Pombala Sirichapochu Song Lyrics

Sange Muzhangu cover
Movie: Sange Muzhangu (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண்: பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு பெண்ணே உனக்கென்ன ஆச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு நெருப்பா கொதிக்குது மூச்சு

ஆண்: நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு நேரத்துக்கு ஆயிரம் பேச்சு உன் கோபத்தில் எனக்கென்ன ஆச்சு

ஆண்: {கூடை பந்தாட்டம் கூந்தல் தள்ளாடும் மேனாட்டு நாகரிகம் மூடும் முந்தானை ஊர்கோலம் செல்லும் போராட்டம் என்ன கோலம்} (2)

ஆண்: பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும் சேலை நான் தரவா பெண்ணை பெண்ணாக பார்க்க வேண்டும் சேலை நான் தரவா பெட்டை கோழியை காவல் காக்க சேவல் நான் வரவா எனி அப்ஜெக்ஸ்சன்

ஆண்: கால்கள் பின்னாலும் நாணம் முன்னாலும் செல்கின்ற பெண்மை கோலம் கொஞ்சும் அன்போடு பொங்கும் பண்பாடு நம் நாட்டு நாகரிகம் பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ

ஆண்: பூவும் பொட்டோடும் வீடு காக்கும் தெய்வம் பெண்ணல்லவோ பூவை என்று உன்னை சொல்ல பூவை சூடம்மா

ஆண்: {கங்கை என்றாலும் எங்கே சென்றாலும் கடலை கண்டாகவேண்டும் காட்டு பெண்ணான வள்ளி என்றாலும் முருகன் வந்தாக வேண்டும்} (2)

ஆண்: யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க யாரோ ஒருவன் நாளை வருவான் உன்னை பெண்ணாக்க பெண்ணே நீயும் மாற்றி விடாதே அவனை பெண்ணாக

Male: Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu

Male: Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Neruppaa kodhikkudhu moochu

Male: Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu

Male: {Koodai pandhaattam Koondhal thallaadum Maenaattu naagareegam Moodum mundhaanai oorkolam sellum Poraattam enna kolam} (2)

Male: Pennai pennaaga paarkka vendum Saelai naan tharavaa Pennai pennaaga paarkka vendum Saelai naan tharavaa Pettai kozhiyai kaaval kaakka Saeval naan varavaa Any objection

Male: Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu

Male: Kaalgal pinnaalum Naanam munnaalum Selgindra penmai kolam Konjum anbodu pongum panpaadu Nam naattu naagareegam Poovum pottodu veedu kaakkum Dheivam pennallavaa

Male: Poovum pottodu veedu kaakkum Dheivam pennallavaa Poovai endru unnai cholla Poovai choodammaa

Male: Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu

Male: {Gangai endraalum Engae sendraalum Kadalai kandaaga vendum Kaattu pennaana valli endraalum Murugan vandhaaga vendum} (2)

Male: Yaaro oruvan naalai varuvaan Unnai pennaakka Yaaro oruvan naalai varuvaan Unnai pennaakka Pennae neeyum maattridaadhae Avanai pennaaga

Male: Pombala sirichaa pochu Pugaiyila virichaa pochu Pennae unakkenna aachu Neruppaa kodhikkudhu moochu Neruppaa kodhikkudhu moochu

Male: Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu Naerathukkaayiram pechu Un kobathil enakkenna aachu

Most Searched Keywords
  • unnodu valum nodiyil ringtone download

  • 7m arivu song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • master vaathi coming lyrics

  • asuran song lyrics download

  • malargale malargale song

  • thoda thoda malarndhadhenna lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil whatsapp status lyrics download

  • kangal neeye song lyrics free download in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • 90s tamil songs lyrics

  • tamil song in lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • chellama song lyrics

  • bigil song lyrics

  • cuckoo lyrics dhee

  • orasaadha song lyrics

  • new tamil songs lyrics

  • anirudh ravichander jai sulthan