum uravithuthaan
Female: Kaalanthorum thodarum Kathai ithuthaan
Male: Nilavu neelamegam Thisaigal maaripogalaam
Female: Ulagam ulla naalvarai Vilagidaamal vaazhalaam
Both: Vaanam boomi Vaazhthum uravithuthaan..
master lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
tamil songs with lyrics free download
mgr padal varigal
tamil karaoke download
soorarai pottru song tamil lyrics
tamil songs lyrics download for mobile
oru porvaikul iru thukkam lyrics
sri guru paduka stotram lyrics in tamil
usure soorarai pottru
asku maaro lyrics
new tamil karaoke songs with lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil love song lyrics in english
soorarai pottru song lyrics tamil
kai veesum kaatrai karaoke download
google google vijay song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
soundarya lahari lyrics in tamil