Thamizhil Athu Oru Song Lyrics

Sange Muzhangu cover
Movie: Sange Muzhangu (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and  P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: தமிழில் அது ஒரு இனிய கலை உன்னைத் தழுவிக் கண்டேன் அந்த கவிதைகளை

பெண்: அழகில் நீயொரு புதிய கலை அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

பெண்: அழகில் நீயொரு புதிய கலை உன்னை அணைத்துக் கண்டேன் இன்ப கனவுகளை

ஆண்: பூந்தோட்டம் பொன்மேடை மணிமண்டபம் ஒரு பெண்ணாக உருவானதோ. பெண்ணாக உருவானதோ

பெண்: பூமீது விளையாடும் பொன் வண்டுகள் உன் கண்ணாக உருவானதோ. கண்ணாக உருவானதோ

ஆண்: அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ அன்னங்கள் தாலாட்டும் கன்னங்கள் எனக்காக கல்யாண ஒளி காட்டுதோ

பெண்: அஆகாஹா ஆ...

ஆண்: ஓஹோஹஓஹோ ஓ..

பெண்: ஆ ஹா..

இருவர்: ஒ ஓஹோ..

பெண்: பாராத பார்வைக்கு பரிசல்லவோ உந்தன் மார்போடு நான் வந்தது. மார்போடு நான் வந்தது

ஆண்: பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ நல்ல நாள் பார்த்து நான் வந்தது. நல்ல நாள் பார்த்து நான் வந்தது

பெண்: நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ நெய் வாசக் குழல் மீது கைபோட்டு விளையாடும் கலை உந்தன் கலையல்லவோ

ஆண்: நீராடும் சுகமொன்றும் போராடும் சுவையொன்றும் நீ தந்த விலையல்லவோ. நீ தந்த விலையல்லவோ

Male: Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai

Female: Azhagil nee oru pudhiya kalai Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai

Female: Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai

Male: Poonthottam pom maedai Mani mandabam Oru pennaaga uruvaanadho Pennaaga uruvaanadho

Female: Poo meedhu vilaiaadum Pon vandugal Un kannaaga uruvaanadho Kannaaga uruvaanadho

Male: Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho Annangal thaalaattum Kannangal enakkaaga Kalyaana oli kaattudho

Male: Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai

Female: Aahahahaa aa.

Male: Ohohoho oo.

Female: Aa haa.

Both: O oho.

Female: Paaraadha paarvaikku parisallavo Undhan maarbodu naan vandhadhu Maarbodu naan vandhadhu

Male: Paal pondra paavaikku sugamallavo Nalla naal paartthu naan vandhadhu Nalla naal paartthu naan vandhadhu

Female: Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo Nei vaasa kuzhal meedhu Kai pottu vilaiyaadum Kalai undhan kalaiyallavo

Male: Neeraadum sugamondrum Poraadum suvaiyondrum Nee thandha vilaiyallavo Nee thandha vilaiyallavo

Male: Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai

Female: Azhagil nee oru pudhiya kalai Unnai anaithu kanden Inba kanavugalai

Male: Thamizhil adhu oru iniya kalai Unnai thazhuvi kanden Andha kavidhaigalai

Most Searched Keywords
  • aasirvathiyum karthare song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru tamil lyrics

  • unnodu valum nodiyil ringtone download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • asuran song lyrics in tamil download

  • 3 movie song lyrics in tamil

  • tamil song in lyrics

  • isaivarigal movie download

  • tik tok tamil song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • hanuman chalisa tamil lyrics in english

  • vijay songs lyrics

  • tamil2lyrics

  • 7m arivu song lyrics