Added Date: Feb 11, 2022
பெண்: { தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ } (2)
பெண்: { சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ } (2)
பெண்: சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே { மாற்றம் காண்பதுண்டோ } (2)
பெண்: தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ
பெண்: { கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா } (2)
பெண்: இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்தே காதல் தர வில்லையா காதல் தரவில்லையா

பெண்: { காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து காதல் உறவாடுவேன் } (2)
பெண்: உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர் { வாழ்வின் சுவை கூறுவேன் } (2)

Female: { Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo } (2)
Female: { Singathin Kaalgal pazhuthu Pattalum setram kuraivathundo } (2)
Female: Sinthayum Seyalum ondru pattalae { Maatram kaanbathundo } (2)
Female: Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo
Female: { Kaalgal Illamal venmathi Vaanil thavazhndhu varavillaya } (2)
Female: Iru kaigal Illamal malargalai Anaidhae kaadhal Tharavillaya kaadhal tharavillaya
Female: Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo
Female: { Kaalam Pagaithaalum kanavar Pani seithu kaadhal uravaaduven } (2)
Female: Uyar Maanam perithendru Vaazhum kulamaathar { Vaazhvin suvai kooruven } (2)
Female: Thangathilae Oru kurai irunthaalum Tharathinil kuraivathundo Ungal angathilae oru kurai Irunthaalum anbu kuraivathundo
bigil song lyrics
kattu payale full movie
aalankuyil koovum lyrics
vijay sethupathi song lyrics
best tamil song lyrics in tamil
aathangara marame karaoke
pagal iravai karaoke
kaatrin mozhi song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
lyrics songs tamil download
yaar azhaippadhu song download masstamilan
sivapuranam lyrics
sarpatta parambarai dialogue lyrics
marudhani lyrics
worship songs lyrics tamil
maara movie song lyrics in tamil
tamil karaoke with lyrics
google song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
rakita rakita song lyrics