Added Date: Feb 11, 2022
ஆண்: நாளமிதை காத்திடவா ஆழம் அதை நீ குடித்தாய் நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா.
ஆண்: யாகம் என என் இணையோ தியாகம் என என் இணையோ அகம் அதை உடைத்தினையோ ஆலாலா.
ஆண்: உமை அவள் இமைகள் நனைய கண்டாய் அதுவுன்னாலா இமையத்தை உனக்குள் சுமத்தி கொண்டாய் என் ஆலாலா.

ஆண்: விண்ணும் மண்ணும் புன்னகையில் உலகே புன்னகையில் உண்மை அற்ற புன்னகையில் ஆலாலா.
ஆண்: ஒற்றை விழி பாச விழி மறு விழி காதல் விழி விழும் துளி எந்த துளி ஆலாலா.
ஆண்: இந்த மூட்டம் பனிமூட்டம் இதன் உள்ளே தொலைந்தாயோ இந்த வேடம் கொடும் வேடம் இது ஏனோ அணிந்தாயோ
ஆண்: குறையா குறையா இதுவே வழியா இருளே ஒளியா ஏஹ் ஆலாலா ஆலாலா சொல்.இது நிலையா

Male: Naalamithai kaathidava Aalam athai nee kudithai Neelamena nenjam ingae Aalaalaa.
Male: Yaagam ena en inaiyo Thyagam ena en inaiyo Agam athai udaithinayo Aalaalaa.
Male: Umai aval imaigal Nanaiya kandai Athavunaalaa Imaiyathai unakkul Sumathi kondai Yen aalaalaa.
Male: Naalamithai kaathidava Aalam athai nee kudithai Neelamena nenjam ingae Aalaalaa.
Male: Yaagam ena eninaiyo Thyagam ena eninaiyo Agam athai udaithinayo Aalaalaa.
Male: Vinnum mannum punnagayil Ulagae punnagayil Unmai attra punnagayil Aalaalaa.
Male: Otrai vizhi paasa vizhi Maru vizhi kaadhal vizhi Vizhum thuli entha thuli Aalaalaa.
Male: Intha moottam panimoottam Ithan ullae tholainthayo Intha vedam kodum vedam Ithu yeno aninthayo
Male: Kuraiyaa kuraiyaa Ithuvae vazhiya Irulae ozhiya Yeh aalaalaa aalaalaa Sol.ithu nizhaiya
baahubali tamil paadal
marudhani lyrics
oru yaagam
tamil karaoke for female singers
90s tamil songs lyrics
unsure soorarai pottru lyrics
tamil christian songs lyrics
enjoy en jaami cuckoo
google google panni parthen ulagathula song lyrics
enna maranthen
story lyrics in tamil
new movie songs lyrics in tamil
master tamil lyrics
oru manam whatsapp status download
en kadhal solla lyrics
tamil collection lyrics
orasaadha song lyrics
sarpatta movie song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics