Added Date: Feb 11, 2022
ஆண்: உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை.. என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல... எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்
ஆண்: அந்த நாலு பேருக்கு நன்றி
ஆண்: நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும்
ஆண்: நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி
குழு: ஓ..ஓஓ..ஒ...ஓஒ...ஓஒ...ஓஒ..ஒ...ஓ..
ஆண்: உறவு என்றும் பாசம் என்றும் இறைவன் பூட்டிய விலங்கு அழுவதற்கும் சிரிப்பதற்கும் அமைத்த உள்ளம் ஒன்று
ஆண்: ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் சொந்தம் ஏதும் இல்லை என்றால் அந்த நேரம் நால்வர் வேண்டும் நாலு பேருக்கு நன்றி
ஆண்: நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும்

ஆண்: இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணை வந்தால் கண்ணீர் சொல்வது நன்றி
ஆண்: வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் அந்த நாலு பேருக்கு நன்றி

Male: Ullathil iruppadhellaam Solla oru vaarthaiyillai. Naan oomaiyaai pirakkavillai. Unarchiyo maraiyavillai. En thangamae unadhu maeni Thaangi naan sumandhu sella. Enakkoru bandhamillai. Evarukko iraivan thandhaan.
Male: Andha naalu perukku nandri.
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri
Chorus: Oo.ooo.ooo.ooo.oo.oo.oo..oo.oo..
Male: Uravu endrum paasam endrum Iraivan poottiya vilangu Azhudhavarkkum sirippadharkkum Amaitha ullam ondru
Male: Aattru vellam thaanae odum Aasai vellam sondham thaedum Aattru vellam thaanae odum Aasai vellam sondham thaedum Sondham yedhum illai endraal Andha neram naalvar vendum Naalu perukku nandri
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri
Male: Inbathaiyae pangu vaithaal Punnagai solvadhu nandri Thunbathilae thunaiyirundhaal Kanneer sovadhu nadri
Male: Vaazhum podhu varuvorkkellaam Vaarthaiyaalae nadri solvom Vaazhum podhu varuvorkkellaam Vaarthaiyaalae nadri solvom Vaarthai indri pogum podhu Maunathaalae nandri solvom Andha naalu perukku nandri
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri Thaai illaadha anaadhaikkellaam Thol koduthu thookki chellum
Male: Naalu perukku nandri Andha naalu perukku nandri
Chorus: Oo.ooo.ooo.ooo.oo.oo.oo..oo.oo..
google google song tamil lyrics
kanne kalaimane karaoke tamil
tamil songs lyrics download free
aathangara orathil
jayam movie songs lyrics in tamil
tamil thevaram songs lyrics
sister brother song lyrics in tamil
enjoy en jaami cuckoo
tamil song lyrics in english
sarpatta parambarai song lyrics in tamil
youtube tamil line
kutty pattas full movie in tamil
tamil old songs lyrics in english
ellu vaya pookalaye lyrics download
romantic love song lyrics in tamil
kannamma song lyrics
master vijay ringtone lyrics
lyrics of new songs tamil
ilayaraja song lyrics
cuckoo cuckoo song lyrics dhee